SELVASINGH

60.2K posts

SELVASINGH banner
SELVASINGH

SELVASINGH

@SELVASINGH2

Civil Engineer. LIVE AND LET LIVE 🖤♥️Belong’s to the Dravidian stock DMK youth wing NEET விலக்கு TBS இலக்கு

CHENNAI Katılım Ekim 2011
2.3K Takip Edilen2.3K Takipçiler
Sabitlenmiş Tweet
SELVASINGH
SELVASINGH@SELVASINGH2·
திமுக தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர்,மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் திரு.@TRBRajaa அவர்களை தமிழக சட்டமன்றத்தில் சந்தித்த மகிழ்ச்சியான தருணங்கள்...மேலும் சட்டமன்ற நிகழ்வுகளை நேரில் பார்க்க வாய்ப்பு தந்த அண்ணன் @TRBRajaa அவர்களுக்கு நன்றி என்றும் கழக வழியில் 🖤❤️
SELVASINGH tweet mediaSELVASINGH tweet media
தமிழ்
9
20
78
0
SELVASINGH retweetledi
Thoothukudi S.Joel
Thoothukudi S.Joel@Joel_Dmk·
பகுத்தறிவுப் பகலவன் பண்படுத்திய மண்ணில்.. சமூகநீதி ஓங்கி ஒலிக்கும் மண்ணில்; 'சனாதனத்தை' ஒருக்காலும் அனுமதியோம் என்றதற்கு; வடக்கர்களின் வால்பிடித்து வாழும் வாய்கள் நம்மை வசை பாடுகின்றன.. விமர்சனங்களை விருதாக்கிக் கொண்டு வீறு கொண்டு எழுந்த இயக்கம், இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது! சனாதனத்துக்கு மட்டுமல்ல சமத்துவத்துக்கும் சமூக நீதிக்குமான எங்கள் குரல் சட்டசபையில் இன்னும் வேகமாக ஒலித்துக் கொண்டே இருக்கும்!🔥🌄🖤♥️ @mkstalin @Udhaystalin #DMK #LeaderOfOpposition
Thoothukudi S.Joel tweet media
தமிழ்
1
22
47
513
SELVASINGH retweetledi
DMK
DMK@arivalayam·
அடுத்த 100 ஆண்டுகளுக்கான 'திமுக 2.0' (DMK 2.0)-வை உருவாக்க உங்கள் ஆலோசனைகள் எனக்குத் தேவை. உடன்பிறப்பே, உங்கள் குரலை இங்கே பதிவு செய்யுங்கள்:🔗 udanpirapinkural.in கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் #DMK
தமிழ்
177
1.1K
2.6K
65.2K
SELVASINGH retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும். உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪@Rtr_Muthukumar

எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin

தமிழ்
236
4.2K
11.3K
239.5K
SELVASINGH retweetledi
Yazhini PM
Yazhini PM@yazhini_pm·
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த கள ஆய்வுக் குழு பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று (16.05.2026) மாண்புமிகு கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தலைவரின் அறிவுரைகளைக் கேட்டறிந்தோம். "தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது காதுகளாகச் சென்று உண்மையை அப்படியே கொண்டு வாருங்கள்" என்ற அவரது கட்டளையைச் சிரமேற்கொண்டு செயல்படுவோம். எவ்வித விருப்பு வெறுப்புமின்றித் தொண்டர்களின் உண்மையான உணர்வுகளைக் கேட்டறிந்து, கள நிலவரத்தைத் துல்லியமான Scan report-ஆக தலைவர் அவர்களிடம் சமர்ப்பிப்போம்.
Yazhini PM tweet mediaYazhini PM tweet media
தமிழ்
3
24
112
2.7K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
இதான்டா ரீல்ஸ் ஆட்சி. @TVKVijayHQ 🤡
தமிழ்
18
552
1.5K
37.8K
SELVASINGH retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஏழை - எளிய - நடுத்தர வர்க்க மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் Petrol, Diesel, CNG விலையை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே ஆகும். மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்
330
2.3K
5.8K
183.4K
SELVASINGH
SELVASINGH@SELVASINGH2·
நாங்கள் எல்லாம் எப்போதும் OG தான் 💪🏻💪🏻🖤♥️ எங்களுக்கு AI உதவி தேவை இல்லை
SELVASINGH tweet mediaSELVASINGH tweet media
தமிழ்
0
2
6
356
SELVASINGH retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு! ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது. இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகப் போகிறது. இதில் இருந்து மக்களை எப்படிக் காக்கப் போகிறது ஒன்றிய அரசு?
Thanthi TV@ThanthiTV

பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. "காய்கறி, ஓட்டல், டிரான்ஸ்போர்ட் ஸ்தம்பிக்கும் அபாயம்" அதிர்ச்சி தகவல் கொடுக்கும் செய்தி - "இத விட அதிகரிக்க வாய்ப்பு.." #Hike #Petrol #Diesel #thanthitv

தமிழ்
292
2K
4.2K
160K
SELVASINGH retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
Very proud to note that Tamil Nadu has been recognised as the top-performing Coastal State in the #LEADS2025 rankings released by the Union Ministry of Commerce and Industry ! #TamilNadu has been placed in the “Exemplars” category, the highest classification under the new four-tier framework for logistics performance. This recognition is the result of investment in ports, roads, industrial corridors, multimodal connectivity, warehousing, manufacturing ecosystems and policy stability under the leadership of former Honourable Chief Minister of Tamil Nadu Thiru. @MKStalin avargal. Today, global supply chains trust Tamil Nadu because because of the hard work of the DMK government. Our manufacturing growth, export strength and industrial depth are directly linked to this logistics ecosystem. Grateful to every official, industry stakeholder, logistics operator, port authority, worker and entrepreneur who contributed to this achievement. I hope and wish for the good work to continue🙏🏾 #InvestInTN #DravidianModel
Dr. T R B Rajaa tweet mediaDr. T R B Rajaa tweet media
English
32
921
2.4K
39.3K
SELVASINGH retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
23 இலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் வருகிறது.. 2 கோடிக்கும் மேலாக சொத்துகள் இருக்கிறது.. ஆனால் ஏழை எளிய பிள்ளையாம் இவர்! அளவா உருட்டுங்க அமைச்சரே.. 😆 #TVKFails
தமிழ்
149
1.7K
3.3K
90.6K
SELVASINGH retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
Kindly share widely🙏🏾 உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, தலைவர் கேட்கிறார். udanpirapinkural.in
தமிழ்
212
587
1.2K
253.6K
SELVASINGH retweetledi
Thoothukudi S.Joel
Thoothukudi S.Joel@Joel_Dmk·
புலியும். பூனையும் ஒன்றாகி விடாது. ஒப்பீடு என்ற வகையில் தப்பீடு செய்யும் அரசியல் அடிச்சுவடி அறியாத கூட்டத்திற்கு.. நெருக்கடிகளை தாண்டி நெருப்பாற்றில் நீந்தி நேர்மையுடன் ஆட்சி அமைத்த திமுக வை குறை சொல்ல அருகதை கிடையாது; சிறுபான்மையுடன் ஆட்சியமைப்பது தவறில்லை, சிறுமைத்தனங்களை அரங்கேற்றி; சில்லறைகளை சிதறவிட்டு சிறு வெட்கமுமின்றி 'SOFA' மாடல் சிம்மாசனத்தில் அமர்வதுதான் மகா மட்டமான தவறு! 🔥 @mkstalin @Udhaystalin #DMK #LeaderOfOpposition
Thoothukudi S.Joel tweet media
தமிழ்
4
35
66
562
SELVASINGH retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன். தாயகம் திரும்பியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இனிய நண்பருமான திரு. @mkstalin அவர்களையும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அன்புக்குரிய இளவல் திரு. @Udhaystalin அவர்களையும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன்.
Kamal Haasan tweet mediaKamal Haasan tweet media
தமிழ்
378
1.6K
11.9K
503.6K
SELVASINGH retweetledi
SELVASINGH
SELVASINGH@SELVASINGH2·
உங்கள் வரிகள் Goosebumps கவிஞரே..! 💥💥💥
வைரமுத்து@Vairamuthu

