k premananth

9.8K posts

k premananth

k premananth

@PremananthK

India Katılım Ekim 2012
127 Takip Edilen64 Takipçiler
Vanitha
Vanitha@Vanitha06119914·
காங்கிரஸ் தோற்று நின்ற பத்து வருஷம் வேறெங்கும் சாயாமல் பாஜக பக்கம் போகாம திமுக நின்றது திமுக தோற்ற அடுத்த நொடியே காங்கிரஸ் பச்சோந்திகள் சென்று விட்டது ஆபத்தில் நிற்பவன் தான் உண்மையான நண்பன் ஓடுபவன் துரோகி காங்கிரஸ் துரோகி 😤😤
தமிழ்
93
408
1.6K
35.2K
k premananth retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ஆயிரம் கருத்து வேறுபாடு உண்டு வாக்களித்த தன் தொகுதி மக்களுக்கு தோல்வி என்ற போதும் நன்றி சொல்ல வந்துள்ள ஸ்டாலின் இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி சுமார் 120 இடங்களில் பிரச்சாரம் செய்தார். இருவருக்கும் வயது 70+.. கடுமையான உழைப்பு. மறுக்கவே முடியாது. இன்னொரு பக்கம் சீமான் 234 இடங்களுக்கும் நேரடியாக சென்று பிரச்சாரம், அவருடைய வேட்பாளர்கள் நிலை அதுக்கும் மேல். ஆனால் வெற்றி பெற்ற விஜய் மொத்தமா போனதே 18 இடம் தான். சொகுசு. அதில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் லீவு வேற.... வெற்றி பெற்றதும் வந்து சந்தித்த முதல் நபர் திரிஷா... தேர்தலுக்கே உழைக்க விரும்பாத ஒரு ஆளு எப்படியா ஓடி வந்து மக்கள் பிரச்சனைக்கு இரவு பகல் பார்க்காமல் உழைப்பான்! வரும் நாட்களில் தான் இதன் உண்மை புரியலாம். உழைத்து , நேர்மையாக ஆட்சி கொடுத்தால் , அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் பாராட்டலாம்... இல்லை வாக்களித்தவர்கள் வாக்கு கேட்டவர்கள் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்..
Maridhas tweet media
தமிழ்
500
2.2K
10.8K
400.2K
k premananth
k premananth@PremananthK·
@CommonBS786OM Do not give toilet tissue paper worth news paper reports ;give white paper or RTI reports or govt gazeeette reports Do not fool people any more ;they cannot be cheated any more
English
0
0
0
146
BITTU SHARMA- ‏بٹو شرما
GDP of TAMILNADU - 9.5 % Mk STALIN - Lost the Election GDP of WEST BENGAL - 7.5 % Mamta Banerjee - Lost the Election GDP of DELHI - 4 % Arvind Kejriwal - Lost the Election GDP of ASSAM - 2 % Himant Biswa - Won the Election This is the Harsh Reality of Public Mindset in our Country. Real Leaders Are Suffering Saffron Fools Are Winning.. 😊
English
826
1.1K
4.7K
271.1K
k premananth retweetledi
Anant
Anant@ananthfeb2022·
@AravindRajaOff இது தான்டா அரசியல் அரவிந்தா. கொத்தடிமை தொழிலை விட்டு விட்டு பொழைக்கும் வழியை பாரு.
தமிழ்
0
1
1
33
Rohit
Rohit@Rohitvijay01·
@AravindRajaOff இப்படித்தானே செந்தில் பாலாஜி உன் கட்சிக்கு வரும்போது அதிமுக காரன் அழுது இருப்பான்.
