Shree Ram

870 posts

Shree Ram

Shree Ram

@ShreeRam1695

IT Dood❤️ Vj❤️ KL❤️ Atheist❤️

Katılım Kasım 2021
685 Takip Edilen18 Takipçiler
Shree Ram
Shree Ram@ShreeRam1695·
Dei ma su - kotturpuram la irundha size vida chinnadha veedu kati kuduthutu , kudisai veetla irundhavangaluku matum sign podama venum nu avangala alaya vechitu Inga vandhu drama va podra ! Echa area Pakkam vandha than teriyum unoda nelamai
Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Subramanian_ma

அரசு குடியிருப்பு வழங்குவதில் சாதிய பாகுபாடு காட்டுவதா? பன்னெடுங்காலமாய் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஒழுகும் ஓலை குடிசைகளில் மக்கள் வசித்து வந்த நிலையை மாற்றிட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான திமுக அரசு 1970 ஆம் ஆண்டு "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!" என்கிற முழக்கத்துடன் 'தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்' என்கிற அமைப்பினை உருவாக்கியது. அதன் மூலம் சென்னையில் அடர்த்தியான குடிசைகள் நிரம்பிய பகுதிகளில் வசித்த மக்களுக்கு மாற்றிடம் ஒதுக்கிவிட்டு அங்கே அனைத்து வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தந்து, அவர்களை அந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் அமர்த்தி அழகு பார்த்தது. இந்தத் திட்டம் சென்னையில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்தது. இதில் கட்டி முடிக்கப்பட்டு ஏறத்தாழ 30 அல்லது 35 ஆண்டுகள் பழமையான கட்டிடங்களை அகற்றிவிட்டு மீண்டும் அதே பகுதியில் புதிய குடியிருப்புகளை ஏற்கனவே இருந்ததைவிட அதிக வசதியுடன் நவீனமான முறையில் கட்டித் தருவதற்கு நம்முடைய திராவிட மாடல் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டார். அந்த ஆணையின் பெயரில் சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் கோட்டூர்புரம், வாழைத்தோப்பு, சுப்புப் பிள்ளை தோட்டம், அப்பாவு நகர் ஆகிய பகுதிகளில் பல நூறு கோடி ரூபாய் செலவில் ஏறத்தாழ 2700 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் 2ஆம் நாள் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டக் காரணத்தால் கட்டிமுடிக்கப்பட்டு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட வீடுகள் ஒதுக்கீடுதாரர்களுக்கு வழங்குகிற பணி தடைபட்டு போயிற்று. இதற்கிடையில் புதிய ஆட்சி வந்த சூழலில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் குடியிருப்புதாரர்களுக்கு வழங்குகிற பணி குடிசை மாற்று வாரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது. குடியிருப்புதாரர்களுக்கு வீடு வழங்கப்படுகிற நேரத்தில் மாற்றுதிறனாளிகள் வயது மூத்தவர்கள் மற்றும் கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்த்த மற்றவர்கள் அனைவருக்கும் பொதுக்குலுக்கல் முறையில் வீடுகள் தேர்வு செய்து தரப்படும் என்று நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் உறுதி அளித்திருந்தோம். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் "தலித் மக்கள் குடியிருக்கும் குடியிருப்புகளில் எங்களுக்கு வீடு வேண்டாம். எங்களுக்கென்று ஒரு பிளாக்கை தனியாக ஒதுக்கீடு செய்து தர வேண்டும்!" என்று ஒரு சமூகத்தினர் கேட்டு வந்தனர். அதற்கு த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஆதரவாக இருக்கிற காரணத்தினால் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் இந்த செயலுக்கு துணை போவதாக தெரிகிறது. சாதி பாகுபாடு கூடாது என்று சமத்துவபுரங்களை கட்டித் தந்த கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடு காட்டுவது என்பது மிகப்பெரிய குற்றமாகும். இது உடனடியாக தடுக்கப்பட்டாக வேண்டும். அனைவருக்கும் பொதுவான நிலையில் குலுக்கல் நடைபெற்று சுமூகமாக இந்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் இத்தகைய போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Eesti
0
0
