ER.SURESH.,M.Tech,

84.5K posts

ER.SURESH.,M.Tech, banner
ER.SURESH.,M.Tech,

ER.SURESH.,M.Tech,

@SURESHVALUER

STRUCTURAL ENGINEER D STOCK // பெரியாரின் பேரன் // GOOGLE LOCAL GUIDE LEVEL 7 //பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் // TAMIL HUMANIST. 🖤💙♥️ / VIEWS PERSONAL

தமிழ்நாடு Katılım Şubat 2022
5.2K Takip Edilen2.6K Takipçiler
ER.SURESH.,M.Tech, retweetledi
பூதம்
பூதம்@angry_birdu·
உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு பத்தி சங்கிங்க கூட சண்டை போட வேண்டியிருக்கும்னு பார்த்தா "எங்களை தாண்டி எங்க அண்ணனை தொடுடா"ன்னு தற்குறிங்க முன்னாடி வந்து நிக்கிறானுங்க அடேய்! கோவில்களுக்கு slaughter house லைசன்ஸ் கிடையாதுடா! இப்ப கோவில்கள்ல கிடா வெட்டு பண்ணலாமா? கூடாதா?
பூதம் tweet media
Prasanna OG@OGprasanna

டேய் அரவேக்காடு Designated Place ல வெட்டிக்கலானு தான் போட்டுருக்கு , படிடா பரமா

தமிழ்
14
341
625
13.4K
ER.SURESH.,M.Tech, retweetledi
Govi Lenin
Govi Lenin@lenin_govi·
இதுதான் தி.மு.க. 👇👇 அது 2011ஆம் ஆண்டு. தி.மு.க தனது .ஆட்சியை இழந்தது மட்டுமல்ல, சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகக் கூட ஆகமுடியாத சூழல். ‘முடிந்தது கதை‘ என பழைய-புதிய எதிரிகள் வெடி போட்டனர். “முடியாதுடா.. நடக்காதுடா..” என்பதை நிரூபிக்கக் கிளம்பியது புதிய படை. பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தில்தான் அதன் முதல் பயிற்சிப் பாசறை தொடங்கியது. இ-மெயில், ஃபேஸ்புக், எஸ்.எம்.எஸ், ப்ளாக் போன்ற தளங்களில் தி.மு.கவுக்கு எதிரானப் பொய்யான-கடுமையான பரப்புரையை மேற்கொண்டிருந்தனர் எதிரிகள். இனி அதை முறியடிக்க வேண்டும் எனக் கிளம்பிய படைக்கு கழகத் தலைமையின் ஆதரவும் கிடைத்தது. சமூக வலைத்தளத்தில் கட்சி சார்ந்த அணியாகவும், எதையும் எதிர்பார்க்காத தன்னார்வலர்களாகவும் கழகத்திற்ககான பங்களிப்பு அதிகமாகி, எதிரிகளின் பொய்ப் பரப்புரை முறியடிக்கப்பட்டு, தேர்தல் களத்தில் வெற்றி தொடர்ந்தது. இந்த 2026 தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்த நிலையில், பொய்யையே மூலதனமாகக் கொண்டுள்ள இன்றைய ரீல்ஸ் எதிரிகளை முறியடிக்க தி.மு.கவின் ரியல் GenZ படை, அண்ணா நகரில் தன் பயணத்தைத் தொடங்குகிறது. இந்த முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் மிகப் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. கழக நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் உண்டு. தேர்தலில் வென்ற கூட்டத்தின் பொய்-புரட்டுகள் அம்பலமாகி, ‘சாமி சத்தியமா.. அம்மா சத்தியமா..’ என்று வீடியோ பதிவிட்டு கதறுகிறார்கள். வென்றாலும் தோற்றாலும் தி.மு.க.தான் என்று உறுதியுடன் தன் பயணத்தைத் தெம்பாகத் தொடர்கிறது GenZ தலைமுறை. இதுதான் தி.மு.க. வாழ்த்துகள் வாழைக் குருத்துகளே…
Govi Lenin tweet mediaGovi Lenin tweet media
தமிழ்
24
280
778
26K
ER.SURESH.,M.Tech, retweetledi
D Force
D Force@DforceOffl·
நான் யாருக்கும் ஓட்டு கேக்கல… அம்பலப்பட்ட Route Mafia influencer கிருஷ் 😂😂😂
தமிழ்
37
1.4K
3.5K
67.5K
ER.SURESH.,M.Tech,
ER.SURESH.,M.Tech,@SURESHVALUER·
Five years 🤐🤐🤐
Sun News@sunnewstamil

