SFD - Students’ Federation of Dravidians

911 posts

SFD - Students’ Federation of Dravidians banner
SFD - Students’ Federation of Dravidians

SFD - Students’ Federation of Dravidians

@SFDravidians

A movement for the welfare of the students from the ST/SC/OBC/Minority/LGBTQ communities in the academic spaces.

Katılım Mart 2023
34 Takip Edilen251 Takipçiler
SFD - Students’ Federation of Dravidians retweetledi
AThi Asuran
AThi Asuran@athiasuran·
ஜாதியற்றோர் சமுதாயம் மலர, தோழர்களாக ஒன்றுகூடியது போதும். பெரியார் காலத்தைப் போல மீண்டும் குடும்பம் குடும்பமாக - உறவினர்களாக ஒன்றுகூடுவோம்! வீடுகள் கடந்த குடும்பங்களையும், ஜாதிகள் கடந்த சொந்தங்களையும் உருவாக்குவோம்! அனைவரும் வருக. ஜூலை 19 - ஞாயிறு காலை 11 முதல் மாலை 6 வரை - ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் மாவட்டம். திராவிடர் தளம் மற்றும் பெரியாரிய - அம்பேத்கரிய அமைப்புகள். @Dravidarthalam @SFDravidians
AThi Asuran tweet media
தமிழ்
0
5
13
288
SFD - Students’ Federation of Dravidians retweetledi
AThi Asuran
AThi Asuran@athiasuran·
1952 தேர்தலில் தொங்கு சட்டசபை சூழல் உருவானது. அப்போது யார் ஆட்சி அமைப்பது என, ஆந்திரப் பார்ப்பனரான த.பிரகாசத்திற்கும் தமிழ்நாட்டுப் பார்ப்பனரான இராஜாஜிக்கும் போட்டி ஏற்பட்டது. அப்போது பெரியார் பிரகாசத்தை எதிர்த்து இராஜாஜியை ஆதரித்தார். ஏற்கனவே அதே பிரகாசம் பதவியில் இருந்த காலத்தில் கம்யூனிஸ்ட்டுகளைக் கடுமையாக ஒடுக்கினார். அதன் காரணமாகப் பெரியார் ஆந்திராவின் பிரகாசத்தை எதிர்த்தார். ஆனால் கம்யூனிஸ்ட்டுகளோ அவர்களையே ஒடுக்கிய ஆந்திரப் பார்ப்பனருக்குத் தான் துணையாக நின்றனர். இராஜாஜிக்கு உழைப்பாளர் கட்சி, காமன்வீல் கட்சி என்ற இரண்டு வன்னியர் கட்சிகள் ஆதரவு கொடுத்தன. அதன் அடிப்படையில் அந்தக் கட்சிகளின் தலைவர்களான எஸ்.எஸ்.இராமசாமி, மாணிக்கவேல் இருவரும் அமைச்சர்களாகி இராஜாஜியும் முதல்வரானார். இந்த நிகழ்வுகளைப் பெரியாரும் ஆதரித்தார். இந்த வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்த 2026 ல் பா.ஜ.க vs த.வெ.க. என்ற சிக்கலில் முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் ஆபத்து குறைவான த.வெ.க.வை ஆதரிப்பது சரியானது என்றும், முதன்மை எதிரி பா.ஜ.க.தான் என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. பா.ஜ.க. வேறு, த.வெ.க.வேறு என்ற பார்வையே தவறானது. இரண்டும் ஒன்று தான். மேலும் பா.ஜ.க. பக்கம் போகாமல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் தடுப்பார்கள் என்று நினைப்பவர்களுக்கு ஒரு கேள்வி. கம்யூனிஸ்ட்டுகளும், காங்கிரசும் EWS அய் எதிர்ப்பார்களா? பிற மாநிலங்களில் எதிர்த்தார்களா? மும்மொழிக் கொள்கையை எதிர்த்தார்களா? த.வெ.க.விலுள்ள பார்ப்பன மாநிலப் பொறுப்பாளர்களை மீறி இவர்கள் கொள்கை ரீதியாக இயங்குவார்களா? குறைந்தபட்சம் மயிலாப்பூர் வெங்கட்ராமனை எந்தப் பதவியிலும் நியமிக்கக் கூடாது என்ற ஒரு நிபந்தனையையாவது வைப்பார்களா? இராமர் கோவில் ஆதரவு உட்பட காங்கிரஸ் எந்த வகையில் பா.ஜ.க.வுக்கு எதிராக நிற்கிறது? குறிப்பாக, 1952 ல் பெரியார் ஆதரவோடு முதன்மை எதிரியாகப் பார்க்கப்பட்ட த.பிரகாசம் தோற்கடிக்கப்பட்டார். இராஜாஜி முதல்வரானார் என்ற அளவில் வரலாறு முடிந்து விடவில்லை. அப்படி இரண்டாம் எதிரியாகக் கருதப்பட்டுப் பதவிக்கு வந்த இராஜாஜிதான் அதே 1952 ல் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அப்படி ஒரு சூழல் வராது என்பதற்கு நமது தோழர்கள் உறுதி தருவார்களா? #DmkforTn @SFDravidians @Dravidarthalam
AThi Asuran tweet media
தமிழ்
0
4
8
251
