வான்முகை கொற்றவன்

1.2K posts

வான்முகை கொற்றவன்

வான்முகை கொற்றவன்

@vanmugai66060

அறிக அரசியல்

Katılım Ocak 2024
3 Takip Edilen14 Takipçiler
வான்முகை கொற்றவன்
@Unmai_Kasakkum ஒரு மயிரும் தெரியாம இங்க கரையாதீங்கடா.. சாதிவெறியோட இந்த மக்கள் இருந்திருந்தா பாமக வாங்குற ஓட்டு சதவீதம் விசிகவும் வாங்கும்.. நீங்களாம் முதல்ல உள் இட ஒதுக்கீட்டுல உள்ள பிரச்சனைய பாருங்க டா..
தமிழ்
0
0
1
70
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவா வழக்கு நடத்துவீங்க.. புதிரை வண்ணார் நலவாரியத்தை சீரமைப்பீங்க.. இருளர் மக்களோட அன்னந்தண்ணி புழங்குவீங்க.. அப்புறம் எனக்கு என்ன மருவாத இருகுங்குறேன்..
Unmai Kasakkum tweet media
தமிழ்
6
40
122
3.9K
வான்முகை கொற்றவன்
@Unmai_Kasakkum வட தமிழகத்தில் யாரு பெரும்பான்மை சாதி?? பட்டியல் மக்களுக்கு அப்படி என்ன திமுக கழட்டனுச்சி?? //எம்.எல்.ஏ வரப்போ கூட அவங்க பைக்ல உட்கார்ந்துட்டு வராணுங்க.// இந்த மயிரு பேச்சிக்குதான்டா கூப்புக்கு போனீங்க.. இப்படியே பேசி திமுகவ மொத்தமா பொதைச்சிடுங்கடா இணைய மாக்கானுங்களா..
தமிழ்
0
0
4
282
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
வட தமிழகத்தில் பெரும்பான்மை சாதியினர் சிலரிடம் பேசியபோது 👇👇 இவங்க ஆட்சியில் MBC-க்கு எதுவுமே செய்யல.. எல்லாமே அவங்களுக்கு தான் போகுது.. எம்.எல்.ஏ வரப்போ கூட அவங்க பைக்ல உட்கார்ந்துட்டு வராணுங்க. இவனுங்க ஆட்சிக்கு மறுபடி வந்தா அவனுங்களோட ஆட்டம் தான் அதிகமா போய்டும்னு பயம் வந்துச்சு.. சாதி வெறியாக இருந்தாலும் சொல்வதில் உண்மை இருக்கிறது. திமுக ஆட்சியில் பலன் பெற்ற சாதியினரில் முதலிடத்தில் இருப்பது பட்டியலினத்தவர் தான். ஆனால் வட தமிழகத்தில் மொத்தமாக தவெகவுக்கு வாக்களித்துள்ளனர்.
தமிழ்
10
24
97
5.2K
வான்முகை கொற்றவன்
இருக்கிறது அரசியல், இதுல எல்லாருக்கும் நல்லவனா இருக்கனும்னு நினைக்கிறது ஒருவித மூட நம்பிக்கை. அரசியலில் பேசப்படும் வார்த்தைகளைவிட தவிர்க்க முயலும் வார்த்தைகளுக்கு வீரியம் அதிகம்.. @thirumaofficial புரிந்துகொள்வார்..
தமிழ்
0
0
0
5
வான்முகை கொற்றவன்
@subramaniandeva @SocialBein39441 50 வருடம் இரண்டு திராவிட கட்சிகள்தான் ஆண்டது.. இப்படி ஒரு கேவலமான சமூக-பொருளாதார கட்டமைப்பை உடைப்பதற்கு என்ன செய்தார்கள்..
தமிழ்
0
0
0
27
STR Stan
STR Stan@subramaniandeva·
@SocialBein39441 செய்தில்பாபாஜியோ, எ வ வேலுவோ, நேருவோ, சேகர் பாபுவோ எந்த கட்சி போனாலும் ஜெயிப்பாங்க, அப்படி ஒரு சமூக-பொருளாதார கட்டமைப்பை தலித்துகளுக்கு அமைவது இல்லைங்குற யதார்த்தம் புரிஞ்சி பேசறீங்களா? ராஜ்மோகன் தலித் ஆளுமையா?
தமிழ்
2
0
5
484
STR Stan
STR Stan@subramaniandeva·
பேராசான் பேசற ஒரு முக்கிய விசயம் திமுக கூட்டணியை சிறுபான்மையினர் கைவிட்டதாக சொல்றாரு ஆனா கன்னியாகுமரில திமுக கூட்டணி sweep பண்ணியிருக்கு, பிரச்சினை வட தமிழகத்தில் தலித்துகள் பச்சையா கைவிரிச்சிருக்காங்க.. வன்னியர்கள் நம்பிக்கையை திமுக கொஞ்சம் இழந்திருக்கு பிரச்சினையை மடைமாத்துறாரு
தமிழ்
32
147
378
15.1K
VIJAY ONLY DMK 🖤❤️...
VIJAY ONLY DMK 🖤❤️...@VijayRaghavavan·
@vanmugai66060 @Kanniyappa13262 நோ நோ வராத ஓட்டுக்கு முக்கி ஒன்னும் ஆவ போறது இல்லை.... கட்சியா இயங்குற நபர்கள் திமுகவிற்கு தான் போடுவாங்க சாதியா இயங்கற நபர்களை நாம விட்டுட்டு தான் நகரனும்.. அவங்க பின்னாடி போறது ஆபத்து..
தமிழ்
3
0
0
15
Gullaakkaar
Gullaakkaar@Kanniyappa13262·
இப்படி பொய்பேசித்தான் தோத்தீங்க, இன்னும் திருந்தல!? திமுக ஜெயிச்சிடும்னு தெனாவட்டில் எவ்வளவு பேசினீங்கடா நீங்க? எவ்வளவோ சொன்னோம், அடங்குங்கடா கூமுட்டைகளே, தலித்துகள் ஓட்டு சிதறுதுன்னு. துச்சமா நினைச்சீங்க, கூப்பு வந்தது. @VijayRaghavavan x.com/i/status/20560…
VIJAY ONLY DMK 🖤❤️...@VijayRaghavavan

