Senthil
6.4K posts

Senthil
@Senthil4World
Coder - Biker - Traveler - YouTuber. பெருமை மிகு வரலாற்று தமிழன் . நல்லவனாக இரு, நல்லதை செய், நல்லதை ஆதரி. மதம் மனிதனை பயமுறுத்தி அவனை கட்டுப்படுத்தும் கருவி.
India Katılım Şubat 2025
40 Takip Edilen27 Takipçiler

Watch | "அமித்ஷாவை வேறு காரணங்களுக்காக அவர்கள் சந்திக்கலாம்.."
- எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்
#SunNews | #TNElectionWithSunNews | #AmithShah | #NDA
தமிழ்

@LegenD_AK_tweet If this is not divisive politics, then what is? Whats the need for a separate ‘Raanuva Padai’- anyway it’s a joke that’s another separate discussion.
English

Watch | ஜார்கண்ட்டில் உள்ள பிரபலமான பைத்யநாத் சிவன் கோயிலில் பக்தர்களை பாதுகாப்புப் படையினர் பிடித்துத் தள்ளும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
#SunNews | #BabaBaidyanathTemple
தமிழ்

#BREAKING | தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ள குற்றவாளி தர்ம முனீஸ்வரன்!
#SunNews | #Tuticorin | #Crime | #VilathikulamCase

தமிழ்

புதிதாக அரசியலில் குதித்திருக்கும் தம்பி தங்கைகளே! புரிஞ்சிக்கோ பிழைச்சிக்கோ!!
Current Politics is not what you think.
youtu.be/ZqC2CI999aw?si…

YouTube
தமிழ்

திடீர் `மர்ம' ட்ரோன்களால் பரபரப்பு: வாஷிங்டன் ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த திட்டமா?
vikatan.com/trending/alarm…
தமிழ்

@Bacteria_Offl உதயநிதி கருவிலேயே மக்களுக்காக போராடினார் என்பதை விடவா.
தமிழ்

நாட்டாமை படத்துல கிளைமாக்ஸ்ல மீனாவுக்கு குழந்தை பிறக்கும் போது... குஷ்பு முகத்துல தண்ணி பீச்சி அடிக்கும்
அந்த படத்தை சின்ன வயசுல பார்க்கும்போது எனக்கு ஒரே சந்தேகம்... குஷ்பூ மூஞ்சில ஏன் இவ்வளவு தண்ணி அடிக்குது
மீனா வாமிட் பண்ணாங்களா
இல்ல குழந்தை பிறந்ததும் குழந்தை இவ்வளவு force ஆவா யூரின் அடிக்கும்
ஒருவேளை இது மீனாவோட...see more😆
இப்படி பல சந்தேகம் இருந்துச்சு வீட்ல அம்மா அப்பா கிட்ட கேட்கவும் கூச்சமா இருந்துச்சு... ரொம்ப நாளா இந்த சந்தேகத்தை உள்ளுக்குள்ளேயே வச்சுட்டு இருந்தேன்
நமக்கு ஒரு வயசு வந்து மெச்சூரிட்டி வந்ததுக்கு அப்புறம் தான்... இது குழந்தையின் பனிக்குடம் உடைந்ததை காட்ட டைரக்டர் பண்ண டுபாக்கூர் வேலை.. அப்படின்னு தெரிஞ்சது😆😆
அறிவியல் ரீதியாக இது சாத்தியமே இல்லை... சின்ன வயசுல நம்மள எவ்வளவு childhood Trauma பண்ணி இருக்காங்க இந்த இயக்குனர்கள்🤧🤧🤧

தமிழ்

@lil3hearts @sunnewstamil கேனக்கூதிமாதிரி பேசுற.. நீ கூதியா சுன்னியா..
தமிழ்

@Senthil4World @sunnewstamil நீ தான் பெரிய போராளி புலுத்தியாச்சே, போய் தண்டவாளத்துல தலைய கொடுடா கபோதி.
தமிழ்

#JustNow | இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ரயில் முன் பாய்ந்து படுகாயமுற்ற மே-17 இயக்கத்தைச் சேர்ந்த சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
#SunNews | #ChennaiProtest | #StopHindiImposition

