🕊️ SG

7.5K posts

🕊️ SG banner
🕊️ SG

🕊️ SG

@SGconnectX

🔥 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 🔥 ♥️♥️♥️உயிர் இருக்கும் வரை @actorvijay… மூச்சு இருக்கும் வரை @msdhoni… என்றும் என்னுடன்!♥️♥️♥️

தளபதிநாடு (தமிழ்நாடு) Katılım Mayıs 2025
1.2K Takip Edilen1.1K Takipçiler
Sabitlenmiş Tweet
🕊️ SG
🕊️ SG@SGconnectX·
@CMOTamilnadu C. ஜோசப் விஜய் என்னும் நான்🔥🔥🔥#TVKVijay
தமிழ்
0
0
9
2K
🕊️ SG
🕊️ SG@SGconnectX·
🫡🫡🫡
QME
0
3
7
122
🕊️ SG
🕊️ SG@SGconnectX·
எங்க அண்ணன் முதல்வராகிவிட்டார். இனிமேல் எங்களுக்கு அரசியலில் என்றால் அண்ணன் தளபதி விஜய்; சினிமாவில் என்றால் அஜித் சார். அதனால், உங்களைப் போன்றவர்கள் எவ்வளவு தூண்டினாலும், அஜித் சார் படங்களை நாங்கள் கொண்டாடுவோம். ஏனெனில், ஜனநாயகன் திரைப்படத்திற்கு அஜித் சார் ரசிகர்கள் அளித்த ஆதரவை நாங்கள் மறக்க மாட்டோம். அரசியலும் தனி… சினிமாவும் தனி… இரண்டையும் ஒன்றாகக் கலக்க வேண்டிய அவசியம் இல்லை. @actorvijay @Akracingoffl
𝐴ʀᴀꪜ@Araviii_kohlii_

Ajith ah pagaicha oruthan cinema career 51 vayasule mudinji nu varalaru pesum🔥🔥🔥

தமிழ்
0
3
20
700
D P T
D P T@DPT_007·
Ji 3rd INSTA VIDEO 😂😂 இப்படிதான் GenZ கூட Connect ஆகறணு எங்க தலைவர COPY அடிச்ச ஒருத்தர கொத்து பரோட்டா போட்டோம்.. இப்ப இவரு 😂😂 2029 ல SPECIAL KOTHU PAROTTA LOADING 😂
8
24
159
7.2K
🕊️ SG
🕊️ SG@SGconnectX·
ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்ட நபர் அரசு அலுவலகத்தில் அமர்ந்து அலுவலகப் பணிகளில் தலையிடுவதாகவும், பொதுமக்கள் கேள்வி கேட்டால் அவர்களிடம் வாக்குவாதம் செய்து மரியாதையற்ற முறையில் நடந்துகொள்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதை உடனடியாக விசாரித்து, விதிமீறல் உறுதிசெய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அரசு அலுவலகங்கள் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காகவே செயல்பட வேண்டும். பொதுமக்களிடம் அலட்சியமாகவும் அநாகரிகமாகவும் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, இந்த விவகாரத்தில் உடனடி விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu @CTR_Nirmalkumar @BussyAnand @AadhavArjuna
தமிழ்
0
12
20
435
🕊️ SG
🕊️ SG@SGconnectX·
பெரியப்பா… எங்களை ஏமாற்றிவிட்டீங்க பெரியப்பா. போதும். எங்களை போராட விடுங்க #GenzDMK
🕊️ SG tweet media
தமிழ்
0
8
21
394
🕊️ SG retweetledi
தங்கத்தளபதி✨
என்ன மாதிரியான பாட்டை இந்த பீடைகளுக்கு போட்டீங்களே 😭😭😭 திரள்நிதி எச்சைக்காரர்கள்
தமிழ்
14
110
373
4.2K
🕊️ SG retweetledi
தங்கத்தளபதி✨
ஆ*பாச தாக்குதல் ஆரம்பிச்சுடானுங்க கொத்தூஸ் 🤷‍♂️ கருணாநிதி கத்து கொடுத்தது இது ஒன்று தான் 🤡
தமிழ்
4
18
55
2.5K
🕊️ SG
🕊️ SG@SGconnectX·
எத்தனை முறை இன்னும் அனிதா சகோதரியின் பெயரை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப் போகிறீர்கள்? @arivalayam அவரின் மரணத்தையும், மாணவர்களின் வேதனையையும் 2021 தேர்தலில் “NEET-ஐ ரத்து செய்வோம்” என்ற வாக்குறுதியுடன் அரசியல் பிரச்சாரமாக மாற்றி ஆட்சிக்கு வந்தது திமுக. 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் NEET இன்னும் தொடர்கிறது. மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆனது?
Ezhilan@Dr_Ezhilan

