

Anurag V
114 posts





“10 latcha kodi kadan” Avlodaan.. adhutha 10 varushathukku idhaye vechi ottiralaam 😒

“10 latcha kodi kadan” Avlodaan.. adhutha 10 varushathukku idhaye vechi ottiralaam 😒







MKS waited for 46 Years! Don't call him a dynasty politician! - @ThamizhachiTh










தவெக சார்பில் ஊடகங்களுக்கு செய்தி அனுப்ப கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் க்ரூப்பில் மதியம் 1:05 மணியளவில், கட்சி சார்ந்த நபர்தான் தவெக அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தை பதிவிட்டார். தவறாக எழுதப்பட்டிருந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகவே, அந்தக் கடிதம் க்ரூப்பிலிருந்து டெலீட் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தவெகவினர் ஊடகங்கள் பொய்ச் செய்தி பரப்புவதாக பதிவிடுவதில் உண்மையில்லை. #TVKVijay | #Vijay | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan













