இன்று உதயநிதிக்கு எதிராக பல அமைப்புகள், மலேசியாவில் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்து, கண்டனம் தெரிவித்த புகார் அளித்த தமிழ் அமைப்புகள்...
இனி உதயநிதிக்கு மரியாதை இல்லை.
பாஜக மட்டும் கூட்டணியில் இல்லாமல் இருந்திருந்தால்
அதிமுக 13 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது........
பாஜக மட்டும் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால் என கூவிக்கிட்டு வரும் அதிமுககாரர் ளுக்காக👌👌
"TVK is against caste system, inequality, but we respect every religion equally.
We aren't against Hindus, but against Hindutva."
- TN Minister Aadhav Arjuna on Udhayanidhi's remarks on Sanatana Dharma
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
இரண்டு பெண்களின் வாழ்க்கையில் மோசடி செய்து, நீதிமன்றத்தையும் ஏமாற்றிவிட்டு லண்டனுக்கு தப்பிச் செல்ல முயன்ற நபர்
ஆனால், 100 சார்பாக வந்த எஸ்.ஐ., பொறுப்பை தட்டிக்கழித்ததுடன், 'Zero FIR' சட்டம் குறித்தும் அறிவில்லாமல் பேசியது அதிர்ச்சி அளித்தது.
@madraspaiyanda@RPragadeeswaran சீட்டா குட்டிகளுடன் அணில் குட்டிகள்.
முதல்வர் இப்பவே
கட்டுப்படுத்தாவிட்டால் தமிழகம் சீரழிவது நிச்சயம்.. அதிகமான கவனம் தேவை