Save Parandur
142 posts

Save Parandur
@SaveParandur
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ பக்கம்
Kanchipuram, India Katılım Aralık 2022
91 Takip Edilen381 Takipçiler

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டத்தின் மையம் ஏகனாபுரம் கிராமம்.
இன்று ஏகனாபுரத்தின் காவல் தெய்வமான எல்லை அம்மன் கோயில் திருவிழா.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் இதுதான் நாம் கொண்டாடும் கடைசி திருவிழா, அடுத்த ஆண்டு கொண்டாட முடியாது என்ற ஏக்கத்தில் கொண்டாடியவர்கள் இம்முறை திருவிழாவை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர்.
3 ஆண்டுகளாக வெள்ளையடிக்கப்படாத வீடுகளில் வண்ணம் பூசியுள்ளனர். சிலர் தங்கள் வீடுகளில் பராமரிப்புப் பணிகளைச் செய்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலையத்தின் ஒடுதளம் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஏரிக்குள் இன்றிரவு தீ மிதி வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
எளிய மக்களின் தீரமிகு போராட்டம் கிட்டத்தட்ட வெற்றியை எட்டியுள்ளது.
#Parandur #பரந்தூர் #ParandurAirport




தமிழ்

@ttvdinakaran @SavukkuOfficial @SundarrajanG @ptrmadurai @TRBRajaa @TThenarasu @VanniArasu_VCK மாண்புமிகு தமிழ்நாடு மூன்று அமைச்சர் பெருமக்கள் போராட்ட குழுவிற்க்கு கொடுத்த வாக்குறுதி காணல் நீராக போக காரணம் என்ன?
தமிழ்

@ttvdinakaran @SavukkuOfficial @SundarrajanG @ptrmadurai @TRBRajaa @TThenarasu @VanniArasu_VCK ஓய்வுபெற்ற திரு.மச்சேந்திரநாதன் இஆப அவர்களின் தலைமையில் நீர்நிலைகள் குறித்த ஆய்வு அறிக்கையை தகவல் உரிமை சட்டத்தின் மூலம் வழங்க தமிழ்நாடு அரசு மறுக்கிறது. ஏன் இந்த மர்மம் ?
தமிழ்

@Milton_Off பல ஆண்டுகளாக வாழும் மக்களை அகதிகளாக மாற்ற துடிக்கும் ஆளும் திமுக அரசை ஆதரிக்கும் நபர்களின் மனநிலையைத் தான் சோதிக்க வேண்டு்ம்.
தமிழ்

