NextGenPolitics

20.3K posts

NextGenPolitics banner
NextGenPolitics

NextGenPolitics

@addmkoffice

Promoting clean politics for a better future. Join the movement for transparency, accountability, and ethical governance.

Katılım Ocak 2021
2K Takip Edilen1K Takipçiler
NextGenPolitics retweetledi
Vasu Dev S
Vasu Dev S@_ImVasu·
விஜய் மேல இருந்த Vijay சிம்பதிய முடிச்சு விட்டாரு TTV 💥🔥
Vasu Dev S tweet media
தமிழ்
23
159
626
6.1K
NextGenPolitics retweetledi
Sathyan
Sathyan@sathyanshan·
தவெக குதிரை பேரம் பேசுவதையும் ஆவண மோசடி செய்வதையும் தான் மாற்றம் என்று சொல்லி இருக்கிறது எனும் செய்தி தமிழ்நாட்டில் வரலாற்றில் இல்லாத மோசடியை மக்கள் மீது தொடுக்கிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தேர்தலில் தன்னை நம்பிய இளம் வாக்காளர்களை ஏமாற்றி உள்ளது. #TVKForgery
தமிழ்
2
13
17
322
NextGenPolitics retweetledi
Gowri Sankar D
Gowri Sankar D@GowriSankarD_·
அமமுக தனக்கு ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்ததாக போலி கடித்தத்தை ஆளுநரிடம் வழங்கிய தவெக தலைவர் விஜய் மீது அமமுக பொதுச்செயலாளர் அண்ணன் @TTVDhinakaran மற்றும் அக் கட்சி MLA காமராஜ் அவர்கள் போலீசில் புகாரளிக்க உள்ளதாக பேட்டி அளித்துள்ளனர்.. #420Vijay
தமிழ்
6
79
203
4.2K
NextGenPolitics retweetledi
சவிதா 😍😍
இந்த ஆட்சியை கவிழ்ப்பதே மிகவும் நல்லது பிஜேபி போன்ற ஆர்எஸ்எஸ் காரர்கள் தமிழ்நாட்டை கபாலி கரம் செய்வது மிகவும் நல்லது... அப்பொழுதுதான் இந்த தற்குறிகள் கூட்டம் ஓரளவுக்கு அரசியல் புரிதல் அடைவார்கள் இது நாம் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் ஒரு அரசியல் பாடமாக இருக்கும் 🙏
தமிழ்
2
6
20
377
NextGenPolitics retweetledi
சவிதா 😍😍
திரும்பவும் சொல்கிறேன் அவனுங்க சினிமா வெறியில மட்டும் ஓட்டு போட்டார்கள் என்று நீங்கள் நம்பினீங்கன்னா.. நம்மள மாதிரி ஒரு முட்டாள் யாருமே இல்ல. அவனுங்க சாதி வெறி புடிச்ச ஒரு கூட்டம் இன்னும் இரண்டு வருடங்களில் அவனுங்க சாதினா என்ன சினிமா என்னான்னு பிரிப்பாங்க அப்போ பாருங்க ஆட்டத்தை
தமிழ்
6
21
64
1K
NextGenPolitics retweetledi
Iswarya Mohan
Iswarya Mohan@IswaryaMohan7·
போலி கடிதம் கொடுத்த தவெக
Iswarya Mohan tweet media
தமிழ்
2
23
75
1K
NextGenPolitics retweetledi
DrMani_Offl
DrMani_Offl@Manikandanraj92·
OG @TTVDhinakaran 😂😂😂 வச்சு செஞ்சிட்டாரு
தமிழ்
1
21
108
1.8K
NextGenPolitics retweetledi
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
அமமுக எம்எல்ஏ காமராஜ் பெயரில் ஆளுநர் மாளிகையில் தவெகவுக்கு ஆதரவு என போலியாக கடிதம் கொடுக்கப்பட்ட விவகாரம் - அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், எம்எல்ஏ காமராஜ் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார். #TTVDhinakaran #TVK #TVKVijay#TVKVijay‌HQ #News18tamilnadu
தமிழ்
18
103
232
7.4K
NextGenPolitics retweetledi
சவிதா 😍😍
திரும்பவும் சொல்கிறேன் விசிக தோழர்களே.. தலைவரை துணை முதல்வர் ஆக்கினால்.. என்னுடைய கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்டு கட்சியை விட்டு விலகி விடுகிறேன். அந்த தற்குறி கூட்டம் வெறும் தற்குறி மட்டுமில்ல சாதிவெறி கூட்டமும் அதுல அதிகமா இருக்கு இதை புரிந்து கொண்டதனால் சவால் விடுகிறேன்🥰
தமிழ்
4
19
79
1.3K
NextGenPolitics retweetledi
பாமரன்
பாமரன்@msg90_tweets·
If an online mafia group can threaten the political stability and economic well-being of the most politically stable and economically progressive state in India, it is a national security threat. This model can be used to destabilise any place in India. The union government should take this into account.
English
3
51
143
2.2K
NextGenPolitics retweetledi
இந்திராணி சுடலைமுத்து #SayYesToWomenSafety&AIADMK
இந்த மாபியா கூட்டம் அடுத்த தலைமுறையை மன நோயாளியாக மாற்ற வேலை செய்து கொண்டு இருக்கிறது.. கட்சி சார்பற்று அழிக்க வேண்டும் இவர்களை...
தமிழ்
10
221
546
10.9K
NextGenPolitics retweetledi
சவிதா 😍😍
இது எல்லாம் தேவையா... 😔
சவிதா 😍😍 tweet media
தமிழ்
11
45
114
3.1K
NextGenPolitics retweetledi
Saikiran Kannan | 赛基兰坎南
So the horse trading started from the தூய சக்தி group?
English
10
36
214
7.7K
NextGenPolitics retweetledi
Gowri Sankar D
Gowri Sankar D@GowriSankarD_·
நாளை விஜய் மீது #FIR பதியப்படும்... விசாரணை நடக்கும்... உண்மை எனில் #420Vijay யை கைது செய்வார்கள்... ஆனா விசாரணையை யார் செய்வா மத்திய அரசா.. இல்ல மாநில அரசா.. மத்திய அரசுன்னா உறுதியா திகார் தான்... #420Vijay
Gowri Sankar D tweet media
தமிழ்
23
61
132
3.4K
NextGenPolitics retweetledi
Dinamalar
Dinamalar@dinamalarweb·
அது ஒரு மோசடி dinamalar.com
Dinamalar tweet media
தமிழ்
4
49
178
4.4K
NextGenPolitics retweetledi
S.T.Thirunavukkarasu AIADMK- SayYesToWomenSafety&A
ஒரே பேட்டியில் அணில் மேல இருந்த Sympathy எல்லாத்தையும் சுக்குநூற உடைச்சுட்டாரு அண்ணன் டிடிவி தினகரன் 🔥
தமிழ்
1
63
191
1.2K
NextGenPolitics retweetledi
Lalitha Janarthanan
Lalitha Janarthanan@LalithaJanartha·
The false image crafted for Vijay by the media is beginning to crumble, exposed by his inexperienced move of approaching the Governor multiple times without securing full support.
English
2
14
39
403
NextGenPolitics retweetledi
சவிதா 😍😍
இப்போதாவது சில vck தோழர்களுக்கு என்னுடைய அரசியல் புரிதல் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் சினிமா மோகத்தில் மட்டுமல்ல சாதி வெறியில் கவனமாக இருக்கிறார்கள் தெளிவாக இருக்கிறார்கள்..
தமிழ்
9
29
84
2.3K