Raam

132.8K posts

Raam banner
Raam

Raam

@RamDaaaa

தமிழ் வாழ்க/ Content & Script writer / Proud Husband & Dad Of a Princess / I am extremely excited to see what the future holds!

Madras Katılım Ocak 2013
1.1K Takip Edilen8.8K Takipçiler
Sabitlenmiş Tweet
Raam
Raam@RamDaaaa·
என் படத்தை எப்போதும் முதலில் பாராட்டுபவர் விஜய் தான்-சிபிராஜ் #நீ உருப்படாம போனதுக்கு காரணம் இப்பதான்யா புரியுது
தமிழ்
52
1.5K
1.1K
0
Raam retweetledi
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
"Naan #Ajith ah sollave illainga. Chennai la nadandhaa race pathi sonnen" Mandi pota Peelix 🤣
Eesti
34
674
2.1K
65.8K
Raam retweetledi
jayas
jayas@jayas66666·
குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் வெளியே ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருக்கும் .அந்த சிலைக்கு எதிரே உள்ள ஒரு தெருவின் உள்ளே ஒரு மசூதி இருக்கிறது. அந்த மசூதியில் தொழுகை முடித்து விட்டு வெளியே வரும்போது இவர்களுக்கு பிள்ளையார் தெரிகிறாராம். அது தெரியக்கூடாது அந்த சிலையை அகற்றுமாறு சரவணா ஸ்டோர்ஸ் ஓனரிடம் ஒரு 200 முஸ்லிம்கள் கும்பலாக வந்து முறையிட்டனர் .அவர் வந்தவர்களுக்கு சமோசாவும் டீயும் கொடுத்துவிட்டு, விநாயகர் சிலையை எடுக்க முடியாது என்று திட்டவட்டமாக சொல்லி அனுப்பிவிட்டார். உடனே பல்லாவரம் ஜமாத்தில் குரோம்பேட் சரவணா ஸ்டோர்ஸில் இனிமேல் முஸ்லிம் மதத்தவர்கள் போகக்கூடாது என்று ஒரு கட்டளை இட்டார்கள். அப்போதும் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் அசரவில்லை. இன்னமும் அந்த சிலை அங்கு தான் இருக்கிறது. மதத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்த அண்ணாச்சிக்கு நன்றி 🙏
Uniform Civil Code all over India 🇮🇳🥰🪷@dankbull007

மினி பாகிஸ்தானாக மாறி கொண்டு வரும் கிருஷ்ணகிரி சுமார் ஒரு 1800 வருடங்கள் பழமையான விநாயகர் கோவில் ஐந்து வருடங்களாக பராமரிக்கவில்லை ஏதோ ஒரு புண்ணியவான் பராமரிக்க வந்துள்ளான் அவனை வேலையை செய்ய விடாமல் தடுக்கும் துலுக்க வந்தேறி நாய் @Maha_Periyavaa @BS_Prasad