SFD - Students’ Federation of Dravidians retweetledi
AThi Asuran
AThi Asuran@athiasuran·
RSS பெற்ற பிள்ளையைக் காப்பாற்ற காங்கிரஸ் போய்விட்டது. கம்யூனிஸ்ட்டுகளும், சிறுத்தைகளும் போக ஆலோசனை செய்கிறார்கள் என்றால் - தமிழ்நாட்டில் பா.ஜ.க.வோ, ஜனாதிபதி ஆட்சியோ வந்து விடக்கூடாது அதனால் RSS ன் பிள்ளைக்கு ஆதரவு தரலாம், அது தவறில்லை என்றால் - அரசியலில் வேறு எதுவுமே தவறில்லை. தோழர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுக்கும் முடிவை, அது எதுவாக இருந்தாலும் அதை ஏற்கிறோம். @SFDravidians @Dravidarthalam @arivalayam @dmk_youthwing
AThi Asuran tweet media
தமிழ்
1
23
52
4.2K
SFD - Students’ Federation of Dravidians retweetledi
AThi Asuran
AThi Asuran@athiasuran·
"வென்றால் அண்ணா வழி, தோற்றால் பெரியார் வழி" என்பார் கலைஞர். பெரியார் வழிக்குக் கூடுதலாக உழைப்பைக் கொடுக்கப் போகும் தி.மு.க. வுக்கு வாழ்த்துக்கள்! இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாய நடைமுறைகள், வாழ்க்கை முறைகள், கலை, பண்பாடு, பழக்க வழக்கங்கள், அரசு நிர்வாகம், நீதி நிர்வாகம், தொழில், பொருளாதாரம் போன்ற அனைத்துத் துறைகளிலும் திராவிடர்கள் ஏற்கனவே தொடர்ந்து ஒடுக்கப்பட்டுத் தான் வாழ்கிறார்கள். தோல்விகளோடுதான் வாழ்கிறார்கள். அந்தத் தோல்விகளை அறியாமலேயே வாழ்கிறார்கள். அரசியல் என்ற ஒரு தளத்தில் மட்டுமே தி.மு.க. நம்மைக் காப்பாற்றி வந்தது. அரசியல் தளத்திலிருந்தே சமுதாய விடுதலைக்கும் உழைத்தது. அதனால் மட்டுமே ஆளும் பார்ப்பன - பனியாக்களால் இன்று பழிவாங்கப்பட்டும் உள்ளது. எனவே, சமுதாய விடுதலைக்காக உழைப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொள்வோம். நமது அழுத்தமான செயல்பாடுகள் மட்டுமே அரசியல் தளத்தில் தி.மு.க.வுக்கு வெற்றிகளைக் கொடுக்கும். இந்தத் தோல்வி என்பதும் தி.மு.க. வின் தோல்வி அல்ல! இளைஞர்களை அதிகமாகச் சென்றடையாத நமது தோல்வி! மாணவர்களை சமுதாயப் பொறுப்புணர்வு உள்ளவர்களாக மாற்றாத நம்முடைய தோல்வி! தேர்தல் அரசியலில் பங்கேற்காத, சமுதாய விடுதலையை இலக்காகக் கொண்ட அனைத்து முற்போக்கு அமைப்புகளின் தோல்வியாகவே கருதுகிறோம். சமுதாய விடுதலை அமைப்புகள் அனைவரும் சுய விமர்சனம், விமர்சனங்களின் வழியே நம்மைப் புதுப்பித்துக் கொண்டு, பெரியாரிய, அம்பேத்கரிய இலக்கு நோக்கித் திட்டமிட்டு, இயங்கத் தொடங்கினால் சமுதாய வளர்ச்சி நோக்கிய பயணத்தில் வெற்றிகளைப் பெறலாம்! அதன் விளைவாக அரசியலிலும் வெற்றி கிடைக்கும்! @SFDravidians @Dravidarthalam #DMK4TN #dmkforever #TNElections2026
AThi Asuran tweet media
தமிழ்
0
2
3
172
SFD - Students’ Federation of Dravidians retweetledi
AThi Asuran
AThi Asuran@athiasuran·
திண்டுக்கல், சென்னை, புதுடெல்லியில் திராவிடர் வாழ்வியல் விழாக்கள்! திராவிடர் தளம் - திராவிடர் மாணவர் கூட்டமைப்பு SFD கலந்துரையாடல் மே 1 அன்று பல்லடத்தில் ஒரு நாள் முழுவதும் நடைபெற்றது. முதலில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகளில் தோழர்களின் செயல்பாடுகள் பற்றிய சுயவிமர்சனமும், விமர்சனமும் நடைபெற்றது. ஜூலை மாதத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலும், செப்டம்பரில் சென்னையிலும், புதுடெல்லியிலும் திராவிடர் வாழ்வியல் விழாக்களை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. புதுடெல்லி விழாவில் பெரியாரின் நூல்கள் ஆங்கிலத்தில் அய்ந்தும், இந்தியில் அய்ந்தும் - சென்னை விழாவில் தமிழில் அய்ந்து வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட விழாக்களைத் திராவிடர் வாழ்வியலில் உடன்பாடுள்ள அனைத்துப் பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்புகளோடு இணைந்து நடத்த வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. @SFDravidians @Dravidarthalam
