Sabitlenmiş Tweet
RULE-A
11.4K posts

RULE-A
@vishnu_arul
தமிழ் தேசியன் 🥰| நாம் தமிழர் கட்சி 🇰🇬| Interior Design Engineer👷♂️| #Seemanism ❤️ | https://t.co/ZgKe5lhxD5 #JusticeForTamilGenocide✊
Google_Map Katılım Haziran 2014
1.1K Takip Edilen630 Takipçiler

💯 உண்மை
பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶@Imtweetygoose
இப்பவும் சொல்லுறேன் #Vijay க்கு பெருமளவு பணம் குடுத்து அரசியல் கட்சி ஆரம்பிக்க வைத்தது சபரீஷன் New voters, swing voters, anti incumbency votes முழுசா #ADMK க்கு போகமா தடுக்க அவர்கள் போட்ட plan விஜய் #DMK கூட நெருங்கிய தொடர்புல இருக்கவன் விரைவில் மக்களுக்கு புரியும் #TVK
தமிழ்
RULE-A retweetledi

@vishnu_arul @balaji_daaa Apdilaa iruntha motha santhosam paduradhu naadha
How can they even vote for a psycho koodhi
Seri village side 50-70 plus irukuravnag swing voters ah irukalam avanga convince panalam but this is too much
English

@vishnu_arul @rajesh_war46712 அதோட சேர்த்து விஜயலக்ஷ்மியையும் கல்யாணம் பண்ணு
தமிழ்

@numerouno1799 @balaji_daaa Bro அதுல பாதிக்கும் மேல பல தற்குறிங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இல்ல 🪪 😂 Tharkuri Fans 😂😂😂
தமிழ்

@balaji_daaa @vishnu_arul Unmatha bro tvk members convinced their family member
Let's say 10 lakh tharkiries and convinced 2 votes and most women voters chose tvk this time
I am expecting 60-70 lakhs votes.
I am really fed up bro
English

எல்லா கட்சி தலைவனும் தேர்தல் முடிந்து ஓய்வு எடுத்துட்டு இருக்கும்போது.
அங்க ஒருத்தர் மட்டும் தான் #மே18 தமிழர் இனப்படுகொலை நாள் நிகழ்வுக்கு வேலை செய்து கொண்டு இருக்கிறார். #JusticeForTamilGenocide
#என்னுயிர்_அண்ணன் 🖤

தமிழ்

@vishnu_arul கிறுக்கு கூதி ஜோம்பிஸ் உலகமே தனி தான் ...
அதுக்கு மேல அதிகமா வாங்கினா என்ன பண்ணுவ
தமிழ்

@balaji_daaa நிலாவ காட்டி சோறு ஊட்டுற கத தான் 😂😂😂
சிறு பிள்ளைகள் அப்படித்தான் இருப்பாங்க
தமிழ்

@PremRandy விஜய்க்கு பாடை கட்டியதே துரைமுருகனும் இடும்பாவனம் கார்த்தியும் தான் ப்ரோ 🌝
தமிழ்

@vishnu_arul இந்த முறை நாதக விற்கு நிச்சயம் வாக்கு சதவீதம் குறையும், அதற்கு முழுமுதற் காரணம் துரைமுருகனின் அநாகரிகமான பேச்சும், கார்த்தியின் அவதூறு பேச்சும்.🔥
சீமான் நெஞ்சு வெடிக்க கஷ்டப்பட்டு உழைப்பது அனைத்தும் உங்க இருவராலும் கண்டிப்பா வீணாகும்..🔥
தமிழ்
RULE-A retweetledi

பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்!
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் வயிற்றில் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக இருந்தபோதிலும், தம்முடைய வலிகள் யாவையும் தாங்கிக்கொண்டு, களத்தில் பாயும் புலியாக மிகத்தீவிரமாக பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் களத்தில் சிறிதும் சோர்வின்றி அவர் காட்டிய வேகமும், கடுமையான உழைப்பும் கண்டு பாபநாசம் தொகுதி மக்கள் செல்லும் இடமெங்கும் பேராதரவை தந்தனர். பெருகும் மக்கள் ஆதரவைக் கண்டு அச்சம் கொண்ட திமுகவைச் சேர்ந்த முரடர்கள், தேர்தல் நாளான நேற்று பாபநாசம் தொகுதி வேட்பாளர் என்ற அடிப்படையில்
அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட சென்ற தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக முரடர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்த தங்கையின் நிலை கண்டு மனம் மிகவும் வேதனையடைந்தது.
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற நினைப்பது வெட்கக்கேடானதாகும்.
ஆட்சியிலிருந்த ஐந்து ஆண்டுகாலமும் பள்ளிப் படிக்கும் சிறுமிகள் முதல் வீட்டில் தனியாக இருக்கும் பாட்டிகள் வரை பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி, பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது திமுக அரசு. தற்போது 5 ஆண்டுகால ஆட்சியும் முடிந்த பிறகும், பெண்கள் மீதான தாக்குதல்களை திமுக முரடர்கள் தொடர்வது அதிகார மமதையின் உச்சமாகும்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? தமிழக காவல்துறையை கட்டுப்படுத்துவது யார்? திமுகவா? அல்லது தேர்தல் ஆணையமா? அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் பெண் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் கூறப்போகிறது? தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து நேற்றே நாம் தமிழர் கட்சியினர் புகாரளித்தும் இதுவரை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யாதது ஏன்? தேர்தல் ஆணையம் எதனை மூடி மறைக்க முயல்கிறது? யாரை காப்பாற்ற நினைக்கிறது? சனநாயகத்தையே குழிதோண்டி புதைக்க செய்யும் இதுபோன்ற அட்டூழியங்களை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கைப்பார்த்தால், பாமர மக்களுக்கு சனநாயகம் மீது எப்படி நம்பிக்கை வரும்?
ஆகவே, தமிழ்நாட்டின் காவல்துறையையும், சட்டம் ஒழுங்கையும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள தேர்தல் ஆணையம், பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து
இன்று மாலைக்குள் கைது செய்ய வேண்டும்.
இல்லையென்றால் நாளை பாபநாசத்தில், தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி மாபெரும் கண்டன போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்