ஒரு அதிர்ச்சி தகவல்🚨
நடிகர் விஜய் பரந்தூர் போராட்டத்திற்கு ஆதரவளிக்க சென்றதை ஆஹா.. ஓஹோ என கொண்டாடிய நண்பர்களே… தவெக தோழர்களே…
விஜயை சந்திக்க ஏகனாபுரத்து மக்கள் வீனஸ் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர் என்பதை அறிவீர்கள் தானே.
அம்மக்களை அழைத்துவர 12 வேன்கள் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதற்காக பேசிய வாகன வாடகை தொகை ₹54,000.
முன் தொகையாக ₹9000 மட்டும் கொடுக்கப்பட்டது.
மீதி பணம் ₹45,000 த்தை நிகழ்ச்சி முடிந்த பிறகு தருவதாக புஸ்ஸி ஆனந்தும், காஞ்சிபுர மாவட்ட பொறுப்பாளர் தென்னரசும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷஜியும் உறுதி அளித்து இருந்தனர். அதன்படி தங்களுடைய எண்களை வாகன ஓட்டுநர்களிடமும் கொடுத்து இருந்தனர்.
நிகழ்வு முடிந்து 3 நாட்கள் ஆகிறது. இன்னும் மீதி பணம் ஓட்டுநர்களுக்கு ஒப்படைக்கப்படவில்லை.
புஸ்ஸி ஆனந்தும் ஷஜியும் ஓட்டுநர்களின் அழைப்பை ஏற்க மறுக்கிறார்கள். மாவட்ட பொறுப்பாளர் தென்னரசு உள்ளூர்காரர். தலையை கொடுத்து விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்.
போராடும் மக்களை போல தானே வண்டி ஓட்டிய ஓட்டுநர்களும்!
அன்றாடங்காய்ச்சிகள் தானே அவர்கள்.!
அவர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா @tvkvijayhq ?
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத தற்குறியாக விஜய் இருக்கிறாரா? இல்லை இவரே செலவு கணக்கு எழுத சொல்லி விட்டு காசை வெளியே எடுக்காமல் இருக்கிறாரா?
என சந்தேகம் வருகிறது.
வாய் திறப்பாரா தவெக பொருளாளர் @AdvocateVenkatP ?
தற்குறியாக கூட இருங்கள் விஜய், அடுத்தவர் வயிற்றில் அடிக்காதீர்கள்.
‘நமக்கு வண்டி ஓட்டும் Driverகள் ஜோஸ் ஆலுக்காஸில் தங்கம் கேட்கவில்லை விஜய். அவர்கள் உழைத்த பணத்தை தான் கேட்கிறார்கள்.’
பரந்தூர் மக்களிடமும் போராட்டக்காரர்களிடமும் வாகன ஓட்டிநர்கள் வேதனையோடு பேசும் ஆடியோ ஆதாரங்கள் இருக்கிறது.
தேவைப்பட்டால் உங்களுக்கே அனுப்பவும் சொல்கிறேன்.
பரந்தூர் மக்கள் மத்தியில் உங்கள் பெயர் நாறிப்போய் இருக்கிறது. அவர்களுக்கு நியாயமாய் சேரவேண்டிய உழைத்த பணத்தை ஒப்படையுங்கள்.
புகார் தெரிவிக்க விரும்பும் தவெக நிர்வாகிகளால், உங்களை தொடர்பு கொள்ளவே இயலவில்லை.
நடத்துவது கட்சி தானா ???
விஜய் மக்களுக்காக Crystal Clear அரசியல் செய்கிறார் என்று சிலாகித்த நியாயவான்களே இப்போது வாய் திறங்கள்… எதிர்பார்க்கிறேன்.
நன்றி 🤌

தமிழ்

@Milton_Off எங்களுக்காக ஆதரவும் எந்த தலைவரையும் விமர்சிக்க யாருக்கும் உரிமை கிடையாது. ஆளும் தி்முக அரசால் மக்கள் அழிக்க படுவதை ஆதரிப்பது தான் ஜனநாயக கடமையா.
தமிழ்

@Milton_Off கடந்த இரண்டு நாட்களாக தி்முக வின் ஆதரவு IT WING நண்பர்கள் தவெக தலைவர் விஜய் அவர்களை விமர்சிப்பதாக நினைத்து போராடும் விவசாய மக்களின் போராட்டத்தை கொச்சப்படுத்தி வருவதை போராட்ட குழு வன்மையாக கண்டிக்கிறது .
தமிழ்

@Milton_Off எங்கள் போராட்டம் 913 நாட்களை கடந்து வந்த வலி உங்களுக்கு தெரியாது.தவெக தலைவர் தளபதி விஜய் அவர்களால் தான் இந்தியாவின் பார்வை பரந்தூரை நோக்கி திரும்பி உள்ளது. தளபதி விஜய் அவர்களை ஏகனாபுரம் மக்கள் மண்ணின் மைந்தனாக ஏற்று பெருமை கொள்கிறது.
தமிழ்

@Milton_Off எங்களுடைய போராட்டத்தை யார் ஆதரித்தாலும் அவர்களை கொண்டாடுவோம். நான் திமுக வம்சத்தை சார்ந்தவன். எங்களின் போராட்ட குழு சாதி, மதம் அரசியல் கடந்து பயணிக்கிறோம். போராட்டத்தை சிறுமை படுத்தது நல்லது அல்ல
தமிழ்

@Milton_Off பரந்தூர போராட்டத்திற்காக வாகன ஏற்பாடு செய்தது போராட்ட குழு. என்னுடைய g pay கணக்கில் இருந்து தான் அனைத்து செலவுகளையும் செய்து வருகிறேன். திமுக வின் மில்டனே உங்களுடைய எதிர்ப்பு அரசியலை விவசாயிகள் மூலம் செய்யாதே. தவெக வை எதிர்க்க வேறு தளத்தை நாடு.
தமிழ்