AThi Asuran tweet mediaAThi Asuran tweet media
தமிழ்
0
3
4
331
SFD - Students’ Federation of Dravidians
Student's Federation of Dravidian - JNU cordially invites you all for the book discussion. Riddles of Hinduism - Dr. Ambedkar Pabithra Masters in Tamil, JNU. Slavery - Mahatma Jyotirao Phule Abhijeet Sapkale PhD Scholar, CPS, JNU #Phule #Ambedkar #SFD
SFD - Students’ Federation of Dravidians tweet media
English
0
0
0
22
SFD - Students’ Federation of Dravidians retweetledi
AThi Asuran
AThi Asuran@athiasuran·
இன்றும் தமிழ்நாட்டின் உயர் அதிகார மய்யங்களில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பனர் ஆதிக்கத்தை நோக்கிக் கேள்வி எழுப்பாமல், கடும் உடல் உழைப்பு வேலைகளுக்காக இங்கு வரும் வட மாநில திராவிடர்களை "வடக்கன்", " இந்திக்காரன்" என்று இழிவாகவும், ஆபத்தாகவும் சித்தரிப்பதை அனைத்து வகை தமிழ்த் தேசியர்களும், ஒரு சில "கருப்பு" ஆடுகளும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதே காலத்தில், பீகார், உத்திரப் பிரதேச மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையில் (Delimitation 2026) நன்மை தான் என்றாலும், வட இந்தியத் திராவிடர் இனத் தலைவர்கள் தேஜஸ்வி, அகிலேஷ் இருவரும் தமிழ்நாட்டு மக்களுக்குத் துணையாக நிற்கின்றனர். அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக RJD தலைவரும், பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி அவர்களை 19.04.26 காலை கோவையில் திராவிடர் தளம் தோழர்கள் நேரில் சந்தித்தனர். தி.மு.க. வுக்கு வாக்கு சேகரிக்க இந்தி, ஆங்கிலத்தில் நாம் வெளியிட்ட துண்டறிக்கைகளையும், Reservation Rights, தோழர் பெரியாரின் Why Proportional Representation?" நூல்களையும் வழங்கினர். #Delimitation #RJD #tejaswiyadav @Dravidarthalam @SFDravidians
AThi Asuran tweet media
தமிழ்
3
57
177
7.4K
SFD - Students’ Federation of Dravidians retweetledi
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்
The devious plans of the BJP to reduce representation of Southern States through #delimitation has been soundly defeated! Our Hon’ble CM & DMK President @mkstalin led the charge against the BJP’s unconstitutional Bill from the South! I thank all the Hon’ble leaders of the Opposition who stood resolutely against the unjust delimitation Bill! However our struggle is not over. Now that we know what is in the BJP’s mind, we demand, louder than ever: 👉 Bring in 33% reservation for women in Lok Sabha without any ifs and buts and without linking it to delimitation; 👉 Extend the freeze on population based delimitation which expires on 31.12.2026 for another 25 years till TFR & population stabilises across the country. If BJP even thinks of attempting this again, they know what the reaction of the South will be! #INDIABeatsNDA #NoToDelimitation #TamilNaduRejectsNDA
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் tweet media
English
54
301
694
8.6K
SFD - Students’ Federation of Dravidians retweetledi
AThi Asuran
AThi Asuran@athiasuran·
