Sabitlenmiş Tweet
Artwist
9K posts

Artwist
@CrazeJemi
உணவு, உடை, இருப்பிடம் கூடவே கொஞ்சம் ரசனையை சேர்த்துக்கொள்ளுங்கள், இப் பிரபஞ்சத்தின் பாவ நாட்களை கொண்டாடித் தீர்ப்பதற்கு 🖤🖤நான் ஒரு ரசிகை 🖤🖤
Katılım Ekim 2019
446 Takip Edilen2.8K Takipçiler
Artwist retweetledi


@CrazeJemi அடடா 😀😁 நானும் ஓவியமும் நலமே. நன்றிகள் crazy🤗🙌🙏.
தமிழ்

@CrazeJemi அந்த வாட்ச் போட்ருக்குற கை தான் அழகியல், ரொம்ப அழகா இருக்கு., கேட்டேன்னு சொல்லுங்க.
தமிழ்
Artwist retweetledi
Artwist retweetledi

@CrazeJemi 😍😍
ஜோ - பரியனின் அன்பில்,
பத்தாயிரம் தேவதைகளும்
திளைக்கின்றன.
தமிழ்

அந்த பத்தாயிரம் தேவதைகளின் ஒருமித்த வடிவம் பரி 🖤
Artwist@CrazeJemi
மிகப் பிடித்த பருவ காலங்களில் ஒன்று ஜோ - பரியின் பரிசுத்த காலம்🖤
தமிழ்

@BloomingBrushes நல்லா இருக்கேன் bb.. நீங்களும் ஓவியமும் நலமா 😍.. பொங்கல் சிறப்பா முடிஞ்சுது
தமிழ்

@CrazeJemi Hhhhhhai Crazy, எப்படி இருக்கீங்க ? ரொம்ப நாளாச்சு...... பொங்கல் எப்படி போச்சு ??🙌
தமிழ்
Artwist retweetledi
Artwist retweetledi

கேட்டா 100% படிச்சவன் உள்ள ஊர்ன்னு சொல்வாங்க.. ஆனா கூறே இருக்காது. ஏதோ ஒரு பொண்ணு தப்பு செஞ்சதுக்காக, மத்த சல்லிப்பசங்க செய்றத நியாயபடுத்துற மாதிரி ட்ரோல் பண்ணிட்டு இருக்காங்க,
அந்த லேடி எப்பிடி அட்டென்ஷன்க்காக வீடியோ போட்டுச்சோ, அதுக்கு சற்றும் குறைவில்லாததுதான் இந்த ட்ரோல்ஸ்ம்.
𝓘𝓷𝓫𝓪 𝓗𝓮𝓶𝓪 ✨ 🦋😉@Inbahema26
வாழ்க்கை நாடகமா .. கேரளா பாய்ஸ்🧐
தமிழ்
Artwist retweetledi
Artwist retweetledi

புதிய நூல் ❤️
'உள்ளினும் தீராப் பெருமகிழ் நீ'
வாரிக்கையன்
#வாசகசாலைபதிப்பகம்
சென்னை புத்தகக் காட்சியில் வாசகசாலை அரங்கு எண் 490 ல் கிடைக்கும்.
நூலைப் பெற: 9790443979
#Vasagasalai
#chennaibookfair2026
@Rowthra

தமிழ்
Artwist retweetledi

சென்னை 49வதுபுத்தககாட்சியில் வாசகசாலை வெளியீடாக #உள்ளினும்தீராப்பெருமகிழ்நீ
புத்தகத்தை வெளியிட்ட பெரும் மரியாதைக்குரிய எழுத்தாளர் @bhaskarwriter அவர்களுக்கம் அன்பின்@iParisal அவர்களுக்கும்
புத்தகம் வெளிவர கருவாயிருந்த @Nali2K20 @p_jegatha அவர்களுக்கும் வாழ்நாள் அன்பு;😍🙏🙏

தமிழ்




