Sabitlenmiş Tweet
சுறாங்கனி
27.8K posts

சுறாங்கனி
@RMH15072002
இழக்கும் வரை ஒருவரின் அருமை நமக்கு புரிவதேயில்லை
hhhhhh Katılım Şubat 2019
4.3K Takip Edilen6K Takipçiler
சுறாங்கனி retweetledi
சுறாங்கனி retweetledi

‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்

@NewsTamilTV24x7 @Madhan03273009 தமிழ்நாட்டை எந்நேரமும் பீதியிலேயே வச்சிருக்கானுங்க
இதுக்காக தானடா ஓட்டு போட்டிங்க Enjoy
தமிழ்

News Tamil Breaking || அரசு மருத்துவமனை வாசலில் குழந்தை கடத்தல்
#Chennai #Royapuram #Chilkidnap #Newstamil24x7
தமிழ்

@sunnewstamil @irsh888n அதுலாம் இருக்கட்டும்..
திமுக ஆட்சியில ஸ்டாலினுக்கு போகுதுன்னு சொன்னீங்களே
இப்ப அந்த பத்து ரூபாய் யாருக்கு போகுது ??
தமிழ்
சுறாங்கனி retweetledi

அன்று உத்திர பிரதேசத்தில் 'ஹாத்ராஸ்'. இன்று தமிழ்நாட்டில் 'சூலூர்'!
பெத்த அம்மாவுக்கே தெரியாமல் ஒரு பச்சிளம் குழந்தையின் உடலை அவசர அவசரமாக எரித்து ஆதாரத்தை அழிக்கப் பார்க்கிறதா உங்கள் காவல்துறை?
இதுதான் நீங்க மேடைக்கு மேடை முழங்கிய பாதுகாப்பா விஜய் சார்?
தங்களின் கையாலாகாத்தனத்தை மறைக்க, பெற்றோருக்கு தெரியாமல் குழந்தையின் உடலை எரிக்கும் அளவுக்குக் கீழிறங்கிய இந்த 'டம்மி' முதலமைச்சர் தமிழ்நாட்டின் வெட்கக்கேடு!
#TVKFails

தமிழ்
சுறாங்கனி retweetledi

@PttvNewsX @singer2722 இப்படிபட்ட ஆட்சி வேனும்னு தானடா முட்டுக் கொடுத்தீங்க
தமிழ்

"உடனே கட்சிக் காரங்கள எல்லா கோயிலுக்கும் போகச் சொல்லுங்க கோயில் பிரசாதத்தை செக் பண்ணி போட்டோ அனுப்பச் சொல்லுங்க” - அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பேச்சு
#ramesh #minister #HRCE #TVK #puthiyathalaimuraitv
தமிழ்

கொளத்தூரில் மாற்றி ஓட்டு போட்டதற்கு கரண்ட் கட் மூலம் பலிவாங்கும் திமுக🚨🚨🚨
கள்ளத்தனத்தை கண்டுபிடித்த மக்கள்👌🤯
#TVK @TVKVijayHQ
தமிழ்