தமிழ்
0
20
54
1.4K
🕊️ SG
🕊️ SG@SGconnectX·
இதைத்தானே தோழரே, கடந்த 4 நாட்களாக கேட்டு வருகிறோம்? ஏற்கனவே பாலன் வீட்டை தி.மு.க.வினர் ஆக்கிரமித்துள்ளனர். NEET பற்றி பேசாமல், தமிழ்நாடு அரசையும் மாண்புமிகு முதலமைச்சரையும் அவதூறாக விமர்சித்து, மறைமுகமாக பா.ஜ.க.-வுக்கு சாதகமாக செயல்படுவது ஏன்? உண்மையான பிரச்சினையை திசைதிருப்பும் அரசியல் தான் இங்கு நடக்கிறது.
தமிழ்
0
1
8
1.4K
Nirmala C Sukumar
Nirmala C Sukumar@NirmalaSuku·
Did GenZ DMK vacate Balan Illam or not @tncpim ? @Shanmugamcpim - Why are you continuously encouraging DMK and GenZ DMK to abuse Hon’ble CM of TN in the name of NEET protests?
English
6
80
430
13.8K
🕊️ SG retweetledi
வானம்பாடி
வானம்பாடி@Marran04081976·
ராவண மவடா, கொத்தூஸ்ச சிதறவிட்ட சனம்டா 💥💥🔥🔥🔥
தமிழ்
6
1.3K
4.9K
57.7K
🕊️ SG retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாருமே நீட் பற்றி அக்கறையாக பேசவில்லை.. எல்லோரும் தவெக அரசுக்கு எதிராகத்தான் பேசினார்கள்"- நடிகை சனம் ஷெட்டி #Chennai | #SanamShetty | #Protest
தமிழ்
205
653
2.9K
93.1K
🕊️ SG retweetledi
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
Expose 4 👇 திமுக போலி போராளிகள் 😂🤡
Sathya Priya tweet media
தமிழ்
1
65
201
2K
🕊️ SG retweetledi
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
போராட்டத்தை நிறுத்தக்கூடாதுனு எகிறிட்டு வர ஆள பாருங்க 😂😂 EXPOSED
Prasanna OG tweet media
தமிழ்
16
355
737
15.3K
🕊️ SG retweetledi
​꧁★𝐓.𝐒.𝐑★꧂
சூப்பர் கேப்டன் உங்க அறிவுரை எல்லாம் திமுகவில் எச்ச காசு வாங்கி எச்ச சோறு தின்ற எச்ச பயல்களுக்கு புரியாது கேப்டன்
தமிழ்
3
497
1.6K
16K
🕊️ SG retweetledi
தளபதி தம்பி இன்பா
. #மாற்றம் முன்பு எல்லாம் மருத்துவர்கள் எங்களை தொட்டு மருத்துவம் பார்க்கவே மாட்டாங்க... இப்போது பார்க்க ஆச்சரியமா இருக்கு கனிவோடு நடத்துறாங்க, இந்த ஆட்சி நல்லாருக்கு தம்பி 😭❤️ #CMJosephVijay
தமிழ்
7
469
1.5K
11.1K
🕊️ SG retweetledi
ˢᵞˢ ᴇxᴘʀᴇss ᴛᴠᴋ
மாணவர்களின் போராட்டத்தை பயன்படுத்தி திமக கொத்தடிமைகள் இந்தப் போராட்டத்தை திசை திருப்ப பார்க்கிறார்கள்
தமிழ்
2
272
606
25.8K
🕊️ SG retweetledi
விஜய் ரசிகை #TVK
Kothus exposed 👌🔥 போராட்டத்தில் கலந்து கொண்ட உண்மையான நபரின் பதிவு 👌 #தமிழகவெற்றிக்கழகம்‌
தமிழ்
7
510
1.6K
22.1K
🕊️ SG retweetledi
priya
priya@PriyankaSmile01·
கம்யூனிஸ்ட் போர்வையில் திமுக நடத்தும் போலி நீட் டிராமா போராட்டத்தை வெளுத்து வாங்கும் இளைஞர்கள் 🔥🔥🔥
தமிழ்
5
1.1K
3.1K
25.6K
Samseer Ahamed M.Com.,
Samseer Ahamed M.Com.,@samseer_ahamed·
போராட்ட வெற்றி space போடலாம் னு இருக்கேன் யார் வரீங்க ?
தமிழ்
28
6
51
9.9K