தமிழ்
1
0
2
969
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
திமுக தலைவரா கலைஞர் இருந்த சமயம். அவரோட தலைய சீவுவேன்னு சொன்னதுக்காக நேரடியா பாஜக அலுவலகம் போய் அவனுக கொடிகம்பத்த புடுங்கி அவனுக அலுவலகத்த பூட்டி ஒட்டுமொத்த பாஜக காரனையும் அலற விட்டவரு ஜெ.அன்பழகன் கொரனோ காலகட்டத்தில மக்கள் பணி செஞ்சு தன் உயிர தியாகம் பண்ணி இறந்த மனுசன்.. அப்படிபட்ட மனுசனோட தம்பி MLA சீட் தரலனு., அதுவும் அண்ணன் மகனுக்கு குடுத்ததுக்காக கேவலமா இப்படி பண்றதுலாம் சகிக்கல உன் அண்ணன் அன்பழகன் பேர தி.நகர் மேம்பாலத்துக்கு வச்ச மனுசனோட தோல்விய கொண்டாடுறானுகனா இவனுகளாம் மனுச ஜென்மங்களா தெரியல.🤧
Dr.Aravind Raja tweet media
தமிழ்
112
496
2.4K
190.1K
Arasiyal
Arasiyal@Arasiyalonly·
@AravindRajaOff @ashokjegans14 களத்துல வேலை செய்யுறவனுக்கு அங்கீகாரம் கொடுக்காம, அதிமுகவுகல இருந்து வந்தவனுக்கும் தேமுதிகவுக்கும் கொடுத்தா இப்படிதான் நடக்கும்.
தமிழ்
3
0
9
4.8K
k premananth retweetledi
மன்னர் மன்னன் Fanclub
@AravindRajaOff டேய் தற்குறி அழகிரி வீட்டுல பட்டாசு வெடிச்சு கொண்டாடிக்கிட்டு இருக்காங்களாம்டா. 😂
மன்னர் மன்னன் Fanclub tweet media
தமிழ்
2
6
68
2K
k premananth retweetledi
ஏகவீரன்
ஏகவீரன்@ekaveeran123·
@AravindRajaOff இதுக்கே இப்படியா இன்னும் நீ பார்க்க வேண்டியது நிறைய இருக்கு !
ஏகவீரன் tweet media
தமிழ்
0
4
37
2.6K
k premananth retweetledi
Dharani Pradeep
Dharani Pradeep@DharaniPradeep1·
@AravindRajaOff துரோகம் திமுகவுக்கு பழகி போன ஒன்று தானே.
தமிழ்
1
19
144
7.5K
k premananth retweetledi
Vinodh Arulappan
Vinodh Arulappan@VinodhArulappan·
ஊடகங்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் "கணிக்கத் தவறிவிட்டோம்" என்று கூறும் பல செய்தி ஆசிரியர்கள் மற்றும் சில பத்திரிகையாளர்கள் கூறுவதை பார்க்க முடிகிறது. இது தங்களை தற்காத்துக் கொள்ளப் பயன்படுத்தும் ஒரு மென்மையான கேடயம். ஆனால் உண்மை அதுவல்ல. நீங்கள் கணிக்கத் தவறவில்லை. கண்மூடித் தூங்கினீர்கள்.. ஒரு பத்திரிகையாளராக நீங்கள் தோல்வியடையவில்லை. ஒரு குடிமகனாக நீங்கள் உண்மையை எதிர்கொள்ள அஞ்சினீர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் ஒலித்த சாமானிய மக்களின் அழுகுரல் உங்கள் காதுகளில் விழவில்லை. ஊழல் என்பது ஒரு நிர்வாகப் பிழையாகவோ அல்லது ஒரு செய்தியாகவோ கூடப் பார்க்காமல், அதை ஒரு வாழ்வியல் முறையாக மாற்றி 'நார்மலைஸ்' (Normalise) செய்தீர்கள். மக்கள் வீதியில் இறங்கிப் போராடியபோது, அவர்கள் மீதான அடக்குமுறைகளை நியாயப்படுத்த 'முட்டுக் கொடுத்த' உங்களின் விவாதங்கள் வரலாற்றில் அழியாத கறைகள். அதிகாரத்தின் நிழலில் அறம் மறந்த காலம். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய பேனாக்கள், ஆளும் கட்சியின் நரேட்டிவ்களை (Narrative) எழுதும் தூரிகைகளாக மாறின. