Sangam

308.1K posts

Sangam

Sangam

@Sangamm2

Katılım Mart 2018
130 Takip Edilen405 Takipçiler
Sangam retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
In April 2026, when the CBSE announced that three languages for Class VI students shall be made compulsory and 2 of the three languages shall be native to India, I was one amongst many who welcomed this decision that allows Children to learn multiple languages from a young age, which would help them to broaden their understanding of India’s diverse literary landscape. In the very same notification released in April 2026, it was explicitly mentioned that the Third language for Class IX children studying in CBSE schools will be made compulsory only from the Academic year 2029-30, which is 3 years from now. However, on 15th May 2026, the CBSE sent a notification to all affiliated schools introducing the third compulsory language for Class IX students from this academic year, rolling back its previous commitment to make it compulsory only from the academic year 2029-30. This has come as a shock to many parents, especially those from TN, as their Children have already selected a language of choice in Class VI, and now the revised notification mandates that Class IX students learn 3 languages, 2 of which are native to India, with effect from 1st July 2026. Expecting a Class IX student to learn a new language in a short time will only pressurise children and affect their overall learning outcomes. I request the Ministry of Education to roll back this notification immediately and to stick to the previous commitment to introduce the learning of 3 languages, of which 2 shall be native Indian languages, for Class IX, from the academic year 2029-30.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet media
K.Annamalai@annamalai_k

It has become Thiru @mkstalin avl’s habit to complain about something that is not even remotely close to the Central Government's intentions. The CBSE in the secondary school curriculum (Part-1), released for the academic year 2026-27, states that three-language education shall be made compulsory from Grade 6 in the academic year 2026-27. And it is explicitly stated that two of these three languages must be native to India. To clarify the languages to be offered, it is mentioned that all scheduled languages listed in the 8th Schedule of the Constitution of India are being offered, in addition to other Indian regional languages. Where is the question of the imposition of Hindi in this? Last year, the CBSE placed particular emphasis on using the mother tongue or home language as the medium of instruction during the Foundational and Preparatory Stages of schooling. Thiru @mkstalin avl should check with his daughter, who runs a CBSE school, whether she has begun imparting education in Tamil as the medium of instruction to students in the foundational stage at her school. He could also simultaneously check with his Ministers and key DMK functionaries who run CBSE schools across Tamil Nadu. Thiru @mkstalin, one almost misses the days when your misguided narratives required at least some effort to unravel. Now, they seem to collapse under the lightest scrutiny.