#WATCH | கேள்விகளை எதிர்கொள்ளத் தயங்குகிறாரா முதலமைச்சர் விஜய்? டெல்லியில் பத்திரிகையாளர்கள் கேள்விகளை அடுக்கியபோது, பதிலளிக்காமல் காரில் ஏறிச் சென்றார். #SunNews | #Delhi | #Vijay

English
0
1
1
18
ER.SURESH.,M.Tech, retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
முதல்வர் விஜய் அவர்களின் முதல் டெல்லி பயணம் தோல்வி அடைந்தது என நான் குறிப்பிட்டதற்கு மேலே விழுந்து நிறைய பேர் கடிக்கிறார்கள். Narrative set செய்கிறேன் என புழுதி வாரி தூற்றுகிறார்கள்! கீழ விஷயங்களை பட்டியல் இடுகிறேன் படிப்பவர்கள் புரிந்து! 1. தமிழ்நாடு முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே. அதற்கு முந்தைய தினம் கேரளா மாநில முதல்வர் சதீஷன் சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது. 2. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்திக்க இருந்தது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ( சிலர் நேரம் கேட்கப்படவே இல்லை என உருட்டுவார்கள் தமிழ்நாடு அதிகாரப்பூர்வ அரசு அதிகாரிகள் அனுப்பிய குறுஞ்செய்தி இப்பொழுதும் என்னிடம் இருக்கிறது. அதில் மிகத் தெளிவாக பிரதமரத்தை சந்திப்புக்கு பிறகு உள்துறை அமைச்சரின் சந்திப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. 3. தமிழ்நாடு முதல்வரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள மாநில முதல்வரை அதே நேரத்தில் சந்தித்து இருக்கிறார் அதுவும் முக்கியமான அலுவல் கூட்டம் இருந்தபோதும் கூட கேரள முதல்வருக்காக நேரம் ஒதுக்கி சந்தித்திருக்கிறார். ஆனால் தமிழ்நாடு முதல்வரை சந்திக்க அவர் விரும்பவில்லை 4. இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது இது 100% உண்மை காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் இரு தலைவர்களின் வீடுகளிலும் சரிபார்ப்பு அதைத்தான் உறுதி செய்து இருந்தார்கள். ஆனால் சந்திப்பு நடக்கவில்லை 5. ஒரு மாநில முதல்வர் முதல் முதலாக டெல்லி வருகிறார் ஆனால் கூட்டணி கட்சித் தலைவர்களை இப்படி சந்திக்காமல் போவது இதுதான் முதல் முறை. இது நிச்சயமாக அரசியல் ரீதியிலான சிக்கல்களை வெளிக்காட்டுகிறது. 6. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசால் நிர்மாணிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும் அந்தத் திட்டமும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 7. வழக்கமாக முதல்வர்கள் டெல்லி வந்தால் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மரியாதை நிமித்தமாக சந்திப்பார்கள் தங்களது கோரிக்கைகளை நேரில் சந்தித்து எம்பிக்கள் வலியுறுத்துவார்கள் ஆனால் அதுபோன்ற எந்த ஒரு சந்திப்புகளும் நடக்கவில்லை. 8. தமிழ்நாடு முதல்வர் முன்வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகளுக்கு கூட மத்திய அரசு ஏதாவது பதில் சொல்லுமா என்பது குறித்த எந்த விதமான தகவல்களும் இல்லை
தமிழ்
112
1K
2.2K
89.9K