Received call from unknown number
that they are promoting DMK using Lokpoll data! who buck is this
Hello @ECISVEEP@TNelectionsCEO is this? கருத்து கணிப்பு வெளிய கூடாதுனு சொல்லிட்டு எதுக்கு இந்த ஈன வேலை எல்லாம் பார்த்துட்டு இருக்கானுவ! @tnpoliceoffl#BoycottTNElection
சவுக்கு சங்கர் அவர்களை கைது செய்து சவுக்கு மீடியாவை முடக்கி விட்டால் திமுக வெற்றி பெற்று விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் சவுக்கு சங்கர் அவர்களை கைது செய்யலாம் ஏன் சவுக்கும் மீடியாவில் பணியாற்றக் கூடிய அனைவரையும் கைது செய்யலாம் ஆனால் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க போகும் மக்களை உங்களால் என்ன செய்ய முடியும் ?
இந்த தேர்தலில் நிச்சயம் திமுக என்ற தீய சக்தி படுதோல்வியை சந்திக்கும்..
நாம கஷ்டப்பட்டு உழைச்சி தே.மு.தி.க.வுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தோம்..! ஆனால் அதை பிரேமலதா அவர்கள் மறந்துவிட்டு நம்பளயே பேசுறாங்க.. தி.மு.க. கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.வை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி..
#Salem | #EdappadiPalaniswami | #AIADMK | #Politics | #PolimerNews
K.N.நேரு Mind voice "EPS கால்ல விழுந்தாரு, அதை வச்சி நான் அவரை எப்படி மடக்குறேன் பார் என நினைச்சி பிரச்சாரம் பண்றான். பதிலுக்கு அந்தாளு இவனை பொம்பளை பொறுக்கி ன்னு Expose பண்றாரு. இதெல்லாம் இந்த மக்கட்டைக்கு புரியுதான்னு தெரியலை. அப்பனை மாதிரியே இருக்கான். இதுங்களை வச்சி எப்படி கரையேறப்போறமோ தெரியலை"
இந்த மாதிரி கூட்டம் விஜய்க்கு மாநாட்டுக்கு அப்பறம் ஒரு முறை கூட வரல !!
தேர்தல் நேரத்துல அதிமுக தொண்டன் எங்க இருந்தாலும் இறங்கி வந்து வேலை செய்வான்னு சொல்லுவாங்க அது உண்மை தான் போல 🌱💥
2026 EPS ஆட்சி 100% உறுதி ✅