இரமேஷ் இராமலிங்கம்

10K posts

இரமேஷ் இராமலிங்கம் banner
இரமேஷ் இராமலிங்கம்

இரமேஷ் இராமலிங்கம்

@R_Ramesh

எல்லாம் நன்மைக்கே🙏. மனிதன் உருவாக்கிய எல்லாக் கடவுள்களையும் விட மனிதம் பெரிது.

Yelahanka Satellite Town Katılım Eylül 2008
607 Takip Edilen294 Takipçiler
Sabitlenmiş Tweet
இரமேஷ் இராமலிங்கம்
சின்ன வயசில் இருந்து விடை தெரியாத இரண்டு கேள்விகள் என் மனதில் 1. கடவுள் தான் அனைத்தையும் படைத்தார் என்றால் கடவுளை யார் படைத்தார் 2. கடவுளின் தூதர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லோரும் ஏன் ஆண்களாக(எனக்குத் தெரிந்து) இருக்கிறார்கள். பதில் தெரிந்தவர்கள் comment செய்யவும்
தமிழ்
11
6
19
0
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
தமிழ் புத்தாண்டில் திமுக ஒழியட்டும்!
தமிழ்
251
1.3K
5.8K
72.4K
இரமேஷ் இராமலிங்கம் retweetledi
Hari 👾
Hari 👾@hstradeschool·
HST கட்டணமில்லா பைனான்சியல் வகுப்புகள் ஏப்ரல்-மே 2026. Link Valid till April 11 - 12 pm IST. This Session Starts from April 12 - Evening - 7 pm IST *வகுப்புகள் அனைத்தும் வார விடுமுறை நாட்களில் மாலை 6.30 மேல். மெயில் இல் அதை பற்றி தெளிவாக இருக்கும் forms.gle/JEwtauahcA8GDn…
தமிழ்
45
92
253
51.7K
Hari 👾
Hari 👾@hstradeschool·
2 lot க்கே இப்படினா @1nd1ly 100 lot க்கு என்ன ஆகிருக்குமோ 🥳🥳🥳
வெங்கட்@iVenpu

@1nd1ly @hstradeschool ரொம்ப நாள் கழிச்சு பெட்ரோமேக்ஸ் லைட்டு வாடகைக்கு போயிருக்கு.... மேன்டில் உடையுறதுக்குள்ள ஒரு லாட் வித்து போட்ட காசை விட லாபம் பாத்தாச்சு...

தமிழ்
5
3
50
11.8K
Mr Kumaaarrrrr
Mr Kumaaarrrrr@Kolaarism·
MY TOP 4 PREDICTION 1.Punjqb 2 RCB 3.MI 4.CSK
English
13
4
67
5.1K
இரமேஷ் இராமலிங்கம் retweetledi
யாரோ
யாரோ@yaaro_offl·
திருட்டு ரயில் ஏறி வந்தாரானு எந்த ஆதாரமும் இல்ல.. ஆனா திருடி திண்ணு ஊதுபத்தி உருட்டியதுக்கு ஆதாரம் இருக்குடா..
யாரோ tweet media
தமிழ்
40
910
2.7K
45.8K
இரமேஷ் இராமலிங்கம்
@itisprashanth கூட்டணி தர்மம்னு ஒன்னு சொல்லுவாங்களே bro அதை பழனி கடைப்பிடித்திருந்தால் எதற்கு போகப் போறாங்க
தமிழ்
0
0
0
4
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
தந்திருந்தா வாங்கிட்டு தி.மு.க போய் இருப்பீங்க . உங்க டீலிங் தெரிஞ்சு தான் அவங்க சீட்டு கொடுக்கல . அடேங்கப்பா .
Sun News@sunnewstamil

#WATCH | "தேமுதிகவுக்கு எம்.பி. பதவி தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி" 2024 தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை காட்டி பிரேமலதா விஜயகாந்த் பேட்டி #SunNews | #Premalatha | #EPS | #TNElectionWithSunNews

தமிழ்
57
103
457
46.9K
சாதிக் ஐஷ்வர்யன்
👌
Cheran Pandiyan@CheranDirector

புதுசா கட்சி ஆரம்பிச்சு மக்கள்கிட்ட ஓட்டு கேட்க வந்தா மக்களுக்கு என்ன ப்ரச்னை இருக்கு அதை தனது கட்சி எப்படி தீர்க்கும், நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் .. அதற்கு தன்கிட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்குன்னு பேசனுமா இல்ல உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா இல்ல நான் வேணுமான்னு கேட்டா அந்த தகுதி போதுமா ஒரு நாட்டை ஆள.. உங்க இருவருக்கும் என்ன ப்ரச்னைன்னு எங்களுக்கு தெரியல.. உங்க ரசிகர்களுக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன்.. அது என்ன எப்ப வந்தாலும் ரெண்டு கட்சிக்குத்தான் போட்டி... அப்படி என்ன உங்களுக்கு திமுக மேல கோபம்னு எங்களுக்கும் சொல்லுங்க விஜய்... நாங்களும் சப்போர்ட் பன்றோம்.. சொல்லாம நீங்க மட்டும் சினிமா டயலாக் பேசுனா ஏன் ஓட்டு போடனும்னு மக்கள் கேக்குறாங்கள்ல.. இங்க ஐம்பது வருஷமா இருக்க கட்சிகள் மற்றும் பதினைந்து வருஷமா மக்களோட மக்களா களத்துல நின்னு போராடி, புதிய மாற்றத்தோடு தமிழகத்தை உருவாக்க மக்கள்கிட்ட வாக்கு சேகரிக்கும் கட்சிகள் எல்லாம் நிறைய இருக்கு.. எந்த விதத்துல நீங்க அந்த கட்சிகளை விட உயர்வு சொல்லுங்க... எந்த போராட்டத்துல மக்களுக்காக மக்கள் கூட நின்னு இருக்கீங்க இங்க ரெண்டு கட்சிக்குத்தான் போட்டின்னு சொல்ல... மனசாட்சி இல்லைன்னா நீங்க எப்படி மக்கள் தலைவனா மாறுவிங்க விஜய்... உழைப்பை முதல்ல மதிங்க... உங்க கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்ல... இனிமேலும் மக்கள்க்கிட்ட வீரவசனம் மட்டும் பேசாம ஒழுங்கா உங்க கட்சியோட கொள்கை திட்டம் எல்லாம் எல்லா இடத்துலயும் பேசுங்க.. ஒவ்வொரு தொகுதிலயும் என்ன ப்ரச்னைன்னு அலசி ஆராய்ங்க... பொதுவா வீராவேசமா பேச இது அரட்டை அரங்கம் இல்லை... மக்கள் களம்... ஏற்கனவே நாங்க 50 வருடத்தை இழந்துட்டு இருக்கோம்.. இப்போ நீங்க வந்து ஆட்டத்தை கலைக்காதிங்க.. மறுபடியும் மக்கள் ப்ரச்னை உணராத முதல்வர் எங்களுக்கு வேண்டாம்.... மக்களோடு மக்களாக நின்று எங்களை, எங்கள் இளையதலைமுறையை வழிநடத்தும் தலைமையே எங்களுக்கு வேண்டும்... @actorvijay

