
அனைத்து கரங்கள் பிரிவதும் விலகிய கரங்கள் கோர்ப்பதும், அரசியலில் உண்டே தவிர நட்புக்கு கிடையாதென்பதற்கு நல்லதோர் உதாரணமானதுடன் பதவியும் புகழும் தேடி வந்தாலும் விலகிச் சென்றாலும் நிற்கும்போது இருக்கும் பலம் அமரும்போது இருக்குமமென்பதை அழுத்தமாக காட்டி வரும் அர்த்தமுள்ள அரசியல் சூரியனின் பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் @mkstalin அவர்கள்
தமிழ்































