Alagu Tamil (Sankar C)

13.3K posts

Alagu Tamil (Sankar C) banner
Alagu Tamil (Sankar C)

Alagu Tamil (Sankar C)

@SankarPhD

Researcher, DMKITWING DC, talk for voiceless, Do good but Don't spoil the others life. Dravidian Movement. https://t.co/uFpKzn6xLp

Tenkasi Katılım Nisan 2013
2.4K Takip Edilen790 Takipçiler
Sabitlenmiş Tweet
Alagu Tamil (Sankar C)
Alagu Tamil (Sankar C)@SankarPhD·
மாற்றுதிறானாளிகள் முதியோர்கள் குழந்தைகள் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட #முருகன் பக்தர்கள் முருகனை நேரில் தரிசிக்க தென்காசியில் உள்ள பண்பொழி மலையில் இருக்கும் முருகன் #திருமலைக்கோவிலுக்கு செல்ல மலைப்பாதையை உருவாக்கி தந்தவர் #எங்கெங்கும்கலைஞர் அப்போது MLA @PeterAlphonse7 அவர்கள்
Alagu Tamil (Sankar C) tweet mediaAlagu Tamil (Sankar C) tweet mediaAlagu Tamil (Sankar C) tweet mediaAlagu Tamil (Sankar C) tweet media
தமிழ்
1
4
18
0
Alagu Tamil (Sankar C) retweetledi
Tamil Raja
Tamil Raja@keeraitamilraja·
திராவிட முன்னேற்ற கழகம் என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்ட ஆலமரம் அதனை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது.🔥 #DMK #DMK4TN
தமிழ்
2
53
179
2.1K
Alagu Tamil (Sankar C) retweetledi
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
3வது ரவுண்ட் சிரிச்சா போச்சு ! நாங்க என்னடா பாவம் செஞ்சோம் ?
தமிழ்
1
71
118
1.3K
Alagu Tamil (Sankar C)
Alagu Tamil (Sankar C)@SankarPhD·
DMK IT WING@DMKITwing

தவெகவில் இருக்கும் இந்த பெண் அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ இல்லை. எவ்வித அரசு பொறுப்புகளிலும் இல்லாத இவர் எந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்கிறார்.. யார் இவருக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது? ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் திரு @TVKVijayHQ தன் கட்சி உறுப்பினர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிட அனுமதி தந்துள்ளாரா? இனி எதிர்கட்சியினரும் இது போன்ற ஆய்வுகளை செய்யலாமா? தவெகவின் அதிகாரபூர்வ ஐடி விங்காக செயல்படும் @NewsTamilTV24x7 மட்டும் இந்த நபரை பேட்டி எடுத்து ஒளிபரப்புகிறது. தவறு செய்பவர்களை கேள்வி கேட்காமல் ஊடக தர்மத்தை விலை பேசி விற்று வீட்டீர்களா? #TVKFails

QHT
0
0
0
13
Alagu Tamil (Sankar C) retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | முந்தைய திமுக அரசு ஈர்த்த தொழில் முதலீடுகளை கைவிடும் தவெக அரசு! ராயல் என்பீல்டு நிறுவனம் தனது அடுத்தக்கட்ட முதலீட்டைகள் தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு மாற்றியிருப்பது, தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிக்காட்டுகிறது! #TVKFails | #CMVijayfails | #KalaignarSeithigal
தமிழ்
256
1.2K
2.2K
130.3K
Alagu Tamil (Sankar C) retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
பொய்களைக் கட்டமைத்து வதந்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி தவெக ஆட்சியைப் பிடித்த அவலத்தை பாருங்கள்.. பதவி வெறி பிடித்து திரு.விஜய் தேர்தலுக்கு முன் மக்களை ஏமாற்ற பொய் மூட்டைகளை கட்டிக்கொண்டு ஊர் ஊராக பேசியிருக்கிறார். Social media mafia வைத்து மக்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெளிவாகிறது. #TVKLies
தமிழ்
65
1K
1.6K
16.5K
Alagu Tamil (Sankar C) retweetledi
N. Ram
N. Ram@nramind·
Don’t miss this podcast by D. Suresh Kumar, The Hindu’s Deputy Resident Editor, Tamil Nadu: “Vijay, TVK and the rise of fake political narratives | Focus Tamil Nadu”: youtu.be/AidinJBIxec?si… via @YouTube
YouTube video
YouTube
English
240
2.1K
3.7K
356.5K
Alagu Tamil (Sankar C)
Alagu Tamil (Sankar C)@SankarPhD·
மக்கள் மாற்றத்திற்கான காரணிகள். திமுக தோல்விக்கு முக்கிய காரணிகள். 1. ஜெயலலிதா மரண விசாரணையை கைவிட்டது. விசாரணை நடத்தியிருந்தால் மக்கள் திமுக மீது நம்பிக்கை வந்து இருக்கும். 2. அதிமுக அமைச்சர்கள் எம்எல்ஏகள் மீது அடுக்கடுக்கான ஊழல் லஞ்ச வழக்குகள் அதிமுக ஆட்சியிலே பதியப்பட்டது. ஒரு அதிமுக அமைச்சர்கள் மீது கூட விசாரணை செய்யாதது, அந்த வழக்குகள் நிலை என்னென்னு தெரியாத நிலை. மக்கள் திமுகவும், அதிமுகவும் ஒன்று என்று கருதி அதிர்ப்தி. 3. மக்கள் சேவை துறைகளான வருவாய்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி, ஊராக துறை, மின்சார துறை அதிமுக ஆட்சியில் நேரடியாக மக்களிடம் என்னென்ன லஞ்சங்கள் பெறப்பட்டதோ அதை போல தான் திமுக ஆட்சியிலும் தொடர்ந்தது. அரசு அலுவலர்கள் ஊழியர்கள் நேரடியாக பொதுமக்களிடம் நீங்கள் யாரிட்டனாலும் புகார் சொல்லுங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று வெளிப்படையாக கூறினார்கள். அமைச்சர்கள் காதிற்கு சென்றும் கண்டுக்கொள்ளவில்லை. 4. முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கியதில் பல்வேறு முறைக்கேடுகள். நலத்திட்ட உதவிகள் பயனாளிகள் தேர்வில் பல்வேறு கேள்வி குறிகள்?. பொதுமக்கள் கட்சிகாரர்கள் அதிர்ப்தி. 5. உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் சில பல இடங்களில் கண்துடைப்பாக தான் நடைப்பெற்றது. முகாமில் வந்து பதிவு செய்தவர்களிடம் இணைய வழியில் பதிவேற்றம் செய்ய கட்டண வசூல் செய்தனர். சில மனுதார்களிடம் மனுமீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் பெற்றனர் அரசு ஊழியர்கள்.
தமிழ்
1
0
1
669
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
"பலரைச் சில காலம் ஏமாற்றலாம். சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது!"
DMK IT WING@DMKITwing