@Kanniyappa13262 @rocket_isro முழுக்க முழுக்க பொய் ஆரம்பம் காலம் தொட்டு பறையர்கள் MC ராஜா வரிசையில் காங்கிரஸ்க்கு தான் ஒட்டளித்துள்ளார்கள். அதன் பிறகு MGR க்கு, பிறகு மூப்பனார் உருவாக்கிய சாதி கட்சிகளுக்கு, இப்பொது தவெக விஜய் க்கு.. இனிமேல் திமுக தலித் சிறுபான்மை சாதிகளுக்கு தான் முக்கியத்துவம் தர வேண்டும்

தமிழ்
2
0
1
67
Gopal Swamy
Gopal Swamy@Gopalak78325085·
Aryan Paternity of Tamil Dravidians; 1) R1A is the Steppe Aryan Paternity , 65% in Russians, 68% in UP Brahmins; 2) Vadama Iyer = 48%, 3) Brahacharanam Iyer = 33% / 1
Indonesia
8
3
35
10.3K
வான்முகை கொற்றவன்
@VijayRaghavavan @Kanniyappa13262 எல்லா சாதிக்காரங்களும் நாங்க 1 கோடி இருக்கிறோம்னு சொல்லுவாங்க ஆனா அதுக்கு ரெக்கார்ட்ஸ் இருக்காது.. ஆனா ரெக்கார்டிக்கலா 1 (2011 census) கோடிக்கு மேல் இருக்க சாதி பறையர். போடுற ஓட்டுக்கு மட்டுமல்ல போடாத ஓட்டுக்கும் மதிப்பு இருக்கு. அவங்க குறை கேட்டு நிவர்த்தி செய்ங்க. ஓட்டு வரும்..
தமிழ்
1
0
1
26
VIJAY ONLY DMK 🖤❤️...
VIJAY ONLY DMK 🖤❤️...@VijayRaghavavan·
@Kanniyappa13262 இனி எந்த காலத்திலும் பறையர் சாதி ஓட்டு திமுகவிற்கு இனிமேல் வராது.. வராதா ஓட்டுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.. இனிமேல் MBC யில் உள்ள சிறுபான்மை சாதி ஓட்டு'க்கும் தலித் சிறுபான்மையினர் ஓட்டு'க்கும் தான் திமுக வேலை செய்ய வேண்டும்.. அதை தான் திமுகவிடம் வலியுறுத்துவோம்..
தமிழ்
2
0
0
59
வான்முகை கொற்றவன்
@VijayRaghavavan உள் இட ஒதுக்கீடு பத்தி எதுவும் தெரியாம பேச கூடாது.. அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டதான் எதிர்க்கிறோம்.. எவ்வளவு மக்கள் தொகையோ அதற்கேற்றாற்போல் 18ல் இருந்து தனியா கொடுங்கன்னு சொல்றோம்.. இதுல என்ன தப்பு இருக்கு?. அடுத்தது பிரதிநிதித்துவம்னா என்னான்னு திமுகவுக்கு வகுப்பெடுக்கனும்..
தமிழ்
0
0
0
4
VIJAY ONLY DMK 🖤❤️...
VIJAY ONLY DMK 🖤❤️...@VijayRaghavavan·
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்க்கிற கட்சி,, 6'தனி தொகுதி வாங்கி ஒரு அருந்ததியர்க்கு கூட சீட் குடுக்கதா ஒரு பறையர் பெரும்பான்மை சாதிகட்சி'க்கு சமூக நீதி பத்தி மயிரடா தெரியும் 😂😂😂 நீயெல்லாம் திமுகவா பேசுற பாரு
🌾கவிகண்ணா🌾@FriendsOfVck

