நம்ம 155
4.5K posts

நம்ம 155
@SenthilRaj_155
மாவட்ட துணை அமைப்பாளர் நெசவாளர் அணி மதுரவாயல் தெற்கு பகுதி சென்னை தெற்கு மாவட்ட திமுக
Katılım Kasım 2024
240 Takip Edilen652 Takipçiler
நம்ம 155 retweetledi

அண்ணே @TRBRajaa , உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்... இதை மட்டும் செய்தால் போதும், நம் #Wing2point0 பலம் தெரியும்....
கட்சியில் இருக்கும் @DMKITwing நிர்வாகிகளை மாவட்ட செயலாளர்கள் பரிந்துரையின் பேரில் நியமிக்காமல், இனி நேரடியாக தலைமையிலிருந்து HR மூலம் interview நடத்தி நியமியுங்கள்.
Interview முறை - Genuine without any influence
தமிழ்
நம்ம 155 retweetledi

என்ன வந்தாலும் திமுக தான்....
Pro incumbency ஐ மாற்றத் தவறியது யார் தவறு என்று ஆராய்வோம்.
விஜய் க்கு வாக்களித்தவர்களும் திமுகவின் இந்த தோல்வியை ஏற்க மாட்டார்கள்.
நல்லாட்சியை வழங்கிய திராவிட மாடல் நாயகன் @mkstalin அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்...
திமுக போராடும்... திமுக வெல்லும்

தமிழ்


வரலாற்று சிறப்புமிக்க "தமிழ்நாடு" சட்டபேரவையில் மீண்டும் உங்கள் குரல் ஒளிக்க காத்துகொண்டு இருக்கிறோம் Maduravoyal K Ganapathy Mla அண்ணா..
#ADVANCE_WISHES_ANNA 🖤♥️

தமிழ்

@SenthilRaj_155 @alagar_raghavan @arivalayam @Civilerbala1979 @cavi21046624 @media_tbs @Sangeeta_cbe @Udhaystalin உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் உடன் இனிய காலை வணக்கம் உடன் பிறப்பே
தமிழ்