Bro's #mafia reels factory has been completely exposed! From the Towel stunt to the AI lunch image, the fake news propaganda of the TVKians is getting busted left, right, and center. 🤡 ​Thanks to @the_hindu and senior journalist @dsureshkumar for their solid work in bringing the real facts to the people of Tamil Nadu. ​Truth over hype any day! ​#TVKLies

தமிழ்
2.1K
6.5K
13.9K
1.4M
Alagu Tamil (Sankar C)
Alagu Tamil (Sankar C)@SankarPhD·
ஆர்எஸ்எஸ் தவெக அமைச்சரின் வாந்தி வதந்தி.. இலவச LPG சிலிண்டர் மற்றும் அடுப்பு திமுக ஆட்சியில் 2006 ஆகஸ்ட் 15 ல் தொடங்கப்பட்டது. (2006-2011) ல் கொடுக்கப்பட்டது. திமுக திட்டத்தை தான் இந்தியா முழுவதும் மோடி ஒன்றிய அரசால் உஜ்ஜலா திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அதுவும் சிலிண்டர் மட்டுமே கொடுத்தார். அடுப்பு கூட கொடுக்கவில்லை மோடி ஒன்றிய அரசு. மானியம் வந்ததை பலருக்கு நிறுத்திவிட்டார்கள்... சிலருக்கு ரூ.24 தான் மானியம் ஏற்றுகிறார்கள். அதிலும் சிலிண்டர் கொண்டு வந்து போடுபவர் வேற 30-50 ரூ.வாங்குகிறார்கள். இதுல வேற GST. #TVKFails #BJPFails
தமிழ்
0
0
0
22
Alagu Tamil (Sankar C) retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு. அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்! ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது? Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க. பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. “உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு. மாண்புமிகு முதல்வர் அவர்களே, உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க. எங்களைப் பொறுத்தவரை, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
தமிழ்
1K
5.2K
12.7K
550.7K
Alagu Tamil (Sankar C) retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
தமிழ்
6.1K
12.3K
30.7K
3.3M
Alagu Tamil (Sankar C)
Alagu Tamil (Sankar C)@SankarPhD·
போலி பரப்புரைகளை செய்த தவெக. தலித்துகளை ஏமாற்றிய தவெக. பதில் சொல்லுங்க பா.ரஞ்சித் #TVKFails
தமிழ்
0
1
2
17
Alagu Tamil (Sankar C) retweetledi
Trends DMK
Trends DMK@TrendsDmk·
தரமான பேச்சு அண்ணா @Udhaystalin எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பேற்று முதல் பேச்சிலே 🔥🔥 #என்றென்றும்_திமுக #என்றென்றும்_ஸ்டாலின்
தமிழ்
7
310
799
6.1K
Alagu Tamil (Sankar C) retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
“Long live Tamil. Long live Tamil Nadu. Sanatana, which divides the people, must be eradicated.” — Hon’ble Leader of the Opposition, @Udhaystalin #DMK #Eradicate_Sanatana
English
13
227
464
4.2K
Alagu Tamil (Sankar C) retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#NEET – Never Been Neat: இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க. ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்! ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும். மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும். தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu
M.K.Stalin tweet media
தமிழ்
285
4.1K
9.4K
229.1K
Alagu Tamil (Sankar C)
Alagu Tamil (Sankar C)@SankarPhD·
*தென்காசி சட்டமன்ற தொகுதி* *தபால் வாக்குகள் திமுக முன்னிலை* ------------------------------------ *கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி* *தபால் வாக்குகள்* *அதிமுக முன்னிலை* #Election2026 #DMKWinsTamilNadu
தமிழ்
0
0
0
63