Priya

50 posts

Priya

Priya

@Priya_13477

Katılım Kasım 2021
49 Takip Edilen1 Takipçiler
Priya retweetledi
News7 Tamil
News7 Tamil@news7tamil·
#JUSTIN | “இந்த ஒருமுறை ஆன்லைன் தேர்வு என்ற மாணவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்; மாணவர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபடுகிறது” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் news7tamil.live | #AIADMK | @offiofDJ | #News7TamilUpdates | #OnlineExams
தமிழ்
42
199
258
0
Priya
Priya@Priya_13477·
@offiofDJ This Government is Cheating us.Don't Play with students Life Matter. Antha 11 Students Fake ah irupangalo nu Inga irukura All Students ku intha dout iruku. We ask only this sem online Exam not all. Please Help Students🥺🙏
English
0
2
5
0
Priya retweetledi
DJayakumar
DJayakumar@djayakumaroffcl·
DJayakumar tweet media
ZXX
147
471
981
0
Priya retweetledi
மதுரை முனிஸ்
twitter.com/offiofDJ/statu… மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அறிக்கை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் மதிப்புக்குரிய ஜெயக்குமார் அவர்களுக்கு அனைத்து மாணவர்களும் முன்னேற்ற அமைப்பின் சார்பிலும் மாணவர்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
DJayakumar@djayakumaroffcl

தமிழ்
28
250
249
0
Priya retweetledi
GNK
GNK@NK999KNK·
மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்ற முடியாத அரசால் தமிழ்நாட்டின் கோரிக்கை நிறைவேற்ற முடியுமா #gobackstalin
தமிழ்
8
35
44
0
Priya retweetledi
மதுரை முனிஸ்
#gkvasanstandwithstudents மாணவர்களுக்காக குரல் கொடுத்த ஐயா ஜிகே வாசன் அவர்களுக்கு என்னுடைய மற்றும் மாணவர்கள் சார்பிலும் நன்றி @GKVasanMp
மதுரை முனிஸ் tweet media
தமிழ்
24
236
260
0
Priya
Priya@Priya_13477·
@MaduraiMunis @Udhaystalin Online Exam venum 🙏 Yatho Neenga Arrear vachi Life ah spoil pana pora mari iruku Students oda problem Students ku mattum dha terium @Udhaystalin Please Help us 🥺
English
0
4
2
0
Priya retweetledi
மதுரை முனிஸ்
@Udhaystalin மதிப்பிற்குரிய அண்ணன் அவர்களுக்கு , தமிழகத்தில் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு வேண்டும் என்று பல இடங்களில் போராடி வருகிறார்கள். உடனடியாக இந்த விஷயத்தில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் . #Udhayannahelpstudents #we_need_onlineexam
தமிழ்
49
332
293
0
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை. உயர் கல்வி மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று ஆன்லைன் (online) முறையில் தேர்வினை நடத்திடுக !
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
88
677
1.2K
0
Priya retweetledi
Nandha .S
Nandha .S@Nandha0804·
@EPSTamilNadu காவல்துறை அராஜகம்
தமிழ்
1
14
25
0
Priya retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
கொரோனா நோய் தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு கடந்த செப்டம்பர் முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது,கல்லூரி திறந்து இரண்டரை மாதங்களே ஆனதாலும்,தொடர் விடுமுறை, முழுமையாக சிலபஸ் நடைபெறாதது ஆகிய காரணங்களாலும் இந்த செமஸ்டரும் ஆன்லைன் தேர்வை நடத்த வலியுறுத்தி, கல்லூரிகளை(1/2)
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
199
1K
2.7K
0
Priya retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மாணவர்கள் நலனை மனதில் கொண்டு இந்த ஒரு செமஸ்டர் தேர்வுகளை மட்டும் ஆன்லைன் தேர்வாக நடத்திட வேண்டும் என்றும் மாணவர்கள் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொள்கிறேன்.(2/2)
தமிழ்
71
580
1.4K
0
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை.
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
25
254
507
0