English
180
1.6K
5.6K
347.1K
Sangam retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவம் : மதுரை வாடிப்பட்டி அருகே 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி கற்பழிப்பு.. குற்றவாளி 39 வயது கார் மெக்கனிக் என தெரியவந்துள்ளது. இத்தோடு 22 கற்பழிப்பு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் விஜய் ஆட்சிக்கு வந்த 13 நாட்களில். சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
தமிழ்
88
1.5K
3K
38.3K
Sangam retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், CBSE அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன். குறிப்பிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை, CBSE அமைப்பு மீறியிருக்கிறது. CBSE அமைப்பின் இந்த திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், அவர்களின் குழந்தைகள் ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், அது இந்தக் கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும். எனவே, இந்த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பில் மூன்று மொழிகள், அதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்படும் திட்டத்தை, முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
188
1.3K
3.9K
328.8K
Sangam retweetledi
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
இந்துக்கள் ஒன்று படாவிட்டால் என்ன நேரிடும் என்று ஒரு நாட்டின் உதாரணத்துடன் சிறப்பாக விளக்கும் சகோதரியின் உண்மையான உரையாடல் தயவு கூர்ந்து இந்த வீடியோவை அனைவரும் பார்த்துவிட்டு அனைவருக்கும் இதை பகிரவும் இதன் மூலமாக நம் ஒற்றுமை ஓங்கட்டும் இந்துக்கள் இதன் மூலமாக ஒருவரால் பிரிவினைவாத பேசிகொடிண்டிருக்கும் இந்துக்களை இனைக்கட்டும் ஒருவர் குறைந்தபட்சம் பத்து பேரையாவது இதைப் பார்த்து ஒற்றுமை படுத்தட்டும் இதை பார்த்த உடன் அனைவரும் அவர்கள் பயன்படுத்தும் அனைத்து குழுக்களிலும் இதனை பகிரவும்......
தமிழ்
10
398
779
11.1K
Sangam retweetledi
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
வந்தே மாதரம் வங்காளம் மொழி என்பது தெரியாமல் மேடையில் வந்தே மாதரத்தை சமஸ்கிருத மொழி என்றும் இந்தி திணிப்பு என்றும் மாற்றி மாற்றி பேசி வசமாக சிக்கிய தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர். #vandhematharam #TVK #nationalanthem
தமிழ்
15
111
259
5.6K
Sangam retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Every Padma awardee has had an inspiring life journey. The official Padma Awards Instagram page highlights some of their fascinating efforts. Do have a look. instagram.com/padmaawards/
English
1.1K
3.8K
25.9K
3.2M
Sangam retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
பதவி விலகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் த.வெ.கவில் இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது: மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது! 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகி ஆளும் த.வெ.க.வில் சேர்ந்திருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் ஆகும். அவர்களின் செயலும், அவர்களை சேர்த்துக் கொண்ட ஆளும் கட்சியின் நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை ஆகும். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 20 நாள்கள் மட்டுமே ஆகின்றன. அதற்குள்ளாக 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டிய தேவை என்ன? காவிரி பிரச்சினைக்காகவோ, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவோ அவர்கள் தங்களின் பதவிகளை தியாகம் செய்யவில்லை. மாறாக, ஆளும் கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற துடிப்பு தான் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஆகும். தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தூய அரசியலை முன்னெடுக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்கள், இதையெல்லாம் எவ்வாறு அனுமதிக்கிறார் என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆளும் கட்சியின் இணைய வாய்ப்பு இல்லை. த.வெ.க.வின் இணையும் மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதில் வெற்றி பெற்ற பின் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சேர்கின்றனர். இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசியல்? அதிமுகவிலிருந்து விலகிய மூவரும் அரசியல் வல்லுனர்கள் என்பதாலோ, பல்துறை வித்தகர்கள் என்பதாலோ அவர்களை த.வெ.