Sasikumar Fans Club

4.9K posts

Sasikumar Fans Club banner
Sasikumar Fans Club

Sasikumar Fans Club

@Sasikumar_FC

Sasikumar Brother's

Madurai South, India Katılım Eylül 2016
149 Takip Edilen1.6K Takipçiler
Sabitlenmiş Tweet
Sasikumar Fans Club
Sasikumar Fans Club@Sasikumar_FC·
நல்ல படத்தை மக்கள் எப்பவும் கொண்டாடுவார்கள் என்பதற்கு உதாரணம் இப்போ Re-release ஆன சுப்ரமணியபுரத்தை தியோட்டரில் ஆட்டம் பாட்டத்துடன் புதிய படத்திற்கு நிகராக மக்கள் கொண்டாடுகிறார்கள்...💐 #சுப்ரமணியபுரம் #15YearsOfSubramaniapuram
தமிழ்
0
30
73
4.1K
Sasikumar Fans Club retweetledi
M.Sasikumar
M.Sasikumar@SasikumarDir·
ஜோசப் விஜய் என்னும் நான்…! தைரியத்திற்கு கிடைத்த வெற்றி. எளியோர் பலர் வென்றதில் மட்டற்ற மகிழ்ச்சி. வளமான ஆட்சியை நிறுவுங்கள். வாழ்த்துகள் 💪🏿 @TVKVijayHQ #TVK#TVKVijay#2026
M.Sasikumar tweet media
தமிழ்
73
7.8K
41.4K
169.3K
Sasikumar Fans Club retweetledi
M.Sasikumar
M.Sasikumar@SasikumarDir·
TRAILER OUT NOW. From Creative Producers @PushkarGayatri, produced by @wallwatcherfilm , comes the next Tamil web-series, #Exam, written and directed by the National Award Winner @SarkunamDir . Starring @officialdushara @AditiBalan #Abbas Valthukal 😍👍 #ExamOnPrime, New Series, May 15 only on @primevideoin youtu.be/8MDZCOZzChM?si… @Padmak131 @ivasuuu #Narenmani @im_gowthamoffl @Guha248 @Aamarenthiran @ARichardkevin @SamCSmusic @kanishprabhu @DineshAction360 #vijuvijayanvv #OKVijay #Chakkaravathy #GayathiriSrinivasan
YouTube video
YouTube
English
2
4
18
2.3K
Sasikumar Fans Club retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ED, IT, CBI ஆகிய அமைப்புகளைக் கொண்டு மிரட்டி, டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தர்ப்பவாத #NDA கூட்டணியை எதிர்த்து, சமத்துவம்-சமூக நீதி- மதசார்பின்மை - மாநில உரிமை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் தொடர்கிறது, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி. இந்த உறுதிமிக்க கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தளி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சகோதரர் @Ramachandran067 அவர்களுக்கு இன்றைய தினம் தேன்கனிக்கோட்டையில் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். டெல்லி Vs தமிழ்நாடு என்ற உரிமைப் போரில் #வெல்வோம்_ஒன்றாக! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
81
645
1.3K
20.6K
Sasikumar Fans Club retweetledi
நீதி தேவன்
நீதி தேவன்@DevanNeethi·
கலை வழிப் போர்தொடுத்து ✊ சமூகத்தை பண்படுத்தும் உங்கள்@SasikumarDir ஒவ்வொரு படைப்பும் தமிழ் சினிமாவின் ✨ தனிப்பெரும் ஜோதி, அருட்பெரும் ஜோதி 🔥” #tamilcinema #மை_லார்ட் #tamil #tamilmovies
நீதி தேவன் tweet media
தமிழ்
0
3
23
1.7K
Sasikumar Fans Club retweetledi
கடவுள் கமல்(MR. CINEMA)
அவரின் முயற்சிகளால், அவரை அவரே செதுக்கி கொண்டு வருகிறார் @SasikumarDir #Ayothi #Nandha #Touristfamily வரிசையில் அடுத்த அற்புதம் #mylordmovie வாழ்த்துக்கள் @Dir_Rajumurugan @gurusoms அருமை This society needs these type of movies !
கடவுள் கமல்(MR. CINEMA) tweet media
தமிழ்
0
1
6
140
Sasikumar Fans Club retweetledi
AmuthaBharathi
AmuthaBharathi@CinemaWithAB·
#VadhandhiSeason2 Teaser🔥 Sasikumar replaces SJSuryah in this season 🌟 A Investigation thriller !!
English
5
86
1.6K
70.4K
Sasikumar Fans Club retweetledi
prime video IN
prime video IN@PrimeVideoIN·
Vadhandhi Season 2: After a punishment transfer to the barren outskirts of Madurai, SI Moosa Raaza closes a high-profile political cold case, only to realize his success may have sent an innocent man to prison for life. To rectify his mistake, Raaza must defy the state and dive back into a labyrinth of buried secrets to save him from a sentence he doesn’t deserve. #PrimeVideoPresents #VadhandhiOnPrime, New Season #ItStartsHere
English
4
68
247
19K
Sasikumar Fans Club
Sasikumar Fans Club@Sasikumar_FC·
@amazon @amazonIN தளத்தில் மை லார்ட் திரைப்படம் வெளியாகிஇருக்கிறது பார்த்துவிட்டு தங்களது மேலான கருத்துகளையும் #Mylord உணர்வுகளையும் பகிருங்கள் நன்றி...!
Sasikumar Fans Club tweet media
தமிழ்
0
3
3
182
Sasikumar Fans Club retweetledi
M.Sasikumar
M.Sasikumar@SasikumarDir·
செவ்வணக்கம் ஐயா #RIPNallakannu #தோழர்_நல்லகண்ணு
M.Sasikumar tweet media
தமிழ்
7
78
1.2K
7K
Sasikumar Fans Club
Sasikumar Fans Club@Sasikumar_FC·
அன்பே போதும்! அன்பரே போதும்!! என்னை விழ வைக்கவும் அழ வைக்கவும் ஆயிரம் பேர் இருந்தாலும், தோள் கொடுத்து வாழ வைக்க ஒருவர் போதும்...! @SasikumarDir @erasaravanan
Sasikumar Fans Club tweet media
தமிழ்
1
4
9
384
Sasikumar Fans Club retweetledi
VCD
VCD@VCDtweets·
#Mylord team at LA Cinemas, Trichy 📽️ In theaters now!!
English
0
1
6
453
Sasikumar Fans Club retweetledi
AmuthaBharathi
AmuthaBharathi@CinemaWithAB·
#Suriya met #MyLord Team & appreciated for their work 👏♥️
English
2
149
1K
15.2K