ART
1
1
0
89
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·

Cheran Pandiyan tweet mediaCheran Pandiyan tweet media
தமிழ்
926
1.7K
3.9K
385.6K
Mama
Mama@SriniMaama16·
@prasannalara What the hell does this mean? Is it true?
English
7
4
190
49K
Prasanna
Prasanna@prasannalara·
Prasanna tweet mediaPrasanna tweet media
ZXX
134
123
3.7K
716.7K
Prem
Prem@itsurprem·
Annamalai is the only politician worth following from Tamil Nadu. Not because of his party but for his sensible thought process and common sense.
English
38
96
816
13.7K
odin
odin@brainy_chap·
@MetaMudhaleedu டேய் வேட்பாளர் அறிவிச்சி பரப்புரை பண்ணு டா விளக்கெண்ணெய்...
தமிழ்
1
0
0
42
Aravindakshan B R
Aravindakshan B R@RealAravind36·
34 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்த்தில் முதல்முறையாக விசிக போட்டியிடுகிறது கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் எந்தவிதமான குற்றசம்பவங்களிலும் விசிகவினர் ஈடுபட்டதாக மாநிலத்தில் எந்த காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவாகவில்லை ரவுடிகள்-குண்டர்கள் என்ற பயன்படுத்தப்பட்ட வார்த்தையை விசிகவினர் என்று மாற்றி எழுதவைத்துள்ளார் திருமா.. திருமாவளவன் என்ற தனி மனிதன் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தையே நிகழ்த்தியுள்ளார் இதைப்பற்றியெல்லாம் அக்கறையே இல்லை விசிகவின் அரசியல் எதிரிகள் கூட இவ்வளவு வெறுப்பை பதிவு செய்ய மாட்டார்கள் கண்மூடித்தனமாக சிலரை அருகில் நிற்கவைத்து சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க உதவி செய்தது, திருமா செய்திருக்க கூடாத தவறுகளில் ஒன்று அப்படிப்பட்ட நபர்கள் தான், வாய்ப்பிருக்கிறது அதனால் வன்மத்தை வண்டி வண்டியாக கொட்டுவோம் என புறப்பட்டிருக்கிறார்கள் வாழ்க்கையில் என்றைக்காவது ஒரு நாள் ஏதாவதொரு வழக்கின் குற்றப்பத்திரிகையை படித்திருந்தால் இப்படியெல்லாம் எழுதத்தோன்றாது மாயாவதி,மறைந்த ராம்விலாஸ் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே போல யாரிடமும் விலை போகாமல் இருக்கும் ஒரு தலைவர் திருமா… அவருடைய கட்சியின் வேட்பாளர்களுக்கு சோஷியல் மீடியாவில் எலெகஷன் நடத்தி, ஓட்டு போட்டு,சோஷியல் மீடியாவிலேயே ரிசல்ட்டையும் அறிவிச்சிடுவாங்க போல 😊 பாவம்
Shalin Maria Lawrence@TheBluePen25

8 தொகுதிகளிலும் விசிக தோற்கடிக்க பட வேண்டும் . #TamilnaduElections2026

தமிழ்
122
464
1.4K
95.4K
இரமேஷ் இராமலிங்கம் retweetledi
Dr. விஜய்
Dr. விஜய்@adi10vj·
ப்பா..இப்டி ஒரு தெளிவான நீரோடை போன்ற பேச்ச கேக்கவே எவ்ளோ ஆனந்தமா இருக்கு.. அப்டியே அக்கு அக்கா கழட்டி வைக்கிறாரு. எதிர் கருத்து பேசவே முடியாத மாதிரி ஒரு பேச்சு😍 @aloor_ShaNavas ❤️
தமிழ்
23
611
1.5K
28.5K
இரமேஷ் இராமலிங்கம்
@iVenpu இந்த முறை நம்ம தொகுதி என்னாகும்னு தெரியல. மதி வேந்தன் தான் திரும்ப நிற்பாருனு நினைக்கிறேன்.புது பஸ் stand பிரச்சினை வேற வருடக்கணக்கா போய்ட்டு இருக்கு
தமிழ்
1
0
1
36