
Ravanan
920 posts







மக்களே குழந்தைக்காகவும் பேரக்குழந்தைக்காகவும் விளையாட்டாக வாக்களிப்பதன் மூலம் அது இன்னொருவர் வாழ்க்கையை எப்படி நாசம் செய்கிறது என்று பாருங்கள். சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி மேலரதவீதியில் அமைந்துள்ள எண்-27LAO15PN அமுதம் நியாய விலை கடையில் தரமற்ற அரிசி வாடிக்கையாளர்களுக்கும். வியாபாரிகளுக்கு நல்ல அரிசியும் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அங்கு விற்பனையாளர் இளையராஜா, எடையாளர் பிரகாஷ் உதவியுடன் ஒவ்வொரு எடைக்கும் 1.5 கிலோ எடை. அதாவது ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடம் தலா 30 கிலோவுக்கு 3 கிலோ வரை குறைவாக போடபடுவதுடன் கள்ள சந்தையில் புரோக்கர் பூச்சி முருகன் என்பவருக்கு விற்கப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டு வருகிறது. பொதுமக்களிடம் மரியாதை குறைவாகவும் பேசி வருவதாகவும் ஆள் பார்த்து பொருட்கள் வழங்குவதாகவும் நீண்ட காலமாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். கடந்த ஒரு வார காலமாக இந்த மோசமான நிலை நீடித்து வருகிறது.



இது மக்களுக்காக ஆட்சி @CMOTamilnadu 💥💥 #TVKVijay





எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin










