krishna

5.6K posts

krishna

krishna

@krish3125_

Tiruvannamalai Katılım Nisan 2024
212 Takip Edilen30 Takipçiler
krishna retweetledi
பசும்பொன்னார்
தவெக அமைச்சரவையில் பாதிக்கு பாதி சென்னை சுற்றுவட்டாரத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது இது வரும் காலங்களில் மிகப்பெரிய அடியை தவெக விஜய்க்கு மக்கள் பரிசாக கொடுப்பர்
தமிழ்
2
4
19
754
krishna
krishna@krish3125_·
@MtcChennai PEK5149 இந்தப் பேருந்து மாலை 8:35 மணி சாந்தோம் நடு சாலையில் வந்து கை நீட்டியும் அவர் நிறுத்தாமல் சென்று விட்டார் ஏற்கனவே 30 நிமிடங்களுக்கும் மேலாக 102 வழி தடத்திற்கு பேருந்து இல்லாமல் நீண்ட நேரம் நின்று கொண்டு உள்ளோம் எப்பொழுதும் போல மன்னிக்க தேவை இல்லை நடவடிக்கை தேவை
தமிழ்
1
0
0
13
krishna retweetledi
Pallavas 🦁 🥭
Pallavas 🦁 🥭@CholaPallavan·
வட தமிழகத்தில் 8 மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி இல்லை
தமிழ்
7
8
41
1.7K
krishna retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும். இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. ஜெய் பீம்!
தமிழ்
318
4.1K
18.4K
571.7K
krishna retweetledi
Manikandan Sankar
Manikandan Sankar@reportermani·
தலைமைச்செயலகமா? கட்சி அலுவலகமா? தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளரும் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு என் ஆனந்த் அவர்கள் முன்னிலையில் அதிமுக மாநில இலக்கிய அணி இணைச் செயலாளரும் முன்னாள் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினருமான D சிவராஜ் அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் செல்வி N ஜெயதேவி உள்ளிட்டோர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். இது பிரச்சனை அல்ல. ஆனால் இணைந்த இடம் தலைமைச்செயலகம். அலுவலக பணியை பார்க்க வேண்டிய இடத்தில் கட்சி பணியை பார்ப்பது சரியா? #TVKVijay
Manikandan Sankar tweet mediaManikandan Sankar tweet media
தமிழ்
3
76
276
51.6K
Pearson abraham/பியர்சன்
Mutharaiyars, one of the largest communities in Trichy, Pudukkottai and pockets of central Tamil Nadu, allege they have not received ministerial representation so far in TVK. In the previous DMK government, Alangudi MLA Siva Meyyanathan from the community held a ministerial berth. TVKs Tiruchy East candidature could possibly go to Ku.Pa. Krishnan who lost to Leema Rose in Lalgudi or his son Siranjeevi, both from the Mutharaiyar community. If TVK secures a win a ministerial berth for the community could become part of the ministerial positions.
Pearson abraham/பியர்சன் tweet media
English
11
12
70
8.3K
krishna retweetledi
krishna retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட குரூப்😂
Dr.Aravind Raja tweet media
தமிழ்
38
367
1.7K
25K
krishna retweetledi
P R A G A ™
P R A G A ™@Pragaoffl·
டேய் அம்மா ஜெ ஆட்சி காலத்தில் நாலு பேர் அமைச்சரா இருந்தாங்கடா 🫤 வளர்மதி, கோகுல இந்திரா, சரோஜா, நிலோபர் கபில்...
P R A G A ™ tweet media
தமிழ்
20
312
859
36.5K
