Srinivasan

4K posts

Srinivasan banner
Srinivasan

Srinivasan

@Sriniengineer

engineer leads the world and GOD NEVER FAILS

india Katılım Şubat 2021
2.1K Takip Edilen91 Takipçiler
Vijay Social Teamⱽˢᵀ
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! இதெல்லாம் வச்சிட்டு, எப்படி sir தைரியமா Tweet போடுறீங்க 🤡🤭
Vijay Social Teamⱽˢᵀ tweet media
M.K.Stalin@mkstalin

‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!

தமிழ்
169
1.3K
2.3K
60.9K
Srinivasan retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·

2.1K
7.8K
16.7K
1.3M
Srinivasan
Srinivasan@Sriniengineer·
@Rajasakthim Dirty politics,u know the meaning of these ..u r party have conditioned support TVK ,,wht all the condition??
English
1
0
0
40
Adhil Khan INC
Adhil Khan INC@adhil_khanINC·
இனி வரும் காலங்களில் திமுகவின் கொள்கைகள் அனைத்தும் குப்பையில் போடப்படும். இவ்வளவு ஆண்டுகள் எந்த கொள்கைக்காக திமுக நின்னுட்டு இருந்ததோ அதை அனைத்தையும் திமுக இழக்கக்கூடிய நிலையில் கொண்டு வருவது உதய்நிதி ஸ்டாலின் தான்… - @manickamtagore 🔥
Adhil Khan INC tweet media
தமிழ்
41
64
233
3.2K
Srinivasan
Srinivasan@Sriniengineer·
@SALAMMASS1 Congress no more in tamilnadu ,credits go to one nd nly TVK
English
0
0
1
26
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
விரைவில் திமுக பாஜக கூட்டணி
தமிழ்
50
85
493
15.7K
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
If there are any DMK ids that I’m not following yet, please comment here and I’ll follow.
English
791
298
1.5K
24.4K
Srinivasan
Srinivasan@Sriniengineer·
@K_T_L Yoow fraud party,u ppl dnt have correct stand and ur party no have unity.
English
0
0
0
7
KTL
KTL@K_T_L·
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் : திமுக அதிமுக கூட்டணி வைக்க முயற்சி செய்கிறது இந்திய கம்யூனிஸ்ட் : திமுக அதிமுக கூட்டணி வைக்க முயற்சி செய்கிறது விசிக: திமுக அதிமுக கூட்டணி வைக்க முயற்சி செய்கிறது முஸ்லிம் லீக்: திமுக அதிமுக கூட்டணி வைக்க முயற்சி செய்கிறது உங்க அயோக்கியத்தனத்தை காட்டி கொடுக்காம நாகரிகமாக நகர்ந்து சென்றது காங்கிரஸ் மட்டுமே. ஆனால் இந்த திமுக இணைய கூலிகள் எங்களை தான் முதுகுல குத்திட்டு காங்கிரஸ் அப்படினு தான் கத்திட்டு இருக்கான்க. அதுக்கேத்த மாதிரி விலைபோன ஊடகவியலாளர்கள் இன்னொரு பக்கம் காங்கிரஸ் துரோகம் பண்ணிடுச்சி என narrative set பண்ணானுங்க. நிஜ துரோகி யார் தெரியுமா? திமுக தான்! திமுகவே தான் ! காலமெல்லாம் அதிமுக எதிர்ப்பு அரசியல் என்று பூச்சாண்டி காட்டிவிட்டு அவனுங்க கூடவே கூட்டணி வைக்க பார்த்திருக்கானுங்க. இப்ப வந்து திமுக கூட்டத்தில் காங்கிரஸ் ஒழிக என கத்தியிருக்கானுங்க ! சங்கு சுட்டாலும் வெண்மை நிறம் மாறாது. #TVK #Congress #DMK
தமிழ்
22
92
178
5.5K
Srinivasan retweetledi
அனாமிகா
அனாமிகா@anamika_sj·
🙏 💫 அபிராமி 🙏
தமிழ்
18
134
678
11.1K
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
Follow கேட்டு வரல..Twitter-la daily post podra DMK உடன்பிறப்புகளே… yaar yaara follow back பண்ணணும்னு சொல்லுங்க Just oru ‘Hi’ போட்டா போதும் 🚀 Immediate-ah… quick-ah… takkunu follow back பண்ணிடுறேன் 😎”
Kovai Nithya tweet media
454
239
921
9.4K
Srinivasan retweetledi
மித்ரன் 🍁
மித்ரன் 🍁@sultan_Twitz·
அப்பறம் ராவணமவன் டா, ஒத்தையில் நிக்கற எமன்டா னு ஸ்டேடஸ்லாம் போடக்கூடாது .. திமுக கூட்டணில 3 கட்சி கிட்ட பிச்சை எடுத்து தான் ஆட்சி அமைக்க இருக்குறோம்ற ஞாபகம் இருக்கட்டும் புரிதா?
மித்ரன் 🍁 tweet media
தமிழ்
121
950
3K
35.9K
Srinivasan retweetledi
Tips2Home 🏡
Tips2Home 🏡@Tips2Home·
Dad taught me this
English
76
792
8.3K
1.5M
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷@Maha_Periyavaa·
சென்னையில் இருக்கிறவங்க மயிலாப்பூரில் இருக்கிற திருவள்ளுவர் கோவிலுக்கு போயிட்டு வாங்க
தமிழ்
13
49
257
5.7K