மார்கழி பனி (S.Palani) 🇮🇳

69.1K posts

மார்கழி பனி (S.Palani) 🇮🇳 banner
மார்கழி பனி (S.Palani) 🇮🇳

மார்கழி பனி (S.Palani) 🇮🇳

@Subbiahselvaa7

திருநெல்வேலியன், துடுப்பாட்டம் ஆசிரியர் குழு,பணத்தாள் சேகரிப்பாளர், அஜித், குர்பாஸ், யூடியூபர் Youtube Channel : Markazhipani Ph D @ Flintoff University, London

https://youtu.be/tU-NQvVmeWE Katılım Ekim 2017
2.3K Takip Edilen3.5K Takipçiler
Sabitlenmiş Tweet
மார்கழி பனி (S.Palani) 🇮🇳
நான் எழுதிய குறுநாவல் பகுதி 1 markazhipani.blogspot.com/2024/07/1.html… பகுதி 2 markazhipani.blogspot.com/2024/08/2.html… பகுதி 3 markazhipani.blogspot.com/2024/08/3.html… பகுதி 4 markazhipani.blogspot.com/2024/08/4.html… பகுதி 5 markazhipani.blogspot.com/2024/08/5.html… பகுதி 6 இறுதி markazhipani.blogspot.com/2025/08/6.html…
தமிழ்
0
14
10
2.1K
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweetledi
Sureshkumar Duraisamy
Sureshkumar Duraisamy@dojin_lao_tzu·
@Subbiahselvaa7 ஒரு தலை ராகம் படத்தில், "அட மன்மதன் ரட்சிக்கணும்" பாடல். 80s இல் பெரும்பாலும் பெண்களுக்கு இருக்கும் பெயர்களான லலிதா, ஷீலா, லீலா, கலா, கீதா, சீதா, ராதா, உஷா,கவிதா, நளினி, சாந்தி , ஜெயந்தி, வசந்தி, மாதவி, மாலதி அனைத்தும் இந்த பாட்டில் வரும். youtu.be/ASnO5voKHiQ?si…
YouTube video
YouTube
தமிழ்
0
1
1
28
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweetledi
ராபின்ஹுட்
@Subbiahselvaa7 மௌனம் சம்மதம் படத்தில் நிலா என முடியும் வரிகள் கல்யாண தேன் நிலா காய்ச்சாத paal நிலா எஜமான் படத்தில் கிராமத்து சமையல் மெனு தூக்கு சட்டியை தூக்கி பார்த்து.... ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை... புதிய முகம் படத்தில் கண்ணுக்கு மை அழகு...
தமிழ்
0
1
1
7
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweetledi
துடுப்பாட்டம்
#IPL2026 ன் முதல் இறுதிப்போட்டிக்கான தகுதி ஆட்டத்தில் பெங்களூரு அணி குஜராத்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு சென்றது. RCB-254/5(20) ரஜட் பட்டிதர்-93*(33) ஹோல்டர்-2/39(4) GT-162/10(19.3) திவாட்டியா-68(43) ஜேக்கப் டஃபி-3/39(4) #துடுப்பாட்டம்
துடுப்பாட்டம் tweet mediaதுடுப்பாட்டம் tweet mediaதுடுப்பாட்டம் tweet media
தமிழ்
2
1
4
125
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweetledi
வந்தியத்தேவர்
@Subbiahselvaa7 அம்மன் பெயர்களை வைத்து ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா பாடல்.. ஆனால் முழுப்பாடலும் இருக்காது..
தமிழ்
0
1
2
80
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweetledi
அழகானவனின் தகப்பன்
பாடலில் வரிகள் எல்லாம் எதிர்மறையா இருக்கும்.. 5, சச்சின் படத்தில் கண் மூடி தூங்கும்போது பாடல் வரிகள் அனைத்தும் கஜல் கவிதை துணுக்குகளாக இருக்கும்..வரிகளை கவனிங்க புரியும் 6, சாமி படத்துல திருநெல்வேலி அல்வா டா பாடலில் ஒவ்வொரு ஊரின் சிறப்பு என்னவோ அதுவே வரிகளாக இருக்கும்.
தமிழ்
1
1
5
247
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweetledi
அழகானவனின் தகப்பன்
2,புருஷ லட்சணம் படத்துல நிறைய அம்மன் பெயர்கள் முதலில் வர மாதிரி எழுதி இருப்பாங்க.. அதை மூச்சுவிடாமல் பாடி இருப்பாங்க 3,எந்திரன் படத்துல இரும்பிலே ஒரு இதயம் பாட்டில் முழுக்க software and hardware சம்பந்தப்பட்ட வார்த்தைகள் இருக்கும் 4,ஒருதலை ராகம் படத்துல குழந்தை பாடும் தாலாட்டு
தமிழ்
1
1
4
367
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweetledi
Ramachandran
Ramachandran@Rama_Chandran_K·
@Subbiahselvaa7 கல்யாண சமையல் சாதம்.
தமிழ்
0
1
1
56
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweetledi
KANAGU N
KANAGU N@kanagu23·
@Subbiahselvaa7 வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
தமிழ்
1
2
3
448
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweetledi
மார்கழி பனி (S.Palani) 🇮🇳
9. சினிமா கதாநாயகிகளின் பெயர்களை சொல்லி நினைத்தேன் வந்தாய் படத்தில் மனிஷா மனிஷா பாடல் வந்தது.
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 tweet media
தமிழ்
2
0
5
585
மார்கழி பனி (S.Palani) 🇮🇳
90களில் ஒரு குறிப்பிட்ட தீமில் (theme) அதன் வகைகளை குறிப்பிடும் பாடல்கள் நிறைய வந்தன. அந்த பாடல்கள் பற்றி 1. ஆங்கில எழுத்தில் தொடங்கும் பெண் பெயர்கள் மற்றும் ஆண் பெயர்களை வைத்து நான் பேச நினைப்பதெல்லாம் படத்தில் ஏ பார் அம்பிகா பாடல்.
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 tweet media
தமிழ்
2
3
37
11.8K