Dr. Alisha Abdullah

3.6K posts

Dr. Alisha Abdullah banner
Dr. Alisha Abdullah

Dr. Alisha Abdullah

@alishaabdullah

🇮🇳 …1st Women President Awardee. National Car & Bike racing champion. #BJP karyakarta

Chennai, India Katılım Ekim 2009
108 Takip Edilen84.9K Takipçiler
Dr. Alisha Abdullah retweetledi
Kiren Rijiju
Kiren Rijiju@KirenRijiju·
Pleased to welcome @Leander to the world’s largest democratic political party, the @BJP4India. A champion who has brought pride to the nation, your journey embodies hard work, focus & determination. As you take this step towards public service, I am confident your passion & commitment will contribute meaningfully to the progress of the country. @DrSukantaBJP #JoinBJP
Kiren Rijiju tweet mediaKiren Rijiju tweet mediaKiren Rijiju tweet mediaKiren Rijiju tweet media
English
22
204
1.5K
14.2K
Dr. Alisha Abdullah
Dr. Alisha Abdullah@alishaabdullah·
A hard-hitting subject brought to life with fearless storytelling, Dhurandhar shines a light on the silent sacrifices of heroes who never ask for recognition. A big salute to Director Aditya Dhar and the entire team for delivering such an intense, real, and gripping narrative. Inspired by true events, every moment keeps you on edge. Ranveer and the entire cast have been phenomenal, an experience that holds you till the very end. @RanveerOfficial @AdityaDharFilms @RanveerOfficial @rampalarjun @duttsanjay @ActorMadhavan #AkshayeKhanna #SaraArjun @bolbedibol #JyotiDeshpande @LokeshDharB62 @jiostudios @B62Studios @TSeries @JioHotstar @StarGoldIndia
Dr. Alisha Abdullah tweet mediaDr. Alisha Abdullah tweet media
English
10
341
2.6K
29.4K
Dr. Alisha Abdullah
Dr. Alisha Abdullah@alishaabdullah·
தெலுங்கு வருடப்பிறப்பாம் யுகாதி திருநாளை உவகையோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த 'யுகாதி திருநாள் வாழ்த்துகளை' அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். மொழியால் வேறுபட்டிருந்தாலும், தமிழக மக்களோடு இரண்டறக் கலந்து இன்ப, துன்பங்களில் பங்கெடுத்து சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வரும் நிலையில், தமிழ், தெலுங்கு. கன்னட மக்களுக்கு இடையேயான இந்த ஒற்றுமை உணர்வும், நட்புணர்வும் இப்புத்தாண்டில் மேலும் வலுப்பெற வேண்டுகிறேன். யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள்! 🙏🏻
Dr. Alisha Abdullah tweet media
தமிழ்
4
14
86
1.3K
Dr. Alisha Abdullah retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்றைய தினம் மாலை, கோவையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள், போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான, அண்ணன் திரு. @SPVelumanicbe அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். கடந்த 5 ஆண்டு காலமாக, தமிழகத்தில் நடைபெற்ற காட்டாட்சியால் அவதிப்பட்ட தமிழக மக்களுக்கு வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஆறுதல் கிடைத்திருக்கிறது. உலகமே மகளிர் தினத்தை கொண்டாடிய போது, தமிழகத்தில் 65 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்படும் அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடைபெற்றது. அதற்கு இரண்டு நாட்கள் கழித்து, கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி கைது செய்யப்படுகிறார். இதுதான் தமிழகத்தில் உள்ள தற்போதைய நிலை. கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் நடைபெற்ற கொலைகள் 8,008. பதிவான பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2,080. 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 39,999. ஆனால், முதல்வர் திரு.@mkstalin அவர்கள், பெண்களை பாதுகாக்கும் ஆட்சி என்று கூச்சமின்றி பொய் பேசுகிறார். அடுத்து அமையவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இந்த நிலை மாறும். தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை புழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 65,518 கிலோ கஞ்சா மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டிருப்பது காவல்துறையின் தோல்வியை காட்டுகிறது. 8,025 கிலோ செயற்கை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் பொறுப்பான முதல்வருக்கு ரீல்ஸ் போட நேரமிருக்கிறதே தவிர, போதைப் பொருட்களின் புழக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட திமுக ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டார்கள். வரவுள்ள தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றிபெற்று மக்களுக்கான நல்லாட்சியை அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. (1/3)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
