23.2K posts

⭐ banner
⭐

@intro_vertism

நான் உங்களை எல்லாம் டைம்பாஸ்ஸுக்குனே தான் வெச்சிருக்கேன்...்

. Katılım Ocak 2011
81 Takip Edilen2.4K Takipçiler
⭐
@intro_vertism·
சில போஸ்ட்ஸ் மட்டும் ரிட்வீட் பண்ணா, ஆதிகாலத்து டுவிட்டர் மாதிரி, RT னு எழுத்தோட வருதே ஏன்?
தமிழ்
0
0
0
65
⭐
@intro_vertism·
Genz க்கு ஜவ்வரிசி அப்பளம்னு ஒரு ஐட்டம் இருக்கிறதே or இருந்ததே தெரியலை
தமிழ்
0
0
0
79
⭐
@intro_vertism·
தாரை தப்பட்டை படத்துக்கு அப்புறம் 540 படத்துக்கா இசையமைச்சிட்டாரு? ஒருவேளை மத்தவங்கல்லாம் இவரோட பாடல்களை யூஸ் பண்றாங்களே , அதையும் இவரோட கவுண்ட்ல சேத்துட்டாங்களோ?
தமிழ்
0
0
1
114
⭐
@intro_vertism·
@RazKoLu ஆமா , May be தயாரிப்பாளர்ங்கிறதால வட்டிக்கு கடன் எதவது அதிகமா வாங்கி இருந்திருப்பார்
தமிழ்
0
0
0
17
RaZkoLu
RaZkoLu@RazKoLu·
@intro_vertism புரில இவங்கட்டல்லாம் இல்லாத காசா பணமா எதுக்கு இப்படி பண்ணனும் so sad
தமிழ்
1
0
0
113
⭐ retweetledi
G.Ø.A.T
G.Ø.A.T@iParth_·
இவங்க போடுற 1000 ரூவா நம்ம குடும்பத்துல வாங்கல, இவங்க ஆரம்பிச்ச vinfast மாதிரி கம்பெனில நாம வேலை பாக்கல, இந்த மாதிரி schemesல நேரடியா கெடைக்கிற எதுவுமே நமக்கு வரல. ஆனா நாம தான் இந்த ஆட்சிய ஏண்டா கவுத்தீங்கன்னு கவலைபடுறோம். இத வாங்குறதுக ராவண் மகண்டாக்கு vibe பண்ணிட்டு இருக்குக.
கண்ணியன்@iindran

கொளத்தூர்ல ஸ்டாலின தோக்கடிச்சப்பவே இந்த மக்கள்ன்ற மங்குனிளொட பவுசு பல்லிளிச்சிருச்சு. எந்த டாக் எந்த துறைக்கு மினிஸ்டர் ஆனா என்ன.. டான்ஸாடினதுக்கு ஆட்சிய கூட்டிக் கொடுத்த ஒரு பெருங்கூட்டம் ஆட்சியோட எப்பேற்பட்ட கொடுவினையையும் நெஞ்சுல வாங்கிட்டு நிக்கும்.

தமிழ்
19
233
451
17.3K
⭐
@intro_vertism·
துரேந்தர் ஃபர்ஸ்ட்லேயே டவுட்டானேன் என்னாடா இந்தாள பாத்தா, எந்த ஆங்கில்லையும் பாகிஸ்தான்காரன் மாதிரி தெரியலையே , பழக்கப்பட்ட ஆற்காடு நாடா மாதிரி தெரியுதேன்னு
தமிழ்
0
0
0
83
⭐ retweetledi
பேராசான்
பேராசான்@moodanmani20·
திமுக விஜையை எதிர்காமல் இருந்ததற்கு காரணம் சினிமாவில் RG யின் முதலீடு. RG க்கு விஜை asset. ஜெயா விஜையை புல்டோஸ் பண்ணதற்கு காரணம் ஜெயாக்கு சினிமாவில் investment கிடையாது. RG யை மூடனும். சினிமாவில் திமுக குடும்பத்தினர் ஈடுபடக்கூடாது. இனி நடிகர்களை ஆரம்பத்தில் முடிச்சிவிடனும்.
M.K.Stalin@mkstalin

தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in

தமிழ்
13
81
198
24.4K
⭐ retweetledi
வாத்தி
வாத்தி@DrVaathi·
இவன்கிட்ட ஆச்சர்யமான அதிசமான விசயம், இவன் சட்ட அறிவோ டாக்டரேட்டோ இல்ல. கிழக்கே உதிக்கும் முடிய எப்புடி இழுத்து விழிச்சு மேற்கு பக்கம் நகட்டி கலையாம பாத்துக்கறானேன்னு ஆச்சர்யமா இருக்கும்.
Karthik@KarthickOcean

இவனை மட்டும் ஏன்டா விட்டு வச்சிங்க? இவனையும் MLA ஆக்கி விட்டு இருக்கலாம். Daily Abraham Lincoln, Ambedkar ன்னு Court வெளில நின்னு Photo எடுத்து போட்டு Torture பண்ணுறான் டா.

தமிழ்
3
9
49
7.3K
⭐
@intro_vertism·
துரந்தர் 2 வந்திருச்சு போல
தமிழ்
0
0
0
58
⭐
@intro_vertism·
மாங்காய் பச்சடி + சப்பாத்தி நல்ல Combo வா இருக்கே.. Non veg குருமா இல்லாம, மொதோ தடவையா 5 சப்பாத்தி சாப்பிட்டாச்சு
தமிழ்
0
1
1
116
⭐
@intro_vertism·
இவன் இப்படிபட்ட ஆளெல்லாம் இல்லியே .. ஆச்சர்யமா இருக்கு .. திஸாரா மந்திரம் work ஆகலை போல
Spark+@SparkPluz_

“கருப்பு” திரைப்பட ரிலீஸ் தாமதம் குறித்து RJ Balaji கண்ணீர் மல்க வீடியோ! #Karuppu #KarupuMovieRelease #RJBalaji #SPARK

தமிழ்
0
0
0
46
⭐ retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
தாக்கப்பட்ட செய்தியை யாராவது ஊடகங்களில் பார்த்தீர்களா!? இதுதான் திமுகவை எதிர்க்கும் கட்சிகளின் ஆட்சியில் கிடைக்கும் சொகுசு!
Sun News@sunnewstamil

#NewsUpdate | திருவண்ணாமலையில் ATM மையத்தின் உள்ளே இஸ்லாமியப் பெண்ணின் முகத்திரையை விலக்கி தாக்கிய இளைஞர் இரு நாட்களாக அந்நபரை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் #SunNews | #Crime | #Thiruvannamalai

தமிழ்
8
689
1.1K
22K
⭐ retweetledi
iQKUBAL 
iQKUBAL @iqkubal·
வேலை போய்டுச்சுயா.. ஜோசியர் கிட்ட பரிகாரம் கேக்கலாம்ல.. யோவ்.. வேலை போனதே ஜோசியருக்குதான்யா.. 😐😔
iQKUBAL  tweet media
தமிழ்
60
1.2K
4.8K
69.9K
⭐ retweetledi
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
CVS Mind Voice - அட நிஜமாவே Wig தான் பா வச்சிருக்கான்😂
ADMK Tweets tweet media
தமிழ்
57
486
2.7K
58.1K
⭐ retweetledi
Satan
Satan@PostsOfSatan·
Satan tweet media
ZXX
27
939
31K
212.5K