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பதற்கு முன்பே, செய்தி அறைகளில் அமர்ந்துகொண்டு நீங்களே ஆளும்கட்சிக்கு வக்காலத்து வாங்கினீர்கள். மக்கள் சந்தித்த விலைவாசி உயர்வு, நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அன்றாடத் துயரங்கள் உங்கள் விவாத மேடைகளில் இடம்பிடிக்கவில்லை. அரசின் அடக்குமுறைகளுக்கு முட்டுக் கொடுப்பதிலும், எதிர் கருத்துக்களை ஒலிக்கவிடாமல் தடுப்பதிலுமே நீங்கள் கவனமாக இருந்தீர்கள். மக்களின் உண்மையான பிரச்சினைகள் 30 நொடித் துணுக்குகளாகக் கடந்து போகையில், அதிகாரத்தின் சாதனைகள் மணிநேர நேரலைகளாக (Live Coverage) ஆக்கிரமித்தன. செய்தியாளர்களாக அல்லாமல் ஆளுங்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களாக மாறி போனீர்கள். இன்று ஒரு சக பத்திரிகையாளர் வெளிப்படையாக ஒரு கசப்பான உண்மையை உடைக்கிறார். "அரசுக்கு எதிராக அவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டால், அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து PEN நிறுவனம் அவர் வேலை செய்யும் அலுவலகத்திற்கு அனுப்பி அதை நீக்குமாறு நிர்பந்திக்குமாம்." PEN நிறுவனம் போன்ற அதிகார அமைப்புகள் உங்கள் அலுவலகங்களுக்கு அழுத்தம் கொடுத்தபோது, முதுகெலும்பை நிமிர்த்தி கேள்வி கேட்கத் துணிவின்றி மண்டியிட்டீர்கள். ஒரு பத்திரிகையாளனின் தனிப்பட்ட கருத்தைக் கூடக் கண்காணிக்கவும், அவன் வேலையைப் பறிக்கச் சூழ்ச்சி செய்யவும் ஒரு நிறுவனத்திற்கு அதிகாரம் கிடைக்கிறது என்றால், அதற்கு உங்கள் மௌனமே களம் அமைத்துக் கொடுத்தது. அவ்வளவு இடம் கொடுத்து வைத்திருந்தீர்கள். தனக்காக, தனது நிறுவனத்திற்காக வேலை செய்யும் சக பத்திரிகையாளர் தாக்கப்பட்ட போதும் கூட வெட்கமே இன்றி, அன்று இரவு தொலைக்காட்சியில் "கருத்துரிமை காக்கும் ஆளும்கட்சி" என்று நீங்கள் வாசித்த பாராட்டுப் பத்திரம், ஒரு பத்திரிகையாளனின் சாவுமணி. அதிகார வர்க்கத்தின் வெற்றுக் கொண்டாட்டங்களை மணிக்கணக்கில் நேரலையாக ஒளிபரப்பிய நீங்கள், எளிய மக்களின் பக்கம் நின்று அதிகாரத்தை நோக்கிக் கேள்வி கேட்கத் தவறினீர்கள். சுயபரிசோதனை யாருக்கு? தேர்தல் முடிவுகள் வந்த பிறகு "மக்களின் நாடித் துடிப்பை அறியத் தவறிவிட்டோம்" என்று சொல்வது ஒரு மோசமான நடிப்பு. நீங்கள் நாடித் துடிப்பைப் பார்க்கவில்லை, மாறாக அதிகாரத்தின் காலடியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். சுயபரிசோதனை செய்ய வேண்டியது அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, நடுநிலை என்ற போர்வையில் நயவஞ்சகம் செய்த நீங்களும்தான். இறுதியாக ஒன்று. மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். ஆனால் நீங்கள் இழந்த 'நம்பகத்தன்மையை' மீண்டும் பெறுவதற்கு ஒரு யுகமே தேவைப்படலாம். கணிக்கத் தவறியது உங்கள் புத்தி அல்ல, உங்கள் மனசாட்சி!
தமிழ்
82
667
1.6K
127.8K
k premananth retweetledi
Suresh
Suresh@sureshpills·
@Priyaa_Purohit Another 40 years congress will never form a government in Centre 😂
English
0
1
0
14
k premananth retweetledi
suri p
suri p@surip749511·
@Priyaa_Purohit Thank you so much for your relentless campaign for Congress..bcz of you BJP winning. Please continue to support INC in future also.