krishna retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ஹலோ நாங்க எப்போ பதவி ஏற்க வரலாம்..
Maridhas tweet media
தமிழ்
117
696
3.4K
70.9K
krishna retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
தமிழ்நாட்டின் குறிப்பாக வட மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையான சமூகத்திற்கு #சமூக_நீதியின் அடிப்படையில் அமைச்சரவை அங்கீகாரம் இல்லை என்பது பெரும் ஏமாற்றம்.
தமிழ்
177
167
716
120.6K
krishna retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆன பிரதிநித்துவம் இல்லை.
தமிழ்
43
55
326
16.1K
krishna retweetledi
கபிலன்
கபிலன்@_kabilans·
ஒரு பெரியாரிஸ்ட் நீயே ஒரு பார்ப்பனரை ஆதரிக்கலாமா ? என்று பேசுகிறார்கள், தந்தை பெரியாரே திமுகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கும் காமராஜருக்கும் ஆதரவாக காங்கிரஸ் கட்சி நிறுத்திய ஒரு பார்ப்பனரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார், ஆனால் அதை எல்லாம் விட அமைச்சர் திரு.ரமேஷ் என்பவர் விஜய் மக்கள் இயக்க காலம் முதலே மக்கள் பணி செய்து மேலே வந்தவர் அவர் உயரிய பெறுப்புக்கு செல்வது எளிய மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மன நிலை கொண்ட எளிய மனிதனின் வெற்றி ♥️💛 @RameshOffcl
கபிலன் tweet media
தமிழ்
49
380
1.8K
68.8K
krishna
krishna@krish3125_·
@Ganesh840902 @BossTVK வேலூரில் ஒரு தொகுதி தவிர மற்ற அனைத்தும் தவெக தானே அங்கு அமைச்சரவைத் தர வேண்டியதுதானே
தமிழ்
0
0
0
38
P Ganesh 🔥TVK 🔥
P Ganesh 🔥TVK 🔥@Ganesh840902·
@BossTVK உங்க மாவட்டம் தான் கவுது விட்டாங்க 😌😌1/9😌
தமிழ்
4
1
23
1.8K
krishna retweetledi
BOSS TVK ❤️💛❤️
என் மாவட்டத்துல (திருவண்ணாமலை) அமைச்சர் யாருமே இல்லையே அத்தான்...!! 😭😭
BOSS TVK ❤️💛❤️ tweet media
தமிழ்
31
21
322
27.8K
krishna retweetledi
Krish Kutty
Krish Kutty@Subakrishna2001·
@Tvmalaiupdates @CMOTamilnadu @TVKVijayHQ @actorvijay @KASengottaiyan கோவில் மாநகரம் திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், மாவட்டங்களில் இருந்து யாரும் அமைச்சரவை பட்டியலில் இடம்பெறவில்லை.இதனால் வளர்ச்சி பணிகள் தடைபெறும். @TVKVijayHQ @CMOTamilnadu @AadhavArjuna @BussyAnand @arunraajkg @KASengottaiyan
தமிழ்
0
1
2
46
krishna retweetledi
TiruvannamalaiUpdates
TiruvannamalaiUpdates@Tvmalaiupdates·
Unfair : @CMOTamilnadu @TVKVijayHQ it’s unfair,No one Minister’s post From North Arcot district @actorvijay வட மாவட்ட பிரதிநிதிகளில் ஒருவர் கூட அமைச்சரவையில் இடம்பெறவில்லை🥺 (TVM,VLR,TPT,DPI,VPM,KRG,KK - All r completely ignored ⁉️ Why this bias Attitude ?! @KASengottaiyan
TiruvannamalaiUpdates tweet mediaTiruvannamalaiUpdates tweet media
Eesti
1
3
8
272
krishna retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
கேமராவோடு அலையும் தவெக எம்எல்ஏ... காலர் மைக் இல்லாமல் ஆய்வு இல்லை.. ரீல்ஸ் மோகத்தில் சட்டமன்ற உறுப்பினர் #Tambaram #Sarathkumar #MLA #TVK #TamilNaduPolitics #PoliticalNews #ReelsControversy #SocialMediaBuzz #TopNews #Tamilnews #Newstamil24x7
தமிழ்
236
2.3K
4.8K
187.7K