R.Boovaragan retweetledi
R.Boovaragan
13K posts

R.Boovaragan retweetledi

விஜய் மீடியாவை Face பண்ணமாட்டார்..
அண்ணாமலை மீடியாவை Face பண்ணுவார்,அவருக்கு Confident உண்டு
அண்ணாமலை மீடியாவினுடைய "DARLING"
அண்ணாமலை காலூன்றுவது விஜய்க்கும் உதயநிதிக்கும் Bad News..
-மூத்த பத்திரிக்கையாளர் திரு.மணி
@annamalai_k
#Annamalai
தமிழ்
R.Boovaragan retweetledi

youtu.be/T3PxlyE5x1Q
இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா அண்ணாமலை?: அமித் ஷா கிண்டல் I அவரைப் பற்றி என்ன பேச?: நிதின் நபின் I கோலாகல ஸ்ரீநிவாஸ் Kolahalas TV

YouTube
தமிழ்

R.Boovaragan retweetledi

திரு @annamalai_k புதிய இயக்கம் அறிவித்தது ஜூன் 5ம் தேதி. But உறுப்பினர் சேர்க்கை வேகம் குறைந்ததா? என்ற செய்தி எப்படி மே 30ஆம் தேதி?
So It's #FakeNews & #FakeNarrative.
Palaswamy அண்ணா Photoshop'பில் Fake நியூஸ் கிரியேட் பண்ணும் போது "மண்டைமேல இருக்க கொண்டையை...😂🤣🤡

SVP Coimbatore@UMOCOIMBATORE
இதனால்தான் இன்று நடக்க இருந்த கொடிசியா ரோடு ஷோ ரத்து!!! @annamalai_k
தமிழ்

கமலாலயத்தின் மூட்டைப்பூச்சி கூட்டம்.😏
அதில் அண்ணாமலை ஆதரவாளர் என்ற பெயரில் இருந்த இரண்டு முட்டை பூச்சி 😊

Vanathi Srinivasan@VanathiBJP
Yesterday, Hon’ble BJP National President Shri @NitinNabin Ji, Hon’ble Union Home Minister Shri @AmitShah Ji, BJP National General Secretary (Organisation) Shri @blsanthosh Ji, had a meeting with Tamil Nadu BJP State President Shri @NainarBJP Ji and other state leaders and guided the Tamil Nadu BJP State Unit, inspiring us to move forward with renewed determination. They assured us of their full support in achieving our goal of forming a BJP government in Tamil Nadu and bringing development, good governance, and prosperity to the state.
தமிழ்
R.Boovaragan retweetledi

தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.



தமிழ்

சார்ஜ் எடுத்த அமித்ஷா!
#annamalai #bjp #chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in

English

R.Boovaragan retweetledi

வாழ்க்கைக் கணக்கு
விளையாட்டுக் கணக்கு வேறு!
வாழ்க்கைக் கணக்கு வேறு!
ஒருவர் வென்று, ஒருவர் தோற்பது...
விளையாட்டின் விதி!
இருவரும் சரிபாதியாக வெல்வது...
உறவின் விதி!
ஆனால்,
முழுமையான உள்ள நிறைவு வேண்டுமா?
உன் பங்கைச் சற்றுக் குறைத்துக்கொள்!
எடுத்துக் கொள்பவனை விட...
அதிகம் விட்டுக் கொடுப்பவனே,
இங்கு நிரந்தர வெற்றியாளன்!
- ம.சு.கு [06-05-2026]
palakkavalakkam.com/poem

தமிழ்
R.Boovaragan retweetledi

விஜய் இரு திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி வந்தாலும் அவரும் திராவிட மொழியில்தான் பேசுறார்
திராவிட அரசியல் முடிவுக்கு விஜய் ஒரு முன்னோடியாக இருந்தாலும் அவர் Future இல்லை
அண்ணாமலை வருகையை வைத்து பார்க்கும்போது தமிழக அரசியல் இன்னொரு மாற்றத்தை நோக்கிதான் பயணிக்கிறது
#Annamalai
தமிழ்

தமிழக அரசியலில் அண்ணாமலை என்ற பெயரை தேசிய அளவில் உயர்த்திக் காட்டியவர் மோடிஜி.
கட்சியில் சேர்ந்தவுடன் மாநில துணைத்தலைவர் அடுத்த ஒரு வருடத்தில்,ஒரு மாநிலத் தலைவராக மட்டுமல்லாமல் பாஜகவின் , தேசிய தலைவர்களுடன் சமமாக மேடைகளில் அமர வைத்து அழகு பார்த்தார் பாரத பிரதமர் மோடிஜி அவர்கள் . பல முக்கிய நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்று முன்னுரிமை அளித்தார். தமிழக பாஜகவின் எதிர்கால முகமாக அவரை தொடர்ந்து முன்னிறுத்தினார்.
தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் அண்ணாமலையை அருகில் வைத்துக் கொண்டு சென்ற தருணங்கள் ஏராளம். சாதாரண அரசியல் தலைவருக்கு கிடைக்காத முக்கியத்துவத்தையும் மரியாதையையும் பிரதமர் மோடிஜி வழங்கினார் என்று எதிர்க்கட்சிகள் கூட வியந்து பார்த்தனர்!..
அதனால் இன்று தனி அரசியல் பாதையைத் தேர்வு செய்யும் எந்த முடிவும், வாய்ப்பு கொடுத்த தலைமையின் மீதான நன்றியுணர்வுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது.
பதவி உயர்த்தலாம்; புகழ் கொடுக்கலாம்; ஆனால் விசுவாசத்தையும் நன்றியையும் ஒருவர் தானே காப்பாற்ற வேண்டும்...
அரசியலில் அறிமுகப்படுத்திய பாஜகவை எதிர்த்து தனி இயக்கம் துவங்கி வளர்த்துவிட்ட பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு துரோகம் செய்வது தனி மனிதனின் சுயநலத்தை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது...
NK விஜின்
மாநிலச் செயலாளர்
சமூக ஊடகப் பிரிவு
தமிழ்நாடு பாஜக
#ModiJi #BJP #TamilNadu #Annamalai

தமிழ்

Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
English
R.Boovaragan retweetledi

நீங்கள்@DailyPunchThe அருண் சார் இல்லை, The Knock out Punch😉Arun👌.
1. ஒரே பேட்டியில் DMK பைல்ஸ், நடவடிக்கை எடுக்க வேண்டிய ED மத்தியில் எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது
2. கணித புலிகள் போல் பிஜேபி வாக்கு சதவீதத்தை உயர்த்தியதில் தலைவர் @annamalai_k அவர்கள் பங்களிப்பே இல்லாததை போல் பிம்பம் ஏற்படுத்த முயலும் கை சித்தர் மற்றும் கேமரா திருடர் அவர்களின் ஊதுகுழலாய் இருக்கும் ஐந்து அறிவு சார் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆகசிறந்த அறிவாளிகளாய் தங்களை காட்டி கொள்ளும் சிலருக்கு KNOCK OUT🥊🥊
தமிழ்
R.Boovaragan retweetledi

பத்திரிகையாளர் திரு ரமேஷ் அவர்கள் ஒரு போதும் தலைவர் @annamalai_k அவர்களை விட்டு கொடுத்தோ, குறைத்தோ பேசவே மாட்டார். இதனாலயே பெரும்பாலானோருக்கு இவர் மேல் தனி மரியாதை🫡
தமிழ்




















