Sikkander Durai
16.4K posts

Sikkander Durai
@SikkanderD77153
https://t.co/7thSDdimXC.,B.Ed.,Mphil. Rt. Tr







நேற்று இரவு திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள கே.கே.நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர், தலைவருக்காக வீடு வீடாக பரப்புரை மேற்கொண்ட போது அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் எங்கள் பெண்களை அநாகரிகமாப் பேசி, செருப்பை வைத்து எறிந்ததோடு மட்டுமின்றி கம்பை வீசி அடித்ததால் பெண் நிர்வாகி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது கழகத் தோழர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட நபர் மீது புகாரளித்துள்ளனர். குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காலம் போன காலத்தில் ஆளும் மற்றும் ஆண்ட கட்சியினரால் இந்த அளவிற்கு எதிர்ப்பை காட்ட முடியும் என்றால், எங்கள் இளைஞர்கள் படையால் பதிலுக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய இயலும். ஆனால் நாங்கள் சட்டத்தை மதித்து நடந்து கொண்டுள்ளோம். ஏனெனில் நாங்கள் அரசியல் மாற்றத்திற்கான தமிழக வெற்றிக் கழகத்தினர். #திருச்சி_கிழக்கு_தலைவர்_தொகுதி

