0
20
Siva
Siva@siva_intx·
@StarSouthEnt Route team innumada intha muttu narrative va thookitu suthitu irukinga Party ya innorthutan control pannitu irukan🤦🏻‍♂️
Eesti
1
1
10
376
Star South - Overseas
Star South - Overseas@StarSouthEnt·
#TVK called Arun IPS dishonest, approached EC against him, won a massive mandate & then made him DVAC chief. Pick your theory: 🔴 The "Controlled Asset" Play (Most Likely) - This is the oldest trick in Indian political management. His career was dead on compulsory wait but TVK resurrected him. A man who owes you his survival can never go against you. Perfect remote-controlled DVAC. 🟡 The "He Knows the DMK's Secrets" Dynamic - Arun served under DMK/Stalin's government as Chennai Police Commissioner, so he knows the most. For a government that wants to politically finish DMK, Arun is a goldmine. 🔵 Vijay Doesn't Fully Control His Own Government Yet - IAS/IPS lobby and coalition dealmakers move faster than any new CM. Half the postings get decided before the CM understands the implications. Happened to Kejriwal, Happening here. So, it could be one of the above or all 3 theories. The common people's perspective is that they are disappointed & they think - "#TVK haven't broken the corruption system that they promised, rather they've joined it" (People's perspective). Whatever is said and done, what to watch out for is DVAC's action in the next 3-6 months. Only the actions will reveal the INTENT !
Star South - Overseas tweet media
English
12
35
172
20K
Shree Ram
Shree Ram@ShreeRam1695·
@SpicyChilli4U Ipdi than oruthar election vandhaley poitu ninuduvaru deposit lan vaangunadhu ila Aana ela elections layum iruparu
Eesti
0
0
0
33
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
எந்த கட்சியிடமும் கூட்டணி இல்லை, எந்த கட்சியினரையும் விலை கொடுத்து வாங்கவில்லை, பதவிக்காக கீழ்தர அரசியல் செய்யவில்லை, இலவச வாக்குறுதி தந்து மக்களை ஏமாற்றவில்லை, தனியாக நின்றார்.. தனி சிறப்போடு தமிழக அரசியலில் நிற்கிறார். இவரை தோற்கடித்த மக்கள்தான் இன்று வெட்கபட வேண்டும்!
Spicy Chilli tweet media
தமிழ்
82
399
935
10.2K
sainath
sainath@s_sainathan·
Talks going on :- 5 - #DMK + 15 - #ADMK = #TVK 21 seats byEl on the way #DMK used to say Stalin dangerous than Kalaignar. @TVKVijayHQ seems to be dangerous than @mkstalin will be the new trend . Both TVK & the rest will agree to it in the right & wrong ways as per their choices . #Vijay 💪🏻the rest .
English
9
40
296
25.7K
Shree Ram
Shree Ram@ShreeRam1695·
@Animalofficiall True believe in thalapathy ❤️ Aadhav side la velai paakuran John bussy yaaraiyum ulla vidala Vijay ah meet eh pana vida matranga Vijay kita poi uh soli emathi vechi irukanga Ipadilam pesuna elar vaaiyum ipo kuda irundhavangala kuda honourable minister nu kupda vechi irukaru
Indonesia
2
0
2
896
Monkey
Monkey@Animalofficiall·
யாரையுமே நம்பல...✋️🛑 ஆதவ் - VCK நிர்மல் குமார் - BJP செங்கோட்டையன் ஐயா - ADMK ஜான் ஆரோக்யசாமி - வேறு கட்சி ஆலோசகராக இருந்தவர் இப்டி TVK-வில் இணைந்த நிறைய பேர் எதோ ஒரு கட்சில முன்னாடி இருந்தவங்கதா இவங்கலாம் TVK-வில் இணைறப்ப ஏகப்பட்ட விமர்சனம் பண்ணாங்க சிலபேர் ஆலோசகர் சரியில்ல, strategy தப்பா இருக்கு, கட்சில இவங்க ஆதிக்கம் இருக்கு அவங்கள ஓரம் கட்றாங்கன்னும் விமர்சனங்கள் வந்தது ஆனா எனக்கு யார் சொன்னதையும் நம்பலாமா வேண்டாமாங்கறத தாண்டி...நா நம்பனது ஒரே ஒருத்தர... என் தளபதிய... என்ன சுத்தி இருக்கறவங்க கிட்டயும் 2026 தேர்தலுக்கு அப்றம் முடிவு பண்ணலாம்...