senthilkumar

1.7K posts

senthilkumar

senthilkumar

@Senthil_Reviews

Katılım Aralık 2024
48 Takip Edilen9 Takipçiler
senthilkumar
senthilkumar@Senthil_Reviews·
@SBalaBala6 @Seeman4TN ஆமா எல்லாரும் படிச்சா இனவெறி க்கும் மொழிபாற்றுக்கும் வித்தியாசம் தெரியும் அன்பான தமிழ் மொழியை தங்கள் பிரிவினை அரசியலுக்கு பயன்படுத்தும் அரசியல்வாதிகளின் முகத்திரை கிழியும், ஈழம், இன விடுதலைன்னு கதை விட்டு இனாம்பெற்று தன் குடும்பத்தை வளர்க்கும் ஏமாற்றுக்காரர்களின் எண்ணம் புரியும்
தமிழ்
0
0
0
7
ச. பாலா பாலா
ஒரு தலைமுறையையே அறிவுசார்ந்த கூட்டமா மாத்துனா எப்படி @Seeman4TN ❤️ #நாம்தமிழர்கட்சி #மே_18
ச. பாலா பாலா tweet media
தமிழ்
2
118
303
1.7K
senthilkumar
senthilkumar@Senthil_Reviews·
@konavayan2023 Ntk ஜெயிக்கும்னு சொன்னாதான் ப்ரோ தமிழ் மக்கள் யாரும் நம்ப மாட்டாங்க.. இதை 100% முழுதா நம்பறோம் இப்போ இல்லை இது எங்க 15 வருட நம்பிக்கை அந்த நம்பிக்கைய ntk வும் காப்பாத்திட்டு இருக்கு.. இனவெறி கட்சி தமிழ்நாட்டில் என்றும் ஆட்சிக்கு வராது தமிழ் மக்களின் 100% நம்பிக்கை அது 💪
தமிழ்
0
0
1
11
கோணவாயன் 🤪
NTK முடிஞ்சுது ப்ரோ நம்புங்க.. 🔥🔥 #Ntk #நாம்_தமிழர்_கட்சி #தமிழ்தேசியம்
கோணவாயன் 🤪 tweet media
தமிழ்
4
51
143
957
senthilkumar
senthilkumar@Senthil_Reviews·
@kathirvelrajan 4% இல் இருக்கும் "மற்றவை " 2031 ல 0% ஆகும் அறிகுறி தெரிகிறது 🤣
தமிழ்
0
0
1
55
சிவகாசிக்காரன்
20 லட்சம் பேர் தற்குறிகளாகப் போனாலும், இன்னும் 16 லட்சம் பேர் உயிரோடும் உணர்வோடும் உள்ளோம் என்று நிரூபித்த கூட்டம்..
தமிழ்
6
41
183
2.2K
senthilkumar
senthilkumar@Senthil_Reviews·
@Saattaidurai அப்புறம் எதுக்குடா அற்ப தேர்தல்ல நிக்கறீங்க..? 😜
தமிழ்
0
0
0
14
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
இன எழுச்சிப் பொதுக்கூட்டம் ! அற்ப தேர்தல் வெற்றி தோல்வி போராளிகளின் போராட்ட குணத்தை சிதைக்காது . #மே18
Duraimurugan tweet mediaDuraimurugan tweet media
தமிழ்
122
765
2K
22.3K
senthilkumar
senthilkumar@Senthil_Reviews·
@BalajeeRaghul தமிழ் நாட்டில் தானே தேர்தல் நடந்தது 234 தொகுதில டெபாசிட் கிடைச்சுதா? ஏன்? என் அறிவார்ந்த தமிழ் இனம் ஒரு இனவெறியனுக்கு ஆட்சி அதிகாரம் தருமளவு தரம் தாழ்ந்து விடவில்லை.. வெறுப்பு அரசியல வெறுக்கும் எம் இனம் அதுவே என் அன்பான தமிழ் இனம்.. அது அனைவரையும் அரவணைத்து செல்லும் 💪
தமிழ்
1
0
1
13
செந்தமிழன் பாலா
@Senthil_Reviews வெறும் சினிமா பதிவுகளை போட்டுக் கொண்டு திரையரங்குகளில் விசில் அடித்து கொண்டிருக்கும் நீங்கள் அறிவார்ந்த தமிழர்கள்..நாங்கள் இனவெறியர்கள்🤣🤣🤣
தமிழ்
1
0
1
11
செந்தமிழன் பாலா
வாத்தியோட வாத்தியா?! 😱 மே 18 நினைவேந்தல்! சீமானுக்கா இவ்ளோ பில்டப்புனு கேட்ட நண்பனை, அப்படியே மே 18 அறிவுப் புரட்சி மைதானத்துக்கு கூட்டிட்டுப் போனா என்ன ஆகும்? 🔥 ​இரு நண்பர்களின் விறுவிறுப்பான அரசியல் உரையாடலுடன் "Vaathi Ep 2" இப்போதே நம்ம சேனலில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது! 🕯️✨ ​முழு வீடியோவையும் பார்த்துட்டு உங்க கருத்தை கமெண்ட் பண்ணுங்க, சுரேஷ்! 👇 ​🎬 முழு வீடியோ லிங்க்: [youtube.com/shorts/tQmUNoB…] ​#VaathiEp2 #May18 #NaamTamilarKatchi #Seeman #Vaathi #TamilShorts #ArivuPuratchi #TrendingTamil #NTK
YouTube video
YouTube
தமிழ்
5
209
331
2.9K
senthilkumar
senthilkumar@Senthil_Reviews·
@Seemanism தேர்தலுக்கு அப்புறம் NTK முடிஞ்சுதுன்னு நினைச்சுட்டு இருக்கானுங்க.. ஆனா இவனுங்களுக்கு தெரியல அது எப்பவோ முடிஞ்சதுன்னு 🤣🤣
