செந்தமிழன் பாலா

2.7K posts

செந்தமிழன் பாலா

செந்தமிழன் பாலா

@BalajeeRaghul

Katılım Kasım 2022
362 Takip Edilen178 Takipçiler
Sabitlenmiş Tweet
செந்தமிழன் பாலா retweetledi
மு. சிவக்குமார் நாதக
நான் நிறைய பாடம் நடத்துனேன், எனக்கு என் மக்கள் நடத்துன பாடம் இருக்கு பாரு.. படிக்க முடியல திணறிட்டேன்.. ரொம்ப உண்மை 🤣😭😭😭
தமிழ்
3
227
534
4K
செந்தமிழன் பாலா retweetledi
தல அரவிந்த்
இப்பதான் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த அர்ச்சுனா நாய்க்கு சரியான அர்ச்சனை..👌👌
தமிழ்
2
99
248
2.3K
செந்தமிழன் பாலா retweetledi
காளி
காளி@kali15061996·
மறைமலை நகரில் தமிழ்ப் பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் குருதிக்கொடை கொடுத்த உறவுகள் #தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026
தமிழ்
0
176
367
2.3K
செந்தமிழன் பாலா
@Senthil_Reviews ஆமா தம்பி..இதே தமிழினம் தான் கலைஞர், அம்மா இன்று விஜய் வரைக்கும் உக்கார வச்சிருக்கு.. டெபாசிட் கிடைக்குது கிடைக்கல..தோல்வி மக்களுக்கே..என்பதை மக்கள் உணரும் நாள் வரும்..எங்களுக்கு இங்கு ஆட்சியும் தேவையில்ல. அதிகாரமும் தேவையில்லை. உங்களை அரசியல் படுத்தாமல் ஒன்றும் மாறாது.
தமிழ்
0
0
1
6
senthilkumar
senthilkumar@Senthil_Reviews·
@BalajeeRaghul தமிழ் நாட்டில் தானே தேர்தல் நடந்தது 234 தொகுதில டெபாசிட் கிடைச்சுதா? ஏன்? என் அறிவார்ந்த தமிழ் இனம் ஒரு இனவெறியனுக்கு ஆட்சி அதிகாரம் தருமளவு தரம் தாழ்ந்து விடவில்லை.. வெறுப்பு அரசியல வெறுக்கும் எம் இனம் அதுவே என் அன்பான தமிழ் இனம்.. அது அனைவரையும் அரவணைத்து செல்லும் 💪
தமிழ்
1
0
1
13
செந்தமிழன் பாலா
வாத்தியோட வாத்தியா?! 😱 மே 18 நினைவேந்தல்! சீமானுக்கா இவ்ளோ பில்டப்புனு கேட்ட நண்பனை, அப்படியே மே 18 அறிவுப் புரட்சி மைதானத்துக்கு கூட்டிட்டுப் போனா என்ன ஆகும்? 🔥 ​இரு நண்பர்களின் விறுவிறுப்பான அரசியல் உரையாடலுடன் "Vaathi Ep 2" இப்போதே நம்ம சேனலில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது! 🕯️✨ ​முழு வீடியோவையும் பார்த்துட்டு உங்க கருத்தை கமெண்ட் பண்ணுங்க, சுரேஷ்! 👇 ​🎬 முழு வீடியோ லிங்க்: [youtube.com/shorts/tQmUNoB…] ​#VaathiEp2 #May18 #NaamTamilarKatchi #Seeman #Vaathi #TamilShorts #ArivuPuratchi #TrendingTamil #NTK
YouTube video
YouTube
தமிழ்
5
213
337
3K
செந்தமிழன் பாலா
@Senthil_Reviews வெறும் சினிமா பதிவுகளை போட்டுக் கொண்டு திரையரங்குகளில் விசில் அடித்து கொண்டிருக்கும் நீங்கள் அறிவார்ந்த தமிழர்கள்..நாங்கள் இனவெறியர்கள்🤣🤣🤣
தமிழ்
1
0
1
11
senthilkumar
senthilkumar@Senthil_Reviews·
@BalajeeRaghul சீமான் என்னும் இனவெறியனுக்கு திரள் நிதி கொடுத்து வருடி விடுவதே மனநோய் அறிவார்ந்த தமிழர்கள் பிரிவினைவாதிகளை ஆதரிப்பதில்லை உங்களை போன்ற இன துரோகிகள் மனிதர்களே இல்லை 🙏
தமிழ்
2
0
1
15
செந்தமிழன் பாலா
@Senthil_Reviews இனவெறி என்பது என்ன??விளக்குங்கள்..சீமானை எதை வைத்து இனவெறியன் என்று பேச தோன்றுகிறது??என்ன பிரிவினைவாதத்தை ஆதரித்தார்..அறிவார்ந்த தமிழர்கள் யாரு??நீங்களா🤣🤣🤣
தமிழ்
0
0
0
7
GK ツ
GK ツ@GK_official2·
இன்னைக்கு #TVK பாய்ஸ் தூங்க மாட்டானுங்க 😅 ROUTE MAFIA overtime பாக்கப்போறானுங்க அண்ணனின் அடி 💥💯 இனிமேல் தான் ஆட்டமே ஆரம்பம் ஆகுது #தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026 #TamilsGenocideDay2026
GK ツ tweet media
தமிழ்
3
23
36
351
NTK 2.0
NTK 2.0@TTNews26·