தமிழ்

@Senthil4World @sunnewstamil நாங்க உழைக்கிறோம் நாங்க நல்லா இருக்கோம்.
இதுல அடுத்தவனுக்கு என்ன பங்கிருக்கு ?
நேர்மையும், தைரியமும் இருக்கவங்க யாருக்கும் அடிமையா இருக்க மாட்டாங்க.
உழைக்கிறவங்களுக்கு தான் உணவோட அருமை தெரியும்.
ஊழல் பண்றவனுகளுக்கு சோறு மயிறு மாறி தான் தெரியும்.
தமிழ்

People have elected a strong Govt at the Centre for the 3rd straight term having enormous faith in them, and the Govt is doing due justice to their faith.
So please..
PttvOnlinenews@PttvNewsX
ஒரு நாள் தேவையுடன் ஒப்பிடும்போது.. - ப.சிதம்பரம் #PChidambaram | #LPG | #Congress
English

@lil3hearts @sunnewstamil உனக்குத்தான் இது வெட்டி வேலையாச்சே.. காசு வாரதுமாதிரி ஏதாவது போய் பாரு.
தமிழ்

@Senthil4World @sunnewstamil ஏன் ட்விட்டருக்கு உன் அப்பனா ஓனரு ?
போய் உன் பொழப்ப பாருடா.
தமிழ்

@lil3hearts @sunnewstamil இன்று நீங்கள் அனுபவிப்பது எல்லாமே போராடி பெற்றது தான்.. இல்லையென்றால் யாருக்கோ அடிமையாக இருந்திருப்பீர்கள். சோறு மட்டுமே வாழ்க்கை இல்லை.
தமிழ்

மனிதர்களை பிளவுப்படுத்துற எல்லாமே WORTH இல்லாதது தான்.
ஜாதி, மதம், மொழி என்னை காப்பாத்தாது.
எனக்கு சோறு போடாது, என்னை படிக்க வைக்காது, எனக்கு வேலை வாங்கி தராது.
இதெல்லாம் என் அம்மா அப்பா தான் எனக்கு செய்றாங்க.
அதனால அவங்களுக்கு நான் நல்ல மகளா இருந்தா போதும்.
மத்த எந்த மயிராண்டிய பத்தியும் எனக்கு கவலை மயிறு இல்ல.
தமிழ்

@kesavankettavan @sunnewstamil இந்தி நுழைந்த இடத்தில் எந்த மொழிடா வாழுது .
தமிழ்

@sunnewstamil இந்தி, தமிழ் எல்லாம் மொழி தான.எல்லா மொழியும் வாழனும்.
தமிழ்

@lil3hearts @sunnewstamil எது Worth இல்லாதது . அவரது போராட்ட முறை தவறுதான் அதுக்காக மயிறு மாதிரி பேசக்கூடாது .
தமிழ்

@sunnewstamil இப்படி WORTH இல்லாத விஷயங்களுக்காக உயிரை விடாம தயவு செஞ்சு உங்க குடும்பத்தை பாருங்க.
உங்களுக்கு ஏதாவது ஆச்சுனா அதனால பாதிக்கப்பட போறது உங்க குடும்பம் மட்டும் தான், குறிப்பா உங்க அம்மா அப்பா.
வேற யாரும் உங்க இழப்பால பாதிக்கப்பட போறதில்ல.
தமிழ்

முக்கிய தகவல்: கரூர் விவகாரத்தில் முக்கிய ஆதாரமான video footage அனைத்தையும் அழிக்க விஜய் முயற்சித்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தான் கரூர் டிரோன் footage விஜய் கட்சி சார்பாக எடுக்கப்பட்டது. இதை தான் முதலில் விஜய் அழிக்க உத்தரவிட்டதாகவும் , இது CBI மூலம் Recover சமீபத்தில் செய்யப்படுள்ளது என தகவல். இது போல் மொத்தமாக சுமார் 3 மணி நேரமும் , அவர் வண்டியில் இருந்த கேம்ரா பதிவுகளும் அழிக்க முயற்சி நடந்துள்ளது.
இதில் தெரியும் மிக முக்கியமான உண்மை விஜய் கூட்டத்தில் வரும் போதும் மேல் ஏறி நிற்கும் போதும் அவருக்கு நன்கு தெரிந்துள்ளது கூட்டத்தின் நிலை பற்றி. தனக்கு எதுவும் தெரியாது என விஜய் கூறுவதை ஏற்க CBI தயாராக இல்லை.
பல ஆதாரங்களை விஜய் தரப்பு மீடியா முதல் யாருக்கும் தராது அழிக்க வேலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே தான் விஜய் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார் CBI விசாரனைக்கு.
தமிழ்