க. தலைமை சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அவர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெறச் செய்தால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை பெரும்பான்மை வலிமையை நோக்கி முன்னேறும் என்பது தான் இதற்கான காரணம். இதன் மூலம் முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறி வந்த தூய அரசியல் மடிந்து விட்டது. ஆளும் கட்சியில் இணைந்த 3 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றியில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களின் கடுமையான உழைப்பு அடங்கியிருக்கிறது. அதற்கு மதிப்பளிக்காமல், வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டு பதவி சுகத்திற்காக இன்னொரு கட்சியின் சேர்வது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது. தூய்மையான, நேர்மையான அரசியலை செய்வதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நம்பிக்கையிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; குறைந்த பட்சம் அவர்களுக்கு கட்சியில் பதவியோ அல்லது இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கக் கூடாது. @TVKVijayHQ
தமிழ்
64
876
2.6K
96.4K
Sangam retweetledi
Sevak Sathya - மோடியின் குடும்பம்
🎤 ரிப்போர்டர் : இந்தியாவில் சிறந்த அரசியல் தலைவர் யார்? 👩‍🎓 GenZ பெண் : அப்படி யாரும் இல்லை… 🎤 ரிப்போர்டர் : Rahul Gandhi ? 👩‍🎓 பெண் : நல்லவர்தான்… 🎤 ரிப்போர்டர் : Arvind Kejriwal ? 👩‍🎓 பெண் : அவரும் நல்லவர்தான்… 🎤 ரிப்போர்டர் : Narendra Modi ? 👩‍🎓 பெண் : அவர் சரியில்லை! 🎤 ரிப்போர்டர் : ஏன் அப்படி சொல்றீங்க? 👩‍🎓 பெண் : நம்ம GDP எல்லாம் ரொம்ப கீழே போயிடுச்சே அதனால… 🎤 ரிப்போர்டர் : GDP எப்படி வேலை செய்கிறது தெரியுமா? 👩‍🎓 பெண் : அது எனக்கு தெரியாது…☺️ 🎤 ரிப்போர்டர் : ஆனா அது கீழே போயிருக்கு என்று தெரியும்? 👩‍🎓 பெண் : Yes 😌 🎤 ரிப்போர்டர் : சரி, GDP-ன் full form என்ன? 👩‍🎓 பெண் : அதுவும் தெரியாது…☺️ 🎤 ரிப்போர்டர் : அப்படின்னா முன்னாடி GDP நிலைமை எப்படி இருந்தது? 👩‍🎓 பெண் : அதுவும் தெரியாது…👆👆😂😂😂😂
தமிழ்
35
527
1.4K
77.6K
Sangam retweetledi
BHARAT MATHA KI JAI
BHARAT MATHA KI JAI@bjpmember24·
மத்திய பிரதேசம், கட்டாங்கி ஜபல்பூர் பை-பாஸில் அமைந்துள்ள ஷகூன் ஹோட்டல் அறையில் தவறான காரியத்துக்காக இரண்டு இளவயது பெண்களோடு, காமவெறி பிடித்த அமைதிமார்க்க 🐷 ஒன்று தங்கிருந்ததை அறிந்த பஜ்ரங் தள் அமைப்பினர், அவர்களைப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்..!
தமிழ்
0
72
244
25.8K
Sangam retweetledi
Muthukumar Subbaiah
Muthukumar Subbaiah@smkumarlakshmi·
Listen to what he says.😮
English
29
353
947
23.6K
Sangam retweetledi
K.S.Sukumaranji
K.S.Sukumaranji@Ksukumaran7·
திருச்சியில் சனாதன ஒழிப்பு போராட்டம் நடத்துவோம் என கோவன் உட்பட மகஇக வினர் அறிவித்தனர். அதற்கு அனுமதி தந்தால் அதே இடத்தில் அதே நேரத்தில் இவர்களை கண்டித்து நாங்களும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என இந்துமுன்னணி அறிவிந்தது பரபரப்பான சூழலில் மகஇகவினர் விரட்டி அடிக்கபட்டனர்..
K.S.Sukumaranji tweet media
தமிழ்
1
57
167
1.1K
Sangam retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அடுத்த ஒரு சிறுமி பாலியல் கொடுமை: வயது 9 - அம்பத்தூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை படுத்தப்பட்டுள்ளார்.. செய்தவன் பெயர் பாலாஜி - மின்வாரிய ஒப்பந்த ஊழியர் என சொல்லி வீடு புகுந்து இதை செய்துள்ளான். கரண்ட் கட் அதிகம் உள்ளதால் மின்வாரிய ஊழியர் என எவன் வந்தாலும் - அப்பாட வாங்க வந்து சரி பண்ணுங்க என்ற மன நிலையில் மக்கள் இருப்பதால் - அதை பயன்படுத்தி இப்படி சைக்கோக்கள் கிளம்பிவிட்டனர் என மக்கள் குற்றச்சாட்டு. இன்னும் நல்லா கரண்ட் கட் பண்ணுங்கடா.
தமிழ்
46
1.1K
2.3K
46.2K
Sangam retweetledi
H Raja
H Raja@HRajaBJP·
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் போட்டி ஒன்று DMK - இன்னொன்று TVK என திரு. ஜோஸப் விஜய் அவர்கள் சொன்னது... அராஜகம், அத்துமீறல், வன்முறை, வசூல்வேட்டை அனைத்திலும் DMK - TVK இரண்டில் எந்த கட்சி நம்பர் 1 என்கிற போட்டியைத்தானா?
தமிழ்
19
602
1.8K
60K
Sangam retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
புதிய மாற்றம் தருவோம் எனச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழகத்தைக் கொடூரங்களின் கூடாரமாக மாற்றிவிட்டார்கள். நிர்வாகத் திறனற்ற தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது..!
BJP Tamilnadu tweet media
தமிழ்
7
72
118
1.7K
Sangam retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
