SaNa

2.9K posts

SaNa banner
SaNa

SaNa

@SaNas_view

அன்பின் வழியது உயிர்நிலை💖|| Be Kind 🫂

அங்க தேசம் Katılım Kasım 2016
32 Takip Edilen216 Takipçiler
SaNa
SaNa@SaNas_view·
அன்பெனும் ஆயூதம் நீயே! 🖤
SaNa tweet media
தமிழ்
0
0
1
50
SaNa retweetledi
Artwist
Artwist@CrazeJemi·
உன்னாலான உரையாடல்களுடன் தான் என் விடியல், எப்போதும் போலவே குறைவிலா அன்பு பொழிகிறாய்! எல்லா தருணங்களிலும் நீயே நிறைகிறாய்! இப்படி எல்லாமாகவும் இருந்து கொண்டு நானுன் அன்றாடங்களில் சாதாரணம் தானே என்றும் சலித்துக் கொள்கிறாய் எப்படிச் சொல்வது உன்னை
தமிழ்
2
1
3
300
SaNa
SaNa@SaNas_view·
@CrazeJemi தெர்ல..
GIF
தமிழ்
1
0
1
25
Artwist
Artwist@CrazeJemi·
@Thamayan_twitz ஓஹோ 😁அந்த வளையல் போட்ட கை லாம் கண்ணுக்கு தெர்லயா😂
தமிழ்
1
0
1
58
Artwist
Artwist@CrazeJemi·
ஆங்க் அதென்ன அழகியல் 😍❤️
Artwist tweet media
தமிழ்
2
0
4
234
வாரிக்கையன்
வாசகசாலையின் அடுத்த படைப்பாக விரைவில் வெளிவருகிறது; #உள்ளினும்தீராப்பெருமகிழ்நீ #வாசகசாலை @VasagaSalai ஆதரவு தந்து வாசித்து அனுபவம் பகிர்க அன்பு. #வாரிக்கையன்
வாரிக்கையன் tweet media
தமிழ்
11
18
47
3.9K
SaNa
SaNa@SaNas_view·
@CrazeJemi 😍😍 ஜோ - பரியனின் அன்பில், பத்தாயிரம் தேவதைகளும் திளைக்கின்றன.
தமிழ்
1
1
1
126
SaNa
SaNa@SaNas_view·
அருமையான ஓவியங்கள் சித்திரகாரரே, உங்கள் நாட்காட்டியின் வருகைக்குப் பின்; என் மேசை எழுதெழில் அம்பலமானாதாய் உணர்கிறேன். கலைமகள் ஆட்கொண்ட, உங்கள் கரங்களும், உங்கள் ஓவியங்களும்; நீடு புகழோடு, ராஜாவின் இசை போல, மிளிர வாழ்த்துகிறேன்! ✨💛
SaNa tweet media
ரசிகன்💎@tparaval

its time to announce give away winners.... @Thamayan_twitz @teakkadai1 @npgeetha @yalisaisl @Scarletpimper20 Pls share your address to my dm. I will send 'Musical Frames'- Premium art calendars as a gift...

தமிழ்
1
2
4
610
SaNa retweetledi
Subha 🌙
Subha 🌙@sugarnspicy17·
🌸
QME
8
392
2.3K
58.1K
SaNa retweetledi
SaNa
SaNa@SaNas_view·
நாங்க +1 படிக்கையில அருணாசலம்னு ஒரு Sir கிட்ட Chemistry Tuition போனோம். அவர் அப்படியே இந்த பாட்டுல வற்ற விஜய்காந்த் மாதிரி அதே கலர், உயரம்னு ரொம்ப லட்சனமா அழகா இருப்பாரு. அவர் கலர்க்கும் Personlity-க்கும் நல்லா வாய்விட்டு சிரிப்பாரு, அப்போ அவ்ளோ அழகா இருக்கும்.
ரசிகன்💎@tparaval

🎉 GIVEAWAY ALERT! 🎉 15 Free Musical Frame calendars WIN a 2026 Raja Songs Musical Frames Calendar! ✨🎵To enter the giveaway: 📖 Share your favorite ilaiayaraja song from the 12 slides of musical frames calendar 2026 and the reason and its associated memory with you. Watch the video fully to know the 12 featured songs 💛 The most interesting story in ur qoute tweet of this post wins a free calendar!Spread the love, share the songs, tag your friends... and let’s celebrate Raja’s magic in the most musical way! ✨ Each page features original watercolor art, handwritten lyrics, and a QR code linking to the YouTube song! 5 insta handles will get free calendar 5 twitter handles will get free calendar 5 FB handles will get free calendar Good luck! 🍀#Giveaway #RajaSongs #MusicalFrames2026 #Ilaiyaraaja #TamilMusic #CanvasToCalendar

தமிழ்
1
2
4
413
SaNa
SaNa@SaNas_view·
@BloomingBrushes ரொம்ப நன்றி😊. உங்களுக்கும் நல்ல கற்பனை வளம் இருக்கு அதனால தான் உங்களால நல்லா Visualise பண்ண முடியுது🤝.
தமிழ்
1
0
1
12
Dancing brushes
Dancing brushes@BloomingBrushes·
@Thamayan_twitz Wowwww..... என்ன ஒரு narration 👌 அப்படியே உங்க school lifeஅ நேரில பாத்தமாரி இருந்துச்சு. இனிமை 👏👏👏🎶🎵
தமிழ்
1
0
1
25
SaNa
SaNa@SaNas_view·
சிரிச்சிகிட்டே என்னோட school friends கிட்ட இத சொல்லி சிலாகிச்சிட்டு இருந்தேன். இந்த பிரபஞ்சத்தில் அன்பும், காதலும் இருக்குற வரை ராஜா இருப்பார் 🖤.
தமிழ்
2
1
4
136
SaNa
SaNa@SaNas_view·
சாரும், அவங்க பின்னால அந்த அக்காவும் Activala ஜோடியா போகலை பாத்தேன். அத பார்த்ததும், என் மனசுல சார் பாடுன பதில் பாட்டு கேட்டது, "மனதை மயிலிடம் இழந்தேனே‍,மயங்கி தினம் தினம் விழுந்தேனே,மறந்து, இருந்து, பறந்து, தினம் மகிழ., உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே!
SaNa tweet media
தமிழ்
1
2
2
336