34
752
2.6K
30.2K
Dr. Alisha Abdullah retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தமிழக மக்களுக்கு எந்நாளும் இன்னல் ஒன்றையே கொடுத்துவரும் திமுக ஆட்சியை முடித்துகட்ட வேண்டும் என்ற உறுதிக்கொண்டு, ஓரணியாக பெரும் அணியாக உருவெடுத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதை உறுதி செய்ய, @BJP4TamilNadu சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தெருமுனை பிரச்சார கூட்டங்களின் ஒரு பகுதியாக, இன்றைய தினம் மாலை, தொண்டாமுத்தூரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அண்ணன் திரு. @SPVelumanicbe அவர்களோடு பங்கேற்று உரையாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். விளாத்திகுளம் பகுதியில் ஒரு பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரத்தை அறிந்து தமிழகமே மிகுந்த கோபத்தில் இருக்கிறது. திமுக ஆட்சி ஏன் விரட்டியடிக்கப்படவேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒன்றே சாட்சி. பட்டிதொட்டி எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. திமுக பொறுப்பில் இருப்பவர்களே இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதும், அதை முதல்வர் வேடிக்கை பார்ப்பதும் வெட்கக்கேடானது. பெண்களுக்கு பாதுகாப்பான நல்லாட்சி நமது தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே வழங்க முடியும். வரவுள்ள தேர்தலில் நமது ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பை மக்களே கொடுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிகழ்வை சிறப்புடன் நிர்வகித்து ஏற்பாடு செய்த, @BJP4TamilNadu கோவை தெற்கு மாவட்ட தலைவர் திரு. சந்திரசேகர் அவர்கள், முன்னாள் மாவட்ட தலைவர் திரு. @Vasanthcovaibjp அவர்கள், சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் திரு.மாரிமுத்து அவர்கள், இணை அமைப்பாளர் திரு.கருமுத்து அவர்கள், மண்டல் தலைவர் திரு. சம்பத்குமார் அவர்கள், திரு.சௌந்தரராஜன், திரு.வெள்ளியங்கிரி, திரு.கதிர்வேல், திரு. பாஸ்கரன், திரு.ஜெயபிரகாஷ், திரு.செந்தில், திரு.குழந்தைவேலு, திரு.G.K.விஜயகுமார் அவர்கள், திரு.T.P.வேலுசாமி அவர்கள், ஒன்றிய செயலாளர்கள் திரு.ராமமூர்த்தி, திரு.சக்திவேல், நகர செயலாளர் திரு.சங்கர் அவர்கள், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் திரு.லட்சுமிகாந்தன் அவர்கள், மாவட்ட கவுன்சிலர் திரு.பிரதீப் அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.சின்ராஜ் அவர்கள், அதிமுகவை சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் திரு. செல்வதுரை அவர்கள், மாவட்ட பொருளாளர் திரு.N.S.K.கருப்பசாமி அவர்கள், திரு.ராஜகோபாலன் அவர்கள், திரு.சுந்தரராஜன் அவர்கள், தமாக மற்றும் அமமுக நிர்வாகிகள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். (1/2)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
37
690
3.2K
46.5K
Dr. Alisha Abdullah
Dr. Alisha Abdullah@alishaabdullah·
Honoured and grateful to proudly welcome beloved My Thalaiver Thiru K. Annamalai Anna to our home Thankful for his gracious visit and heartfelt blessings to our newborn babies. A truly memorable moment for me and my family🙏🏼 #Annamalai4TN
Dr. Alisha Abdullah tweet media
English
53
333
3K
83.1K
Dr. Alisha Abdullah retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Near Vilathikulam in Tuticorin district, a 17-year-old girl studying in Class 12 was sexually assaulted and brutally murdered. It gives us immense pain to see News of such nature on a daily basis and the brutality that our girl children and sisters have to go through under this corrupt and incompetent DMK Government. Expressing my deepest condolences to the family of the girl who lost her life to the brutality and urging the TN police to nab the culprits at the earliest. Tamil Nadu has transformed into a lawless state in the last 5 years. People of Tamil Nadu have to go thru this ordeal for a few more days. #DMKFailsTN