அதுவரைக்கும் தளபதியையும் அவரோட தலைமையையும் மட்டும் முழுசா நம்புவோம்னு சொன்னேன் நானும் அப்டிதான் இருந்தேன் கடைசில 25- 30% ஓட்டு & எதிர்க்கட்சிங்கற நிறையபேரோட உச்சபட்ச எதிர்பார்ப்பையே மீறி ஜெயிச்சாரு என் தலைவன் விமர்சனம் பண்ணவங்கெல்லாம் அமைதி ஆயிட்டாங்க இப்ப அடுத்து அதிமுக MLA வந்து இணைறப்பயும் விமர்சனம் பண்றாங்க இது குதிரை பேரம் - இனிமே தூயசக்தினுலா சொல்லாதீங்கன்னு சொல்றாங்க என்னோட தலைவன் ADMK-ல இருக்க MLA-க்கு minister பதவி தரன்னு சொல்லிருந்தாலே சின்ன சின்ன கட்சி office-க்கு நடக்காம சுலபமா strong govt அமச்சுருக்கலாம் ஆனா இடதுசாரிபக்கம் போனாரு...போனப்பயும் ADMK-க்கு minister பதவி தரல...Resign பண்ணிட்டு திருப்பியும் தேர்தல்ல நின்னு மக்கள் சக்திய முடிவு பண்ண விட்றாரு...இதுதான் ஜனநாயகம் இந்த அளவு நேர்மை இதே நிலைமைல வேற கட்சி ஆட்சி அமச்சுருந்தா பண்ணினுப்பாங்கலானா சத்தியமா இல்ல நமக்கு தேவ சமரசமே இல்லாத நிலையான நல்ல ஆட்சி. எந்த அளவுக்கு பெரும்பான்மை இருக்குமோ அந்த அளவுக்கு strong ஆ கொடுக்கலாம். அதுக்காக ஜனநாயகரீதியா என்ன பண்ணாலும் ok அததாண்டி யார கட்சில சேத்துக்கராரு யாருக்கு பதவி தராரு இதெல்லாம் அவரோட விருப்பம். அதுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கணும் வாய்ப்பு கொடுத்து பாத்து சரிவரலனா கேள்வி கேட்டு விமர்சனம் பண்றதுல ஒரு நியாயம் இருக்கு மத்தபடி இந்த குதிரைபேரம்னு விமர்சனம் பண்றவனையும் சரி நீங்க தூயசக்தி இல்லன்னு சொல்றவனையும் சரி மக்கள் ஒரு பொருட்டா கூட மதிக்காம கடந்துதா போவாங்க ஊரே ஒண்ணு சேந்து விமர்சனம் பண்ணப்பயே விஜய் கூட இருந்த மக்கள், இப்ப ஒரு தூய ஆட்சி குதிரை வேகத்துல நடந்துட்டு இருக்கறத பாத்துட்டு இன்னும் எத்தன மக்கள் கூட நிக்க வருவாங்கன்னு நா சொல்லி தெரியனுமா என்ன ! அதும் தளபதிலா இந்த மாதிரி வெத்து வேட்டு விமர்சனத்த கண்டுக்க கூட மாட்டாரு நதி போல அவரோட வேலைய செஞ்சுட்டு போயிட்டே இருப்பாரு அவருக்கு அரசியலும் தெரியும் ஆட்சியும் தெரியும்....
தமிழ்
22
318
1K
35.4K
Polimer News
Polimer News@polimernews·
#Breaking || நாளையும், நாளை மறுநாளும் விஜய் டெல்லியில் இருப்பார் என தகவல் நாளை மாலை பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்திக்க வாய்ப்பு முதலமைச்சர் விஜய் இருநாள் பயணமாக நாளை காலை டெல்லி செல்கிறார் சென்னையில் இருந்து நாளை காலை 10 மணிக்குத் தனி விமானம் மூலம் விஜய் டெல்லி பயணம் நாளையும், நாளை மறுநாளும் விஜய் டெல்லியில் இருப்பார் என தகவல் நாளை மாலை 4 மணிக்கு மேல் பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் விஜய்க்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் நாளை சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் விஜய் சந்திக்க வாய்ப்பு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைக்கிறார் #CMVijay | #Delhi | #PMModi | #RahulGandhi | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
5
180
1K
38K
Athavan
Athavan@athavanrec·
@Viveka_Rai_ All you said are true in reels. Nothing visible on ground including the cm. Lol
English
2
0
0
425
விவேஹா ✌🏻🕶🔥
He stopped drugs circulation by seizing stuff, numerous rowdies behind the bars, his team is working to make sure the municipal workers are provided with proper sanitation facilities, he has suspended some of their own party workers on bribery issues, started clearing out farmers debts, hoping the remaining will be completed soon. He made sure strict actions against sensitive case culprits. He is on the right path. He thinks about PEOPLE. He takes control over everything in less than a month, which is impressive. TN people are clear and waiting for the mess to be cleared completely..! These fake narratives are only to keep their own circle of idiots engaged.. IGNORE
Gowdhaman@gowdhaman1

Let him rule for 6 months . Automatically his inability will come out . He is not for change , he is here to destroy the growth of TN . Clowns 🤡.

English
6
102
434
10.5K
Vanitha
Vanitha@Vanitha06119914·
@sunnewstamil அந்த லீமா ரோஸை வெளியே தள்ளாத வரைக்கும் அதிமுக தேறாது
தமிழ்
3
1
51
7.4K
Sun News
Sun News@sunnewstamil·
#JUSTIN | எடப்பாடி பழனிசாமியை இன்னும் சந்திக்காத அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 1) தொண்டாமுத்தூர் எஸ்.பி. வேலுமணி 2) மயிலம் சி.வி. சண்முகம் 3) நன்னிலம் ஆர். காமராஜ் 4) பாலக்கோடு கே.பி. அன்பழகன் 5) பாப்பிரெட்டிப்பட்டி மரகதம் வெற்றிவேல் 6) பரமத்திவேலூர் சேகர் 7) சங்கராபுரம் ராகேஷ் 8) கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 9 ) ஜோலார்பேட்டை கே.சி. வீரமணி 10) லால்குடி லீமா ரோஸ் 11) விராலிமலை சி.விஜயபாஸ்கர் #SunNews | #ADMK | #EdappadiPalanisamy
தமிழ்
15
72
531
100.1K
Shree Ram
Shree Ram@ShreeRam1695·
@V_The_Victory Normal election kum bye election kum diff terila unaku😄 Ipo ppl mindset ruling party ku vote potu MLA Aakuna than namaku vendiyadhu kedaikum nu mindset la irupanga! Adha thandi win pana endha reason um ila
Eesti
0
0
0
26
V
V@V_The_Victory·
பாமக இல்லைனா மதுராந்தகம் ஜெயிக்க வாய்ப்பே இல்ல!!! Bm this will visit on Byelection results
10
24
220
14.6K
Arulmozhivarman
Arulmozhivarman@arulmozhi_25·
நீங்கள்தான் தூய சக்தியா ப்ரோ? 🤔 @TVKVijayHQ
Arulmozhivarman tweet media
தமிழ்
42
188
426
6.1K
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
இந்நேரம் பள்ளியில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் ஈசிஆர் கொட்டிவாக்கம் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருக்கணும். ஆனா அது இன்னும் நடந்துட்டு தான் இருக்கு. முதல் கையெழுத்தா 2 வாரத்தில் 717 கடைகள் மூடப்படுறதா சொல்லி இருந்தீங்க. 2 வாரம் நேற்றோடு முடிந்தது. இன்னும் மூடாமல் பள்ளிக்கு அருகில் சாராய கடைகள் திறந்து இருக்கு. மதுவிலக்கு அமைச்சர் என்னன்னா, சாராயத்தை மூடினா கள்ள சாராயம் வரும் கஞ்சா வரும் னு பெரிய அறிவாளி மாதிரி பேட்டி கொடுக்கிறார். 6000+ சாராயக்கடை கடந்த 10 வருஷமா நடந்துட்டு இருக்கும் போது தான் கஞ்சா தீ மாதிரி பரவிச்சு. நீங்க என்னமோ சாராய கடை மூடினா கஞ்சா வந்துரும் கள்ள சாராயம் வந்துரும்னு கதை விட்டுட்டு இருக்கீங்க. அண்ணன் மாதிரி உண்மையில் நீங்க தமிழ் பெண்களுக்கு இருக்கணும் நீங்க நெனச்சா,2006 இல் தேசிய திட்ப்படி காங்கிரஸ் கொண்டு வந்த போதை மறுவாழ்வு மையங்கள் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் இருக்கும் வார்டுகளை முழுமையா குடிகாரர்களை சேருங்க. போதை விழிப்புணர்வை தீவிரமா உங்க வாயால முன்னெடுங்க. கல்வி பாடத்திட்டத்தில் போதை விழிப்புணர்வை சேருங்க. படிப்படியா ஒரு வருஷத்துக்குள்ள 90% சாராய கடைய மூடுங்க. ரொம்ப தேவை படுறவங்க அந்த 10% கடைல குடிச்சிக்கட்டும கள்ளச்சாராய சாவை கொலையா பாவிச்சு தண்டனை கொடுத்து சட்டம் போடுங்க. இதை தவிர நீங்க எது செஞ்சாலும் பெண்களை பொறுத்தவரை அது கண் துடைப்பு தான். முதல்ல மதுவிலக்கு துறை ஏன் பெண்கள் கைல கொடுக்காம ஒரு ஆம்பள அமைச்சர போட்டு வச்சிருக்கீங்க? சாராயத்தால் கணவனை/மகனை இழந்த பெண்கள் கைல மது விலக்கு அமல்படுத்தும் பொறுப்பை கொடுத்து பாருங்க. செய்யணும்னு எண்ணம் இருந்தா செய்யலாம். உங்களை பெண்கள் நாங்க கண்காணிக்கிறோம். மேலும் காமராஜர் ஆட்சி னு நீங்க சொன்னதாலதான், காங்கிரஸ் கட்சியில் இருந்து முதல் ஆதரவை கொடுத்தோம். காமராஜர் ஆட்சி இப்படித்தான் 6000+ சாராய கடையோட நடந்ததா முதல்வரே? @CMOTamilnadu @arunraajkg