தமிழ்
52
726
2.1K
91.4K
Raam retweetledi
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@TheBluePen25·
விசிகவிற்கு எத்தனை சீட்டு கிடைக்கிறது என்பதை தாண்டி ,விசிக திமுக கூட்டணியில் இருக்கிறதா என்பதை தாண்டி ,இந்த தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டிய கடமை தமிழக பட்டியல் சமூகத்திற்கு இருக்கிறது . இன்னும் ஐந்தாண்டு திமுக ஆட்சி நமக்கு இன்னும் மோசமாக தான் அமையும் என்பதே நிதர்சனம்
Shalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet media
தமிழ்
65
648
1.6K
38.4K
Raam retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
திமுக கூட்டணியில் குறைவான தொகுதிகளை ஒதுக்குவதால் வலி இருக்கிறது - விசிக தலைவர் திருமாவளவன் #Thirumavalavan | #MKStalin | #DMK | #VCK | #Election2026
தமிழ்
59
151
807
38.3K
Raam retweetledi
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
நேற்று வந்த கட்சிக்கு இருக்கும் மரியாதை கூட திருமாவுக்கு இல்லை..
தமிழ்
17
663
1.7K
22.3K
Raam retweetledi
Mariyappan
Mariyappan@PookadaiMaari·
#DMKfailsTN💯 பெண்களை மிகவும் அவதூறாக பேசிய திமுக அமைச்சர் பொன் முடி பேசியது தெரியவில்லையா ? அமைச்சர் துரைமுருகன் பேசியது தெரியவில்லையா ? அமைச்சர் KKSR பேசியது தெரிய வில்லையா ? இதுவரை பேசியதற்கு மண்ணிப்பு கூட அவர்கள் கேட்க வில்லை . அதிமுகாவில் வாய் தவறி பேசியவர்கள் தன்னுடைய தவறை உணர்ந்து பொது வெளியில் மண்ணிப்பு கேட்டு விட்டார்கள் . மண்ணிப்பு கேட்ட பிறகு அதை மீண்டும் பேசுவது நாகரீகமாக இருக்காது . --மக்கள்செல்வர் திரு.#டிடிவிதினகரன் அவர்கள் . #AMMK #TTVDhinakaran
தமிழ்
4
125
349
8.2K
Raam retweetledi
Thinakaran Rajamani
Thinakaran Rajamani@thinak_·
Six days after an SC farmer was murdered by unidentified persons near Tirunelveli, his 23-year-old daughter, a nurse, died by suicide, allegedly due to deep sorrow & delay in police action.
Thinakaran Rajamani tweet mediaThinakaran Rajamani tweet media
English
53
1.1K
1.8K
237K
Raam
Raam@RamDaaaa·
@OTT_Trackers படு மட்டமான உப்புமா படம்.. டைம் வேஸ்ட்
தமிழ்
0
0
1
1.8K
OTT Trackers
OTT Trackers@OTT_Trackers·
Is this watchable one 🍿?
OTT Trackers tweet media
English
15
2
130
23.3K
Raam retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
யோவ்...@Seeman4TN யார்யா நீ பதிலுக்கு பதில் கற்பழிப்பேன்னு பேசிட்டு இருக்க..🤣💦🤦 👇👇நம்ம ஜோம்பிஸ் Family ku Tag பண்ணுங்க Guys... இதுக்கும் முட்டு குடுப்பாங்க...🤡😁🤣 இப்படி ஒரு கேவலமான தலைவன யாரும் பார்த்திருக்க மாட்டாங்க... #நாம்கூமுட்டைகட்சி
தமிழ்
17
352
703
13.5K
Raam retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
Kindly wait and see guys. @EPSTamilNadu will have the last laugh. We all are going to hear “எடப்பாடி பழனிச்சாமி எனும் நான்”.
Savukku Shankar tweet media
English
525
607
3.1K
137.6K
Raam retweetledi
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)