K.Annamalai tweet media
English
159
2.9K
5.7K
143.2K
Dr. Alisha Abdullah retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்றைய தினம் திருச்சியில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக, ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் ஆற்றிய உரை. #NandriModi
தமிழ்
12
459
1.7K
17.5K
Dr. Alisha Abdullah
Dr. Alisha Abdullah@alishaabdullah·
Met my dear friend Saina Nehwal in chennai on Women's day. ❤️
Dr. Alisha Abdullah tweet media
English
9
31
703
8.1K
Dr. Alisha Abdullah
Dr. Alisha Abdullah@alishaabdullah·
விடியாத இரவு இல்லை போல, பெண்களால் முடியாததும் எதுவும் இல்லை. தன்னம்பிக்கையுடன் உயர்ந்து நிற்கும் அனைத்து பெண்களுக்கும் இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்! #happywomensday ♥️🏍️🏎️
தமிழ்
1
4
24
1.3K
Dr. Alisha Abdullah
Dr. Alisha Abdullah@alishaabdullah·
2.5 வயது குழந்தை கற்பழிக்கப்பட்டு கொலை செய்ததை பேச வக்கில்லாத இச் சமூகம், யார் யாரை வச்சிருக்கிறார் என பேசுவதில் ஆர்வம் காட்டுது 🫷🏻
Dr. Alisha Abdullah tweet media
தமிழ்
1
8
34
1.7K
Dr. Alisha Abdullah retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
When innocent Indians were killed in Pahalgam in a cowardly terror attack sponsored by Pakistan, the DMK and its alliance partners did not take to the streets to condemn the perpetrators and their sponsors. Yet yesterday, a protest unfolded in Chennai under full police protection, a privilege rarely extended to teachers, nurses, sanitation and anganwadi workers, government employees, or common people, who are routinely detained the moment they raise their voices in protest. For DMK, appeasement is always at the top of their priority list!
English
705
9.4K
31.7K
792.7K
Dr. Alisha Abdullah retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
The enthusiasm at the NDA rally in Madurai indicated the people’s frustration against the DMK and their dismal governance. I’m confident the NDA will form the government in Tamil Nadu.
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
English
601
4.3K
35.5K
2.3M
Dr. Alisha Abdullah retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Tamil Nadu is signalling a clear desire for change. Unfulfilled promises and corruption under the DMK have disappointed the people. The NDA is the preferred choice. Watch from Madurai. twitter.com/i/broadcasts/1…
English
882
3.6K
17.2K
1.7M
Dr. Alisha Abdullah retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
The people of Madurai eagerly look forward to extending a warm and heartfelt welcome to our beloved PM Thiru @narendramodi avl. #ModiComesNDAWins
English
105
1.8K
10.9K
87.9K
Dr. Alisha Abdullah
Dr. Alisha Abdullah@alishaabdullah·
My 1st work begins after my C- section delivery, exact after a week i should definitely say its all in your mind, how strong you get back on your feet ! I avoided Pain- killers completely! But it takes a lot of strong will, strong mind to get back on your feet! Cant wait to get back to Racing 💓💗
Dr. Alisha Abdullah tweet media
English
34
13
326
15.3K
Dr. Alisha Abdullah retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், ஐயா திரு. நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது. சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், மிகவும் எளிமையான தலைவராகவும் விளங்கியவர். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்துத் தரப்பு மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர். ஐயா திரு. நல்லகண்ணு அவர்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
K.Annamalai tweet media
தமிழ்
90
537
3.6K
49.4K