திருப்பூரில் இந்தி பேசும் மக்களிடம் இந்தியில் பேசி, இந்தி துண்டறிக்கை களை வழங்கி தி.மு.க. வுக்கு வாக்கு சேகரித்த புதுடெல்லி, மகாராஷ்ட்ரா மாணவர்கள்! மும்பை, அவுரங்காபாத்தில் அம்பேத்கரிய அமைப்புகளில் பணியாற்றும் Phiyush Londhe, Bimbisar போன்ற சில மாணவர் களும், SFD ஒருங்கிணைப்பாளர் Elaiyakumar AR அவர்களும் திருப்பூரில் ஏப்ரல் 17, ஏப்ரல் 19 ஆகிய நாட்களில் திருப்பூர் இராயபுரம், காதர்பேட்டை, இரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் பரப்புரையை மேற்கொண்டனர். இராயபுரம் பகுதியில் சில அபார்ட்மெண்ட்களிலும், எளிய வீடுகளிலும் வீடு வீடாக இந்தி பேசும் மக்களிடம் இந்தித் துண்டறிக்கைகளை வழங்கி, அவர்களது கேள்விகளுக்குப் பதில் வழங்கி வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. காதர்பேட்டை, இரயில் நிலையப் பகுதிகளில் பல ஆண்டுகளாக சிறு சிறு கடைகளில் பணியாற்றும் இந்தி திராவிடர்களிடமும் உரையாடல் நடத்தப்பட்டது. தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார் அவர்கள் மேயராகக் கடமையாற்றிய காலத்தில் இந்தி பேசும் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றுள்ளார் என்பதை நேரடியாக அறிந்தோம். பெரியாரியக் கொள்கைகளைப் பரப்புவதற்காக இந்தி திராவிடர்களிடம் உரையாட வேண்டிய கட்டாயமும், வாய்ப்பும் இருப்பதையும் உணர்ந்தோம். குறிப்பாக, திருப்பூரில் வாழும் வட மாநிலத்தவர்கள் பல பேருக்கு இந்தி தெரியவில்லை. இந்தி அல்லாத பல்வேறு வட மாநில மொழிகளைச் சேர்ந்தவர்களும் இங்கு வசிக்கிறார்கள். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் இந்தியில் எழுத, படிக்கத் தெரியாதவர்களும் திருப்பூரில் வசிக்கிறார்கள். தி.மு.க.வென்ற பிறகு "புலம்பெயர் வடமாநில திராவிடர் நல வாரியம்" ஒன்றை அமைத்து அந்த இந்தி, ஒடியா, பீகாரி போன்ற திராவிடர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கிறோம். @SFDravidians @Dravidarthalam #Vote4DMK #VoteforDMK
AThi Asuran tweet mediaAThi Asuran tweet mediaAThi Asuran tweet mediaAThi Asuran tweet media
தமிழ்
0
1
2
64
SFD - Students’ Federation of Dravidians
To collect votes among the Hindi-speaking Dravidians, Dravidar Thalam published pamphlets in Hindi. Today, in the Tiruppur South constituency, we are going to meet Dravidians from the North. Dravidar Thalam - Students' Federation of Dravidians #VoteForDMK #MKStalin4TN
SFD - Students’ Federation of Dravidians tweet mediaSFD - Students’ Federation of Dravidians tweet media
English
0
1
1
29
SFD - Students’ Federation of Dravidians retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
This Is Not Reform, This Is Reengineering Power The NDA government under Hon’ble Prime Minister Thiru. @NarendraModi is systematically eroding the very foundations of Parliament. What should be a vibrant forum for debate and accountability is being reduced to a hollow ritual, a stage where members may not even get fair time to speak or represent their people. This proposal to increase seats is a direct contradiction of their own slogan of minimum government, maximum governance. It will only inflate expenditure, burden taxpayers, and dilute the quality of parliamentary functioning. This also goes against the spirit of Article 1 of the Constitution, which defines India as a Union of States. Ignoring the voices of states and bypassing meaningful consultation is not democratic - it is unitary overreach that undermines India’s federal and plural character. More alarmingly, this exercise will blatantly skew representation and tilt the balance of power in favour of northern