Gokul.Se retweetledi

``அண்ணாமலை உழைப்பை மதிக்கிறேன்’’
``கொள்கை சித்தாந்தத்தில்தான் எனக்கும் அண்ணாமலைக்கும் வேறுபாடு. ஆனால் அண்ணாமலையின் உழைப்பை மதிக்கிறேன். கட்சிக்கு உழைத்த அண்ணாமலையையும் தனக்கு வாக்கு செலுத்திய மக்களையும் காலி செய்து விட்டார் நயினார் நாகேந்திரன்''
- துரை வைகோ
#duraivaiko #mdmk #annamalai #bjp #tnelection #tnelectionwiththanthitv #thanthitv

தமிழ்






















