
Carrer end ayye lopu ayina Elanti song @urstrulyMahesh anna 😭 ❤️🔥🙏
Sreeshanth
2.8K posts

@Sreeshanth_16
kill them with your success burry them with your smile...

Carrer end ayye lopu ayina Elanti song @urstrulyMahesh anna 😭 ❤️🔥🙏

Wakkali ithanda edit 📈









மாணவர்களின் அடிப்படை தகவல்கள் அடங்கிய ஒரு கார்டு வழங்கப் போகிறீர்களா? அப்படியென்றால் அதில் சாதி குறித்த தகவல்களும் இருக்குமென்றால் அது தேவையில்லாதது! மாணவர்களின் இரத்த வகை, ஆதார் எண் போன்றவற்றை மட்டும் அறிய வேண்டிய இடத்தில், சாதி குறித்த அடையாளமும் தேவைதானா? இடஒதுக்கீடு மற்றும் அரசின் சமூகநீதி பயன்களை பெற வேண்டிய இடத்தில் மட்டும் சாதிச் சான்றிதழ் விவரங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம். மாண்புமிகு அமைச்சர் இதுகுறித்து விரிவான பதில் அளிக்க வேண்டும்.




#BREAKING | ‘ஜனநாயகன்’ தயாரிப்பாளருக்கு அமைச்சர் பதவிக்கு நிகரான அரசுப் பதவி #SunNews | #JanaNayagan | #TVKVijay



#WATCH | “பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம்” -அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி #SunNews | #Sengottaiyan | #Caste | #IDCard