தியேட்டர்ல விசில் அடிச்சோம், கண்டபடி சுத்துனோம்.. ஆனா ஒரு 'வாத்தி' வந்து மொத்தமா மாத்திட்டாரு!🔥 Gen Z உங்களுக்கு புரிய வைக்க.. உங்க வழியிலேயே வர்றோம்!💻🐅
தமிழ்
17
553
1.1K
12.6K
செந்தமிழன் பாலா
தியேட்டர்ல விசில் அடிச்சோம், கண்டபடி சுத்துனோம்.. ஆனா ஒரு 'வாத்தி' வந்து மொத்தமா மாத்திட்டாரு! 🔥 Gen Z உங்களுக்கு புரிய வைக்க.. உங்க வழியிலேயே வர்றோம்! 💻🐅 #Thamizhagam2030-ன் முதல் அனிமேஷன் எபிசோட் இப்போது YouTube-ல்! பார்த்துட்டு உங்க கமெண்ட்டுகளைப் போடுங்க! 👇 [youtube.com/shorts/VRFglxk…] @
YouTube video
YouTube
தமிழ்
25
461
862
12K
செந்தமிழன் பாலா
@TTNews26 பகிர்ந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🙏 உங்க பின்னூடத்துக்கு ஏற்ப மாற்றங்களுடன் வாத்தி ep 2 may 18 நினைவேந்தல் வருகிறது .
தமிழ்
0
0
0
17
பாரதி
பாரதி@Bharathi099·
@TTNews26 நல்ல படைப்பு... விடாது தொடர்ந்து பதிவிடுங்கள்
தமிழ்
1
0
2
19
NTK-Sholavandan
NTK-Sholavandan@Ntk_Sholavandan·
@TTNews26 நல்லா இருக்கு, பிண்ணனி சத்தம் அதிகமாக இருக்கிறது, வசனம் சரியாக கேட்கவில்லை
தமிழ்
1
0
1
125
அறம் செய்
@TTNews26 ஒரு small suggestion.. Dialogue பேசும் போது.. keep bgm low. Dialogue முடிந்து நடக்கும் போது.. bgm high ஆ வச்சி கோங்கடா .. in between dialogues.. keep bgm medium level.
Eesti
1
0
2
124
அறம் செய்
@TTNews26 டேய்.. ஏன்டா இப்படி (background) bgm sound over ஆ வச்சி கொல்றீங்க. Dialogue ஏ கேட்க மாட்டேங்குது.. அந்த டீவிக்க பசங்க தான் இப்படி பண்றாங்கனு பார்த்தா நீங்களும் ஏன்டா..? Content நல்லா இருக்கு..‌ஆனா.. read from first line.
தமிழ்
1
0
1
146
மேதகு
மேதகு@karuda1983·
வாழ்த்துக்கள் வேற லெவல் 🔥🔥🔥🔥
தமிழ்
1
166
327
3.1K
செந்தமிழன் பாலா
@GK_official2 நீங்கள் பகிர்ந்த ஒரு பகிர்வு வெறும் 12 பேர் மட்டும் பார்த்திருந்த ஒரு பதிவை 10,000 பேருக்கு கொண்டு சேர்த்திருக்கிறது.. மிக்க நன்றி சகோ 🙏
தமிழ்
0
0
0
2
GK ツ
GK ツ@GK_official2·
Instagram ல் நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த ஒரு யோசனை அண்ணன் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த காணொளி ஒன்றை வெளியிட்டு இருப்பார் அதே போல் "அரசியல் பழகு" என்ற தலைப்பில் ஒரு குறுங்காணொளித் தொடர் எந்தப் பிரச்சினைக்கு யாரிடம் புகாரளிக்க வேண்டும், அரசு எப்படி செயல்படுகிறது, அரசியல் படிநிலைகள் என்ன, அவர்களின் பொறுப்புகள் என்ன, வரலாறு, பொருளாதாரம், சட்டம், வளங்கள,.. etc இது போன்ற தலைப்புகளில் ஒரு நாளைக்கு ஒன்று என காணொளிகள் பதிவு செய்யலாம். இந்தக் காணொளிகள் Instagram மிற்கு ஏற்ற வகையில் திட்டமிட வேண்டும். இதற்கு உதாரணங்களாக தேநீர் இடைவேளை, LMES போன்ற பக்கங்களை எடுத்துக் கொள்ளலாம் வீடியோ நம் IT Wing பக்கத்தில் அல்லது அரசியல் பழகு என்ற பக்கத்தில் வரும். அதில் யார் பேசுகிறார்களோ அவர்கள் கணக்கு Collab ல் இருக்கும். அண்ணன் பேசும் நாட்களில் அண்ணனின் கணக்கு Collab ல் இருக்கும். இன்று அண்ணன் பேசினால், அடுத்த நாள் ஒரு பொறுப்பாளர், அடுத்த நாள் கட்சி ஆதரவாளர் ஒருவர் என சுழற்சி முறையில் இது நகரும் எனவே காணொளிகள் உருவாக்குவது சுலபமாகும். இதன் மூலம் அனைவரது கணக்குகளும் மக்களை சென்று சேரும், மக்களை அரசியல்படுத்தவும் இது உதவும் @Seeman4TN @_ITWingNTK @Sunandha_TS @NaamTamilarOrg @PackiaSe
GK ツ tweet mediaGK ツ tweet mediaGK ツ tweet mediaGK ツ tweet media
தமிழ்
18
251
482
9.4K