சரியாக தேர்தல் விதிமுறை அமுலுக்கு வந்தவுடன் சவுக்கு சங்கர் வீடியோ வரத்தொடங்கியது. சரியான கண்டண்ட், பிரமாதமான எடிட்டிங் உடன் வெளிவந்த வீடியோக்கள் மிகப்பெரிய ஹிட். ஆனால் இந்த முறை அவருடைய சானலில் வீடியோவை வெளியிடாமல், பேசு தமிழா பேசு, இளையபாரதம், 4த் எஸ்டேட் போன்ற சானல்களில் வீடியோ வெளிவந்தது. இதுவரை 5 வீடியோக்கள் வெளிவந்த நிலையில், சவுக்கு வீடியோவை வெளியிட்டதற்காக காவல்துறை மேற்கண்ட யூட்யூப் சானல்களுக்கு சம்மன் அனுப்பி, விசாரணை செய்திருக்கிறது. தேர்தல் விதிமுறைகள் அமுலான பின்னும், காவல்துறை இன்னும் திமுகவின் கட்டுப்பாட்டில் தான் செயல்படுகிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். சவுக்கு சங்கர் வீடியோ வெளியிடக்கூடாது என நீதிமன்றம் சொன்னதாக எனக்கு தெரியவில்லை. உடல்நலத்தை காட்டி நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்வதற்கு, தமிழக அரசு சொன்ன காரணம், சவுக்கு வீடியோ போடுகிறார் என்பது தான். அதனால் சவுக்கும் வீடியோ வெளியிடுவதை நிறுத்தி விட்டார். சவுக்கு டீமில் இருந்த இளைஞர்களை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை. ஒரு வீணாப்போன தயாரிப்பாளர் கொடுத்த புகாருக்கு, இவ்வளவு தூரம் இறங்கி வேலை செய்திருக்கிறது போலீஸ். தேர்தல் தேதி அறிவிக்கபட்டவுடன் சவுக்கு வீடியோக்கள் வெளிவரத்தொடங்கியது. இப்போது அதையும் முடக்குவதற்கு, காவல்துறையை வைத்தே மிரட்டுகிறது திமுக. தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. இந்த மிரட்டல் தொடர்பாக இன்று பிரஸ்மீட் கொடுத்து அம்பலபடுத்தியவர் கார்த்திக் கோபிநாத். மேலும் பேசு தமிழா பேசு ராஜவேலுக்கும் சம்மன் சென்றிருக்கிறது. சவுக்கு வீடியோ எப்படி கிடைத்தது என்று கேட்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் வீடியோவை வெளியிடக்கூடாது மிரட்டியும் இருக்கிறார்கள். இடதுசாரிகளின் பார்வையில் சங்கிகளான கார்த்திக் கோபிநாத்தும், ராஜவேலும் வீடியோ எப்படி கிடைத்து என்ற தகவலை காவல்துறையிடம் சொல்ல முடியாது என்று சொன்னதோடு, வீடியோவை தொடர்ந்து வெளியிடுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். சபாஷ் @karthikgnath @IBharatham @iamradioguru ஆனால் இடதுசாரி சானல் நடத்தும், கருத்து சுதந்திரம் பேசும் அருள்மொழிவர்மன், ஒரே மிரட்டலுக்கு காட்டிக் கொடுத்து விட்டார். தேர்தல் ஆணையமும் மிக்சர் தான் சாப்பிடும் போலத் தெரிகிறது. வாழ்க சனநாயகம்.
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar) tweet media
தமிழ்
29
251
915
54.1K
Raam
Raam@RamDaaaa·
@get2karthik Do you know? Only councillor for BJP in chennai from t.nagar (west mambalam ward)
English
1
0
1
494
KARTHIK
KARTHIK@get2karthik·
அடேங்கப்பா டி நகர்ல பாஜகவுக்கு இவ்வளவு ஆதரவா... அப்ப இதுக்கு முன்னாடி டஃப் ஃபைட் கொடுத்திருக்கணும்ல, 1980 - K. Sanckar 3,716 votes 4.42% 1984 - K. Jana Krishna Murthi - 6945 votes - 6.98% 1989 - MS Nithyanandam - 1517 votes - 1.31% 1991 - R durai - 4479 votes - 4.25% 1996 - S Srinivasan - 5285 votes - 4.64% 2006 - Mukta V Srinivasan - 4235 votes - 2.77% 2011 - K ravichandran - 4575 votes - 3.53% 2016 - H raja - 19,888 votes - 14.01% en.wikipedia.org/wiki/Thiyagara…
TNNEWS24Air@tnnews24air

T. நகர் சட்டமன்ற தொகுதி வெற்றி யாருக்கு?

2
2
26
6.5K
Raam retweetledi
TNNEWS24Air
TNNEWS24Air@tnnews24air·
T. நகர் சட்டமன்ற தொகுதி வெற்றி யாருக்கு?
தமிழ்
46
208
1.2K
80.3K
Raam retweetledi
Priyanshu
Priyanshu@heypriyanshere·
Bruh 😭💀
Priyanshu tweet media
English
43
856
4.1K
46.4K