மே 4ஆம் நாள் சந்திப்புக்குப் பிறகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்றுதான் பார்த்தேன் திரு.உதயநிதி திரு.சபரீசன் உடனிருந்தார்கள் ‘இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உங்கள் பேச்சு தப்பிப்பு (Escapism)இல்லாத தலைமைப் பண்பைக் காட்டியது’ என்றேன் அவர் முகத்திலும் உடல்மொழியிலும் தோல்வியின் எந்தச்சாயலும் இல்லை இன்னும் பல்லாண்டுகள் உழைப்பதற்கான ஊட்டமும் ஊக்கமும் இருப்பதாகவே தோற்றம் தருகிறார் அவரது தோல்வியை எதிரிகள்கூட ரசிக்கவில்லை இரவு என்பது இன்னொரு பகலைத் தயாரிக்கிறது. தோல்வி என்பது இன்னொரு வெற்றியைத் தயாரிக்கிறது பேரறிஞர் அண்ணாவுக்கும் தளபதி மு.க.ஸ்டாலினுக்கும் வரலாறு ஓர் ஒற்றுமையை வார்த்திருக்கிறது 1962 தேர்தலில் 50 சட்டமன்ற உறுப்பினர்களைத் தி.மு.க வென்றெடுக்கிறது; ஆனால், அண்ணா தோற்றுப்போகிறார் தான்மட்டும் சட்டமன்றம் செல்லாமல் தம்பிமார்களை அனுப்பிவைக்கிறார் அப்போது அண்ணா சொன்னார்: “ஐரோப்பாவில் இஸ்லாமியர்க்கும் கிறித்துவர்க்கும் போர் மூண்டது ஏசு பிறந்த ஜெருசலம் நகரில் கிறித்துவர்கள் நுழையக்கூடாது என்று இஸ்லாமியர்கள் தடைவிதித்தார்கள் இஸ்லாமியர்களுக்குத் தலைமை தாங்கியவன் சாலடி என்னும் மன்னன் கிறித்துவர்களுக்குத் தலைமை தாங்கியவன் ரிச்சர்ட் இறுதியில் ஒரே ஒரு நிபந்தனையோடு போர்நிறுத்த ஒப்பந்தம் எற்பட்டது: ‘எல்லாக் கிறித்துவர்களும் ஜெருசலத்துக்குள் வரலாம்; கிறித்துவர்களின் தலைவனான ரிச்சர்ட் தவிர’” அதைப் போலத்தான் அண்ணா வெளியே நின்றார்; தம்பிமார்கள் சட்டமன்றம் சென்றார்கள் 2026ஆம் ஆண்டிலும் வரலாறு வட்டமடிக்கிறது தளபதி வெளியே நிற்கிறார்; தளகர்த்தர்கள் சட்டமன்றம் செல்கிறார்கள் அண்ணா மீண்டு வந்தார்; ஸ்டாலினும். @mkstalin | @Udhaystalin

தமிழ்
0
0
0
30
SELVASINGH retweetledi
SELVASINGH retweetledi
Meena Jayakumar
Meena Jayakumar@meena_dmk·
AALAM VIZHUTHUKAL SPORTS CARNIVAL – Successfully Completed With immense happiness and pride, we are excited to share that our first-ever Aalam Vizhuthukal Sports Carnival was successfully conducted today in Coimbatore! The event was filled with energy, passion, sportsmanship, and unforgettable moments. From thrilling matches to incredible team spirit, every player gave their best on the field. 🏅 Winners were honoured with prizes and appreciation for their outstanding performances. 👏 Congratulations to all the winning teams and participants who made this event a grand success! A big THANK YOU to: Every player who participated, Every supporter and spectator who cheered, volunteers who worked tirelessly behind the scenes. This is just the beginning! 🌟 Aalam Vizhuthukal will continue to encourage young talents and create more opportunities for the sports community. Together, let’s build a stronger sports culture! 🔥 #AalamVizhuthukal #SportsCarnival #Coimbatore #YouthPower #meenajayakumar
Meena Jayakumar tweet mediaMeena Jayakumar tweet mediaMeena Jayakumar tweet mediaMeena Jayakumar tweet media
English
4
6
105
3.9K
SELVASINGH
SELVASINGH@SELVASINGH2·
#sofamodel மற்றும் #சங்கி கவனத்திற்கு
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!

தமிழ்
0
0
0
24