senthilkumar tweet media
தமிழ்
0
0
1
40
SEEMANISM
SEEMANISM@Seemanism·
தேர்தலுக்கு அப்புறம் NTK முடிஞ்சுதுன்னு நினைச்சுட்டு இருக்கானுங்க 🔥💪 #தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026
SEEMANISM tweet media
தமிழ்
97
609
1.8K
32.2K
senthilkumar
senthilkumar@Senthil_Reviews·
@Kadamban03 யாருடா நாடோடி இது என் தமிழ்நாடு, அன்னை பூமி ஒண்ட வந்த அகதி நாயே ஓடு உன் இலங்கைக்கு இங்க பிரிவினை, இனவாதம் எவனாவது பேசுங்க..தூக்கு உறுதி ஒழுங்கா உழைச்சு தின்னு அமைதியா இருக்கணும்..தீவிரவாதிகளுக்கு இந்த மண்ணின் மேல இடம் இல்ல கீழ ⚰️தான் ஜாக்கிரதை 😡
தமிழ்
0
0
1
3
senthilkumar
senthilkumar@Senthil_Reviews·
@BalajeeRaghul சீமான் என்னும் இனவெறியனுக்கு திரள் நிதி கொடுத்து வருடி விடுவதே மனநோய் அறிவார்ந்த தமிழர்கள் பிரிவினைவாதிகளை ஆதரிப்பதில்லை உங்களை போன்ற இன துரோகிகள் மனிதர்களே இல்லை 🙏
தமிழ்
2
0
1
15
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
#தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026
Duraimurugan tweet media
QME
58
342
826
8.7K
விக்கி 
விக்கி @Vickyparkavv·
மூளை மழுங்கிய மிருகங்கள் இவனுங்க 🤬🤬🤬
தமிழ்
4
78
225
3.4K
அந்தகன்
அந்தகன்@andhagan·
நாம் தமிழர் Collection Agency, தன் வேலையை ஆரம்பித்து விட்டது! 😂😂 #சீமான்
அந்தகன் tweet media
தமிழ்
6
9
31
1.4K
🦚மென்பனி🦚
டேய் தவிட்டு தற்குறிகளா நீங்க எப்படா ஒத்துக்கப்போறீங்க உங்க தற்குறிதனத்தை மற்றும் உங்கள் தவறுகளை✊🏽 நாம் தமிழர் 🔥♥️🙌🏽✊🏽
தமிழ்
14
446
1K
8.5K
TNTV தமிழ் ஊடகம்
டுபாக்கூர் கரகாட்ட சோடி ! #அருச்சுனாஇராமநாதன் #கரகாட்டசோடி #டுபாக்கூர்
TNTV தமிழ் ஊடகம் tweet media
தமிழ்
5
41
121
1.7K
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தமிழ் மொழியை பேசினார்கள் என்ற ஒற்றை காரணத்துக்காக தமிழராய் பிறந்த குழந்தைகளை கூட மிச்சம் வைக்காது சிங்கள பௌத்த பேரினவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களின் மரண ஓலம் இன்றும் காற்றில் ஒலித்துக்கொண்டிருக்கிறது . முள்ளிவாய்க்கால் முடிவல்ல எனக் உரக்க கூறி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தமிழீழ கனவு நிறைவேறும் வரை உறுதியாய் நிற்போம் ! #முள்ளிவாய்க்கால் #மே18 #இனப்படுகொலைநாள்
Duraimurugan tweet media
தமிழ்
23
677
1.7K
25.8K
Bhavani dinakar
Bhavani dinakar@DINAKARBHAVANI·
இத்தனை அபத்தங்கள் செய்பவன் தான் இன்றைய தமிழ் நாட்டில் முதல்வர் வெட்கக்கேடு..
Bhavani dinakar tweet media
தமிழ்
2
21
35
260
அன்பு அஜய் - VOTE FOR TVK
வரலாறு சொல்லும் ஒரு தமிழனை கொல்ல 9 நாடுகள் ஒன்றுக்கூட வேண்டியது இருந்தது என்று.... தேசியதலைவன் மேதகு பிரபாகரன் 💥 #TVKRemembersMullaivaikkal
தமிழ்
8
111
309
3.1K
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Tamil Identity || அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே! ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது தமிழர்கள் லட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம் இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்! விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே! - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் Seeman | NTK | TamilDesiyam #Seeman #NaamTamilar #TamilUnity #TamilIdentity #TamilNation #Viduthalai #TamilNews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
23
602
1.4K
14.2K