தமிழ்
12
11
33
9.4K
𓃰Pratheesh✘TVK𓃰
𓃰Pratheesh✘TVK𓃰@TVK_Pratheesh·
இந்த மாதிரி எல்லாம் பண்ணதிங்கப்பா இதனால மக்கள் மத்தியில நம்ம மேல வெறுப்பு தான் உருவாகும் இத அண்ணாவே விரும்ப மாட்டாரு மாத்திகோங்க தயவு செஞ்சு
𓃰Pratheesh✘TVK𓃰 tweet media
தமிழ்
21
7
67
6.9K
Shree Ram retweetledi
Nobin Kurian
Nobin Kurian@Nobinkurian·
Steal 1 MLA before election. Lose 25 MLAs after election. Political investment with the worst ROI in Tamil Nadu history. 🤡 #EPS #AIADMK #TVK #TamilNaduPolitics
Nobin Kurian tweet media
English
12
206
742
13.9K
M.R.Radha
M.R.Radha@Rajesh43243703·
கல்யாண வீடு மாதிரி இருந்த தமிழ்நாடு 20 நாட்களாக எழவு வீடு மாதிரி ஆக்கிவிட்டார்கள் தற்குறிகள்...
தமிழ்
122
699
2.5K
48.5K
Shree Ram
Shree Ram@ShreeRam1695·
@huntbees Basic arivu irukavan idhelam yosipan da Per year 15-20k medical students veliya varan avangala max 3000 peruku than govt velaiku povan - balance irukavanga enga povanga? Private clinic podradhukum hsptl kum diff teriyadha tharkuri ku soli puriya veika mudiyahdu
Indonesia
0
0
5
214
மருது 🐣
மருது 🐣@huntbees·
“நாம் தமிழர் கட்சியை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள்… வாக்கு வங்கி சரிந்துவிட்டது… ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை… டெப்பாசிட் கூட காப்பாற்றவில்லை… அப்படியிருக்க அரசியல் எதற்கு?” என்று நாள்தோறும் கேலி செய்து கொண்டிருக்கும் அரசியல் அறிவுஜீவிகளுக்கு இந்த நிகழ்வே ஒரு பதிலாக இருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த ஒரு பெரிய எதிர்க்கட்சித் தலைவரும் கூட கண்டன அறிக்கை வெளியிடாத நிலையில், புதிதாக பொறுப்பேற்ற தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை சுமார் 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த விவகாரத்தை மிகத் தெளிவாகவும் நேரடியாகவும் கண்டித்த ஒரே முக்கிய அரசியல் குரல் — அண்ணன் செந்தமிழன் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி மட்டுமே. தனியார் மருத்துவமனைகளின் கட்டுப்பாடற்ற விரிவாக்கம் என்பது சாதாரண நிர்வாக முடிவு அல்ல; அது எதிர்காலத்தில் மருத்துவத் துறையை முழுமையாக தனியார்மயமாக்கும் அபாயம் கொண்டது என்றும், ஏழை மக்களின் மருத்துவ அணுகலை பாதிக்கும் என்றும் நாம் தமிழர் கட்சி எச்சரித்தது. அதே தமிழ்நாடு அரசு, நேற்று வெளியிட்ட அறிவிப்பைத் திரும்பப் பெற்று, “8,000 மருத்துவமனைகளுக்கு அனுமதி இல்லை” என்று பின்வாங்கியுள்ளது. இதுதான் அரசியல். சட்டமன்றத்தில் இருக்கிற எண்ணிக்கையே அரசியல் அல்ல. மக்கள் சார்ந்த ஒரு பிரச்சினையை முதலில் கண்டித்து, அதில் அரசை பின்வாங்க வைப்பதே உண்மையான எதிர்க்கட்சி அரசியல். இந்த முடிவைத் திரும்பப் பெற்ற தமிழ்நாடு அரசுக்கு, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு திருத்தம் செய்ததற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாகவும் அண்ணன் செந்தமிழன் சீமான் சார்பாகவும் நன்றியும் வாழ்த்துகளும்.
செந்தமிழன் சீமான்@Seeman4TN

அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு! ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

தமிழ்
8
131
310
7.9K
Shree Ram
Shree Ram@ShreeRam1695·
@RamyaDpalani iPhone vechi irundha rich ppl uh 😂 na lam rich nu teriyama vazhuran ! Yaara iva ketu pona rava la pana kesari pola gems podra
Indonesia
0
0
0
175
Ramya Subramanian
Ramya Subramanian@RamyaDpalani·
Stop playing this “ஏழை தாயின் மகன்” template. We now know what happened with that. And which poor person carries iPhone 17 pro max? These so called “JOURNALISTS” 🤦🏻‍♀️
B Anbuselvan@anbu_madras

HR & CE Minister S Ramesh’s mother still works as a house cook, while his father is a temple priest. The fading poster of 2012 Vijay-starrer ‘Thuppakki’ pasted on the old iron bureau in the cramped 250-square-foot house in Maraimalai Nagar stands testament to S Ramesh’s journey from a 17-year-old fan to a member of Tamil Nadu Chief Minister C Joseph Vijay’s cabinet. Interestingly, even after Ramesh became an MLA on May 4 and a minister on May 21, his parents have not stopped working. Father K Srinivasan continues as a priest at the Sri Shiva Vishnu temple in Maraimalai Nagar, while mother S. Sumathi (55) commutes daily from Maraimalai Nagar to Mylapore for a cooking job. When TNIE visited their home on May 22 and May 24 — on both days she had already left for work — the scene was almost unbelievable for the parents of a sitting minister. The house was built on a private temple land where the family resides without paying rent. For decades, my family lived a modest life with limited means, never imagining that one among us would one day take oath as a minister in the state. After I relocated to this house, the monthly rental issues subsided as I don't pay any rent,” said Srinivasan @xpresstn newindianexpress.com/states/tamil-n…

English
140
445
1.6K
105K
Shree Ram
Shree Ram@ShreeRam1695·
@surbalu Pona aatchila epadi bro irundhinga ? Stalin kita help keta madhiri terilaye
Indonesia
1
0
0
178