
பொறியாளன்
515 posts






ஒரு பகுத்தறிவுவாதிக்கு என்னைக்குமே ஆட்சி போயிருமோன்ற பயமெல்லாம் இருக்கவே இருக்காது.. அதுவும் திமுக காரங்க “ஆட்சியெல்லாம் வரும் போகும்”ன்ற Mode ல தான் இருப்பாங்க.. DMK ஓட votes TN ல சுயமரியாதை உள்ள பகுத்தறிவுவாதிகளோட count.. TVK ஓட votes தற்குறிகளுக்கான கணக்கெடுப்பு அவ்ளோதான்..




இந்ந Tweet தேர்தல் முன்ன போட்டுருந்தா ஓட்டு பிச்சைனு சொல்லுவாங்க அதான் தேர்தல் முடிந்த அப்பறம் போடுறன். உண்மையிலயே நான் தவறா புரிஞ்சி இந்த மனுஷன் மேல Hatred வளர்த்துருக்கேன். He is a Pure Gentleman ❤. விஜய்க்கு நல்லது நினைக்கிற Good Human ☺ பழைய நடிகர்கள் வன்மத்துல விஜய்க்கு எதிரா திரும்புனாங்க ஆனா இவர் நினைச்சிருந்தா என்ன வேணா பண்ணலாம் ஆனா பண்ணல. எப்பவுமே தேர்தல் நெருங்கும் போது ஓட்டு பற்றி அறிக்கை வரும் , ஆனா தவெக கூட்டங்களில் நிறைய அஜித் படங்கள் இடம்பெற்றும் அமைதியா இருந்துருக்காரு. அதே நேரத்துல திமுக "No Need" Fake News பறப்பி அவரை பயன்படுத்த முயற்சி செய்தப்போ அடுத்த நிமிசமே பொய் செய்தினு மறுத்துட்டாரு 🙏 இந்த தேர்தலில் தவெக வுக்கு வாக்களித்த அஜித் ரசிகர்களுக்கு என் நன்றிகள். நிறைய நிறைய அஜித் ரசிகர்கள் தவெக வுல இருக்காங்க. ❤ நன்றி AK !




Mark my Words or Bookmark this tweet. எவ்வளவு சீக்கிரம் நடக்குமோ அது நடக்கும். அண்ணன் சினோரா #TVK வில் இருந்து விலகி #DMK வில் சேர்வார் 🔥💥🤝



@BourbonMahesh உன் அம்மாவா அவருக்கு கூட்டி கொடு....









உங்கள் ஓட்டு யாருக்கு இந்த முறை? Honest ah சொல்லுங்க நண்பர்களே தெரிந்து கொள்வோம் 😉