English
0
1
1
18
Priya Purohit
Priya Purohit@Priyaa_Purohit·
Keralam Assembly Polls Results : UDF : 98 LDF : 41 NDA : 01 LORD KC Venugopal 🔥🔥🔥
Priya Purohit tweet media
Filipino
49
23
247
10K
k premananth
k premananth@PremananthK·
@Priyaa_Purohit Had he performed ,he would not have any regrets ,which he miserably failed ;that is the reason for his own failure
English
0
0
0
3
Priya Purohit
Priya Purohit@Priyaa_Purohit·
Emotional MK Stalin 😢
English
186
166
1.6K
25.3K
Priya Purohit
Priya Purohit@Priyaa_Purohit·
BOLD STATEMENT !! Had Mamata Banerjee aligned with Rahul Gandhi, the results could have been different today. Whatever Rahul Gandhi predicted has come true — he is a farsighted leader right now. West Bengal and Tamil Nadu polls were hijacked by the Election Commission. — Sanjay Raut, UBT MP
English
122
216
925
36.7K
Vanitha
Vanitha@Vanitha06119914·
யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் ஆனால் எந்த கொம்பனாலும் ஸ்டாலின் ஆகிவிட முடியாது என்பதை காலம் உணர்த்தும் 💔
Vanitha tweet media
தமிழ்
586
337
1.7K
29.1K
k premananth
k premananth@PremananthK·
@SJB56856832 First polidol should have the capacity to ask such questions ;his quality is like that only because he is seppakam seguvara
English
0
0
0
0
✒️Writer SJB✒️
✒️Writer SJB✒️@SJB56856832·
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்ல வேண்டும் யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்த வசனத்தை ஒப்பித்த விஜய்க்கு இனி டங்குவார் அந்துடும்..!
✒️Writer SJB✒️ tweet media
தமிழ்
771
642
2.9K
113.5K
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
மோடி, அமித்ஷா நினைச்சா அதிமுக கூட்டணியில் இருந்து ஒரு எம்.எல்.ஏவை கூட தவெக பக்கம் போகாம தடுக்க முடியும். திமுக கூட்டணியில் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்கள் நிச்சயமாக போக மாட்டார்கள். அப்படி நிகழ்ந்தால் திமுக-விடம் இருக்கும் 39 எம்.பிக்களை வெச்சு ராகுலுக்கு எதிராக திமுக மாறும் என்கிற உண்மை அவர்களுக்கு புரியும். விசிக-விடம் இருக்கும் 2 பேர் நிச்சயமாக போக மாட்டார்கள். ஏனெனில், தவெகவும் பாஜகவும் ஒன்று தான் என தொல்.திருமாவே ஏற்கனவே கூறிவிட்டார். தேமுதிக-வில் உள்ள பிரமலதா...? 10 சீட்டுகளை விட தனது தம்பியான சுதிஷிக்கு ராஜ்யசபா பதவி கொடுத்த திமுக-வுக்கு துரோகம் செய்ய மாட்டார் என்றே நம்புகிறேன். எஞ்சிய சிபிஐ - 2 சிபிஎம் - 2 ஐ யுஎம்எல் - 2 என மொத்த 6 எம்.எல்.ஏக்களின் நிலைப்பாடு எப்படி மாறும்...? அப்படியே தவெக பக்கம் சென்றால் கூட இன்னும் 4 எம்.எல்.ஏக்கள் தேவைப்படுமே...? ஆக, அதிமுகவை தடுப்பதன் மூலம் பெரும்பான்மை கிடைக்காமல் அமித்ஷாவால் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வந்து தனது திட்டங்களை சாதித்துக்கொள்ளவும் வாய்ப்புள்ளது!! கரூர் விவகாரத்தில் விஜய் வாண்டடாக சிபிஐ-யிடம் சிக்கியது போல் இங்கேயும் ஏதாவது பொறியில் சிக்குவாரா...? பார்ப்போம்!!
shanmugamchinnaraj tweet media
தமிழ்
101
76
647
113.8K