கம்யுனிஸ்ட் , விசிக , IUML வாயை திறக்கவும் - இன்று விஜய் அதிகார வெறிகொண்டு நடத்தும் இந்த குதிரை பேரம் சரியா? வாயை திறப்பீர்களா இல்லை சோபா போதுமா? ஒவ்வொரு MLA என்று காசு கொடுத்து தூக்கினா - முதலீடு செய்யும் லாட்டரி மாபியா சும்மாவா இருக்குமா? "ஆளுநர் ஆட்சி வரக்கூடாது எனவே அடுத்த கட்சி MLAகளுக்கு காசு கொடுத்து இப்படி தூக்குவதை நாங்கள் ஆதரக்கிறோம்" என இந்த மதுரை கம்யூனிஸ் MP விட்டு சொல்ல சொல்லுங்க - அந்த ஆளு தானே இந்த கூட்டணிக்கு விஜய் வீட்டில் ரகசிய சந்திப்பு எல்லாம் நடத்தினவர்! முதலமைச்சர் தான் விஜய் - அதற்கு முதலீடு போட்ட அமைச்சர் ஆதவ் (லாட்டரி).. இது தூயசக்தி?
தமிழ்
135
1.4K
3.7K
66.4K
Sangam retweetledi
Hindutva Don
Hindutva Don@HindutvaDon_·
India is a Hindu Nation there shouldn't be a Bakra Eid holiday in India. Rt if you agree with me
English
94
789
3.3K
33K
Sangam retweetledi
ANI
ANI@ANI·
#WATCH | Assam CM Himanta Biswa Sarma and Governor of Assam, Lakshman Prasad Acharya, give a grand welcome to Prime Minister of Bhutan Tshering Tobgay upon his arrival in Guwahati
English
3
153
1.6K
20.9K
Sangam retweetledi
Paul Antonopoulos 🇬🇷🇨🇾
🇨🇾🇮🇳 “Countries such as Cyprus and India are shaping the future through bridges of collaboration. Through dialogue. Through collaboration and development. Through a cohesive framework of political understanding, institutional cooperation, and shared strategic perception, Cyprus and India are solidifying a relationship that transcends the narrow boundaries of bilateral cooperation and increasingly takes on characteristics of geoeconomic and geopolitical synergy. “The strategic convergence of Nicosia and New Delhi is now reflected in practice through the deepening of cooperation in the fields of security and defense, shipping, technology and innovation, education and research, economic connectivity, as well as through joint initiatives with regional and international scope. “The official visit and meetings of the President of the Republic of Cyprus Nikos Christodoulides with the Prime Minister of India Narendra Modi in India highlighted, in a period of heightened geopolitical fluidity and complex international developments, the importance of reliable partnerships with regional and international reach, as well as the upgraded role of the Republic of Cyprus as a bridge of collaboration between the European Union, the Eastern Mediterranean, and India.”
English
12
218
1.5K
14.9K
Sangam retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் - மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திடும் வகையில் தொடர் சட்ட நடவடிக்கைகள் எடுத்திட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் அறிவுறுத்தியிருப்பது, கடந்த காலங்களைப் போல வெறும் சம்பிரதாய அறிக்கையாக அமைந்திடக் கூடாது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் முரணாகத் தமிழகத்திற்கான உரிய நீரை வழங்காமலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதத்தைக் கடந்த ஆட்சியாளர்கள் எளிதாக எதிர்கொண்டதன் விளைவே தற்போது மேகதாது அணைக்கான பூமி பூஜை குறித்துப் பேசும் அளவிற்கான துணிச்சலை கர்நாடக அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசின் மேகதாது அணைத் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், காவிரி டெல்டா பகுதிகள் முழுவதும் பாலைவனமாவதோடு, விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும், தமிழகத்தின் பல மாவட்ட மக்களுக்கான குடிநீர் தேவையும் கேள்விக்குறியாகிவிடும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தயவால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தவெக அரசு, தன் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையைக் கர்நாடக அரசிடம் தாரைவார்க்குமேயானால், தமிழக மக்களுக்கு அதைவிட மிகப்பெரிய துரோகம் இருக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமல்லாது, தவெகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மேலிடம் மூலம் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதோடு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கான உரிய நீர் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் தமிழக அரசையும், முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
தமிழ்
13
181
546
10.3K