ramkumar viswanathan retweetledi
ramkumar viswanathan
172 posts

ramkumar viswanathan
@Rk_V_S
What if ???
Chennai, India Katılım Ekim 2013
329 Takip Edilen26 Takipçiler

Journalism-னா என்னன்னு முதல்ல கத்துக்கோங்கடா…WhatsApp, Insta narrative, fake news-ஐ எல்லாம் தூக்கிட்டு வந்து போடுறதுதான் இப்போ full-time வேலையா போச்சு @polimernews @PudiyaTalamurai @sunnewstamil @Kalaignarnews @News18TamilNadu @NewsTamilTV24x7 ….
தமிழ்
ramkumar viswanathan retweetledi

Fake narratives, PR hype, AI propaganda எல்லாம் நடக்கும் இந்த காலத்தில்…
facts-ஐ facts ஆக வெளியில் கொண்டு வந்த @the_hindu -க்கு பொதுமக்கள் சார்பாக நன்றி. 🙏
ஒரு அரசியல் தலைவரை விமர்சிப்பதோ ஆதரிப்பதோ வேறு…
ஆனா misinformation-ஐ expose பண்ணுவது ஜனநாயகத்துக்கு தேவையான வேலை.
மக்களுக்கு தேவையானது scripted image இல்ல உண்மையான நிர்வாகம். 🔥”
தமிழ்
ramkumar viswanathan retweetledi

Don’t miss this podcast by D. Suresh Kumar, The Hindu’s Deputy Resident Editor, Tamil Nadu: “Vijay, TVK and the rise of fake political narratives | Focus Tamil Nadu”: youtu.be/AidinJBIxec?si… via @YouTube

YouTube
English

@Ranjith_Rayappa இத நம்பித்தான் ஆகணும்… இல்லனா ரத்தம் கக்கி சாவீங்க 😜
தமிழ்

TVK party changed the syllabus and print all those books within one week of governance, do we need to believe this?
🤷🤷🤷
#TVKLies

English

@kovaiathipar @SparkPluz_ @SubbuKutty14 @arivalayam @mkstalin @arivalayam @mkstalin @Udhaystalin உண்மை… தயவுசெய்து கம்முனு இருங்க…கை பரபரன்னு இருக்குனு அறிக்கை விடாதீங்க 😩🥴
தமிழ்

@SparkPluz_ @SubbuKutty14 இதை கண்டிச்சு ஆர்ப்பாட்டம் எதுவும் செஞ்சு தொலைக்காதீங்க 🤦🏼🤣 அவனுக உயர்த்தி ஓட்டு போட்டவனுக அனுபவிக்கட்டும் @arivalayam @mkstalin
தமிழ்
ramkumar viswanathan retweetledi
ramkumar viswanathan retweetledi

Yep.. simply waste 😂
🅲🅷🅴@elan49638332361
தமிழ்நாடு அமைச்சரவை பற்றி ஒரே வார்த்தையில் சொல்லனும்னா! Simply waste no comments.
English
ramkumar viswanathan retweetledi
ramkumar viswanathan retweetledi

பொதுமக்கள் மின்துறை சார்ந்த தங்கள் குறைகளைத் தெரிவித்து, தீர்வுகாண்பதற்கான #மின்னகம் 24*7 நுகர்வோர் சேவை மையத்தினை, சென்னை #TANGEDCO அலுவலகத்தில் இன்று திறந்துவைத்தேன். இனி 9498794987 என்ற எண்ணில் அழைத்து பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு எளிதில் தீர்வுகாணலாம்.


தமிழ்

Another initiative by DMK government… to fight climate change 👌🏻🫶…#DMK4TN
DMK IT WING@DMKITwing
A thriving mangrove forest blooms in Kazhipattur, 12,500 seedlings planted by the #TamilNadu Government to shield our coast and fight climate change! #DMK4TN
English

Great work by DMK government…. அணில்கள் ஸ்டிக்கர் ஒட்டுறதுக்குள்ள… நாம சொல்லிடுவோம் ..#Stickermodel #DMK @TRBRajaa @Udhaystalin @mkstalin
anand mahindra@anandmahindra
Chennai recently cleared the Perungudi dumpyard using bio mining tech from @BluePlanet_Env If 50 years of garbage can be reinvented, then there’s hope for India’s waste problem and room for many more such growth stories… #MondayMotivation
தமிழ்

@sathiyavathi7 @Upskill_matters மாற்றம் என்பது பெயர் மாற்றம் மட்டுமே…
simply waste fellows
தமிழ்
ramkumar viswanathan retweetledi
ramkumar viswanathan retweetledi
ramkumar viswanathan retweetledi
ramkumar viswanathan retweetledi

@FriendsOfVck அரசியலுக்கு நீங்க தான் புதுசு… இந்த நடைமுறை எல்லாம் பழசு
தமிழ்

