states dominated by the Bharatiya Janata Party, while silencing the voice of South India. As forcefully pointed out by veteran leader Thiru. @Siddaramaiah, this is not a neutral exercise; it is a calculated political restructuring. Northern states stand to gain nearly double the seats, while the South’s share stagnates at around 24%. This is nothing short of penalising states like Tamil Nadu, Karnataka, Keralam and Telangana for their success in population control. Chief Ministers across the South, including Thiru @Siddaramaiah, Thiru @PinarayiVijayan and Thiru @Revanth_Anumula , have rightly warned that this move will distort federalism and concentrate power in a few regions. The timing raises serious suspicion. Why push such a far-reaching decision in the middle of state elections? This appears to be yet another political manoeuvre aimed at shaping electoral narratives, much like earlier attempts to influence women voters ahead of the 2024 Parliament elections. Let me be unequivocal: we strongly support 33% reservation for women. Our support is absolute. But it must be implemented without increasing seats and without punishing states that acted responsibly. If the intent is genuine, nothing prevents immediate implementation within the existing framework. The government’s claims of being a champion of OBCs and social justice are deeply hollow. It has denied OBCs their rightful share, kept the Rs. 8 lakh creamy layer ceiling frozen for decades even while preaching a “Developed India”, and offers no meaningful guarantee for OBC women’s representation. The haste to proceed without even considering the outcome of the first comprehensive caste census expected in 2027 further exposes the lack of sincerity. This is not empowerment, it is exclusion dressed up as reform. There is complete opacity on the basis for delimitation, will it rely on 1971 figures from a pre–population control era or the 2021 Census? Conflicting signals and vague assurances only deepen suspicion. This move will also impose a massive financial burden on states, forcing them to expand or rebuild Legislative Assemblies, all without proper consultation. This is a direct assault on cooperative federalism. This is not reform, it is a unilateral, politically driven exercise designed to concentrate power, weaken Parliament, marginalise the South, and undermine social justice. The nation deserves answers: why this undue haste, why shift the goalposts, and who truly stands to benefit? #FairDelimitation
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
English
93
1.5K
2.9K
386.5K
SFD - Students’ Federation of Dravidians
We urge all comrades, supporters, and sympathisers to vote for the Secular Progressive Alliance. Students' Federation of Dravidians - SFD
English
0
0
0
9
SFD - Students’ Federation of Dravidians
The government and its leaders are listening to our concerns and taking necessary steps at both the state and union levels. Through an anti-caste and feminist approach, the M.K. Stalin-led Tamil Nadu government is working towards progressive social change.
English
1
0
0
12