ஆவடிSureshDMK (கழகத்தின் குடும்பம்)

75.1K posts

ஆவடிSureshDMK (கழகத்தின் குடும்பம்) banner
ஆவடிSureshDMK (கழகத்தின் குடும்பம்)

ஆவடிSureshDMK (கழகத்தின் குடும்பம்)

@SureshDMK19

DMK in My heart ...Belonging to DStock ..Sanghis not entertained 🖤❤️

தமிழ்நாடு Katılım Eylül 2019
11.2K Takip Edilen11.5K Takipçiler
ஆவடிSureshDMK (கழகத்தின் குடும்பம்) retweetledi
ஹோட்டல் டுபாக்கூர்
ஊருக்கு வெளியே ஒரு போஸ்ட் கம்பத்தில் ஒரு கிழந்த பை தொங்கவிடப்பட்டிருக்கும். சேரிப்பகுதிக்குள் வர அந்த ஆதிக்க வெறிகொண்ட தபால்காரர் தயங்கி அந்த பையில் தபால்களை போட்டுச் செல்வார்..! காலம் மாறியது, எந்த துறை காலணிக்குள் அடியெடுத்து வைக்க மறுத்ததோ அந்த துறைக்கே ஒரு தலித்தை அமைச்சராக்கியது திமுக..! ஆம், இந்தியாவின் முதல் தலித் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா அவர்கள் 🔥🔥🔥
ஹோட்டல் டுபாக்கூர் tweet media
தமிழ்
11
224
520
8.6K
ஆவடிSureshDMK (கழகத்தின் குடும்பம்)
@itzme_av வாக்கு வித்யாசம் இருக்கட்டும்.. அடுத்த மழை வரும் போது ஒட்டு போட்ட மக்களுக்கு தெரியும் தா. வெ. க ரமேஷ் க்கும் ஆவடி நாசர் அண்ணனுக்கும் உள்ள வித்யாசம் 🤣🤣🤣
தமிழ்
1
0
0
13
AGK
AGK@itzme_av·
@SureshDMK19 ஆவடி தொகுதி வோட் வித்யாசம் என்ன?
தமிழ்
1
0
0
12
Palaniyappan
Palaniyappan@palaniyappa7727·
ஆமா அன்பில் மகேஷ் பெரிய புழுத்தி தான் ....
ஆவடிSureshDMK (கழகத்தின் குடும்பம்)@SureshDMK19

@idhivyasrivasan @Jayakanagaraja ஆனாலும் இந்த லூஸ் மோகன் எல்லாம் அன்பில் மகேஷ் இருந்த துறை இல் நினைத்து பார்க்கவே முடியவில்லை 😭😭😭

தமிழ்
1
0
0
24
Pavithra
Pavithra@P_avithra_·
Education department avan appan veettu sothu-nu oora namba vechirkaan paradesi naayi🥲 @Anbil_Mahesh
Pavithra tweet media
ஆவடிSureshDMK (கழகத்தின் குடும்பம்)@SureshDMK19

@idhivyasrivasan @Jayakanagaraja ஆனாலும் இந்த லூஸ் மோகன் எல்லாம் அன்பில் மகேஷ் இருந்த துறை இல் நினைத்து பார்க்கவே முடியவில்லை 😭😭😭

Eesti
1
2
9
201
Dhivya Srinivasan
Dhivya Srinivasan@idhivyasrivasan·
அமைச்சர்கள் பட்டியல் பாத்துட்டு விமர்சனம் செய்யனும்னு கை பர பரங்குதுல்ல உபிஸ்க்கு…. 😏 கைய வெச்சுட்டு சும்மா இருங்க Let them do their job and prove themselves.
Dhivya Srinivasan tweet media
தமிழ்
49
478
2.1K
33.2K
வான்முகை கொற்றவன்
திமுகவினர் இந்த மாதிரியான மோடுமுட்டி மனநிலையிலிருந்து வெளி வர வேண்டும்..
ஆவடிSureshDMK (கழகத்தின் குடும்பம்)@SureshDMK19

@idhivyasrivasan @Jayakanagaraja ஆனாலும் இந்த லூஸ் மோகன் எல்லாம் அன்பில் மகேஷ் இருந்த துறை இல் நினைத்து பார்க்கவே முடியவில்லை 😭😭😭

தமிழ்
1
0
1
38
விமலிசம்
ரவி மோகன் மட்டும் இல்ல இன்னும் எத்தனை குடும்பத்த இப்படி கெடுத்திருக்க @Raittuvidu
தமிழ்
18
17
178
20.7K
டாக்டர் செண்ட்டு
Term ,van , lunch, admission ன்னு எல்லாம் சேர்ந்து ஒன்றேகால் லட்சத்த எண்ணி குடுத்துட்டு receipt வாங்க உக்காந்திருக்கேன் இவன் அங்க இருந்த Exam pad ah தலைல வச்சுட்டு கல்லகொட்டை வேணுமா கல்லகொட்டை ன்னு சத்தம் போட்டு கடலை வித்துட்டு இருக்கான் 😭😭😭
தமிழ்
16
34
278
21.4K
Alpha !
Alpha !@DMK662000·
அதே டீம் தான் போல! 👏🏻 #DMK
M.K.Stalin@mkstalin

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன். இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன். • நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள். • தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை. • நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது. • இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது. • கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும். • தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள். • நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை. • டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள். • நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும். • கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது. • அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும். • பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும். • நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன். • அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும். • ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும். • உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!

தமிழ்
15
78
586
48.4K