RaZkoLu

89.6K posts

RaZkoLu banner
RaZkoLu

RaZkoLu

@RazKoLu

aLL iS LoL

Jolarpet, India Katılım Nisan 2011
494 Takip Edilen34.2K Takipçiler
Sabitlenmiş Tweet
RaZkoLu
RaZkoLu@RazKoLu·
சட்டத்தின் முன் ஏழைகள் அனைவரும் சமம்.
தமிழ்
26
761
398
0
RaZkoLu retweetledi
Ravi
Ravi@tamilravi·
விஜய்க்கு ஆட்சி செய்யத் தெரிகிறதோ இல்லையோ அவருக்குப் பின் உள்ளவர்களுக்கு நன்றாக அரசியல் செய்யத் தெரிகிறது. ஒரே நேரத்தில் 25 அதிமுக MLAக்களை நடுத்தெருவில் நிறுத்தி, திமுக கூட்டணிக் கட்சிகளையும் பிரித்துக் கொண்டு போய் விட்டார்கள்.
தமிழ்
79
372
1.7K
75.6K
RaZkoLu
RaZkoLu@RazKoLu·
கதறு கதறு ன்னு என் டிவீட்ல கதறினு இருக்கானுங்க தற்குறியான்ஸ்..😂
RaZkoLu tweet media
தமிழ்
0
0
1
164
RaZkoLu
RaZkoLu@RazKoLu·
@subramaniandeva என்ன ஒய் சொல்ற அடுத்து ஆட்சிய புடிச்சிடலாம்ன்னு தவக்கன்ஸ்ட்ட இப்பதான் ஒரண்ட இழுக்க ஆரம்பிச்சிருக்கேன், அதுக்குள்ள எண்டு கார்டு போட்ரியே.
RaZkoLu tweet media
தமிழ்
2
0
7
3.9K
STR Stan
STR Stan@subramaniandeva·
ஒரு உண்மைய சொன்னா கடுப்பாருக்கும், ஆனா அடுத்த தேர்தல்ல திமுக 3வதாக போகவும் வாய்ப்பு இருக்கு.. அதிமுக அவன் தொகுதிகளை காப்பாத்திட்டான், திமுகவால முடியல.. Seems swing votes have to unite for DMK to show some success in upcoming elections..
தமிழ்
64
62
392
90.9K
RaZkoLu
RaZkoLu@RazKoLu·
20 நாள் மட்டும் தொகுதி பக்கம் வந்து ஜெயிச்சி MLA ஆகி மினிஸ்டர் ஆக முடியுதுன்னா என்ன கன்றாவியான உலகத்துல வாழுறோம். 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
RaZkoLu tweet media
தமிழ்
172
1.7K
5.6K
92.4K
RaZkoLu
RaZkoLu@RazKoLu·
தரமான எடிட் 👍👍
தமிழ்
15
1.1K
2.6K
38.7K
RaZkoLu
RaZkoLu@RazKoLu·
@amazonIN This is my order details. Order placed 8 May 2026 Order number 171-8355505-7568326 Samsung Washing machine. till now no one come to installation may i know how long to take installation. very worst.
English
1
0
0
162
RaZkoLu
RaZkoLu@RazKoLu·
ஓலா வுட்டுன்னு திரியுங்கடா
தமிழ்
0
1
2
244
RaZkoLu
RaZkoLu@RazKoLu·
முன்ன 2 பெண் குழந்தை க்கு மட்டும் இந்த scheme இருந்தது நானே 1 வீக் முன்ன apply பண்ணேன் இப்ப மூணு 😯
நாஞ்சில் வாழவந்தார்@Vavarism

கலைஞர் கொண்டுவந்த இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்😌

தமிழ்
1
0
0
2.6K
RaZkoLu
RaZkoLu@RazKoLu·
@Vavarism யோவ் மூணு பெண் புள்ளையும் விண்ணப்பிக்கலாம்ன்னு இப்ப scheme வந்தத சொன்னேன்.
தமிழ்
1
0
0
234
RaZkoLu
RaZkoLu@RazKoLu·
டேய் மடக்கு உதிகலா இன்னைக்கும் பெட்ரோல் டீசல் விலை ஏறி இருக்கு இதுக்குதாண்டா நீங்க போராட்டம் பண்ணனும் காங்கிரஸ் மயிராண்டிகளா, எதிர்க்கட்சி பாஜக தாண்டா, திமுக இல்ல...
தமிழ்
0
3
5
466
RaZkoLu
RaZkoLu@RazKoLu·
என்னங்கடா டிஜிபி யே ஆள் மாறாட்டம் பண்ணி போர்ஜரி பண்ற மாதிரி காமிக்கிறீங்க ஆரம்பமே பெயிலு #exam
தமிழ்
0
0
0
266
RaZkoLu
RaZkoLu@RazKoLu·
@intro_vertism புரில இவங்கட்டல்லாம் இல்லாத காசா பணமா எதுக்கு இப்படி பண்ணனும் so sad
தமிழ்
1
0
0
113
RaZkoLu
RaZkoLu@RazKoLu·
படத் தயாரிப்பாளர் கே ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை😯😯😯
RaZkoLu tweet media
தமிழ்
0
0
0
572
RaZkoLu retweetledi
kumaresan
kumaresan@kumares1304206·
இந்த வீடியோ இப்போ சுத்தல்ல விடணும் ன்னு தோணுச்சு
தமிழ்
23
1.7K
3.7K
44.7K
RaZkoLu retweetledi
Nordnomad
Nordnomad@arcot2arctic·
சாய்ராம் கல்லூரியில் படித்து இன்று வரை அரியர் வைத்து முடிக்காமல் சென்ற வருடம் வரை அரியர் எழுதிய மாணவர் தான் இன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்..அவரின் affidavit எதிலும் அவர் பொறியியல் படித்ததை குறிப்பிடவில்லை. ஏனெனில் அவர் இன்னும் டிகிரி முடிக்கவில்லை.
Nordnomad tweet media
தமிழ்
97
2.4K
5.3K
338.5K