சமூக நீதி பேச #திமுக என்ற போலி கட்சி தேவை இல்லை.. விசிக, தவெக, சிபிஐ, CPM போதும்.. 👌😊...

தமிழ்
2
1
2
60
Jebakumar Arulnathan
Jebakumar Arulnathan@Jeba_here·
வீரப்பன் இல்லாதப்ப அவரை இழிவுபடுத்துற மாதிரி படம் எடுத்து சுய இன்பம் அடைகிற மலையாள மாக்கானுங்க, அவர் இருக்கும்போது அவரை ஒரு தடவ நேர்ல பார்த்திருந்தா உச்சா போன வேட்டிய உருவிப் போட்டு ஓடிருப்பானுங்க, அவ்ளோதான் அவனுங்க வீரம்.
தமிழ்
20
187
758
33.4K
வான்முகை கொற்றவன்
@savi_vck நம் மக்களின் எண்ணிக்கைக்கான பிரதிநிதித்துவ அடையாளமாகவே ராஜ் மோகன் அவர்களை பார்ப்போம்.. தவறு செய்தால் வீரியத்துடன் எதிர்க்கலாம்.. இப்போதைக்கு முன் முடிவு எதுவும் வேண்டாம்..
தமிழ்
0
0
0
252
சவிதா 😍😍
கவினுக்காக குரல் கொடுக்காதவன் ராஜமோகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்து தலித்துகளை உயர்த்திட்டானாம்... கேவலமான புரிதல் 🤡
தமிழ்
27
228
741
9K
வான்முகை கொற்றவன்
@manianarun @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh மக்கள் தீர்ப்பு தான் இங்கு பிரதான தகுதி அதைத் தவிர்த்த பிற தகுதிகள் கூடுதலேயன்றி அமைச்சராகும் தகுதிக்கு காரணியாகாது. இணைய உடன் பிறப்புகள் கொண்டாடும் மெத்த படித்த மேதை அமைச்சர்கள் ஏன் தோற்றனர் என ஆராய வேண்டும். செயல்பாடு சரியில்லை என்றால் ராஜ் மோகனையும் மக்கள் தோற்கடிப்பர்..
தமிழ்
1
0
0
54
Arunmanian
Arunmanian@manianarun·
அரசு அமைய இடையூறாக இருக்க வேண்டாம் ஆனால் முற்றிலும் தகுதியற்ற ஒருவர் இந்த அமைச்சரவையில் இடம் பெற்று தமிழ்நாட்டின் கல்வி மற்றும் அதன் மேம்பாட்டை பாதிக்காமல் இருக்க நடவடிக்கை வேண்டும். 🙏🙏 @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh
பூதம்@angry_birdu

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் Indian Institute of Management and Technology என்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ பெற்றதாக தனது affidavit-இல் கூறியுள்ளார். அந்த கல்வி நிறுவனத்தின் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியில் அப்படி ஒரு நிறுவனம் இருப்பதாகவே தெரியவில்லை!

தமிழ்
4
7
21
114.5K
வான்முகை கொற்றவன்
@arcot2arctic மக்கள் தீர்ப்பு தான் இங்கு பிரதான தகுதி அதைத் தவிர்த்த பிற தகுதிகள் கூடுதலேயன்றி அமைச்சராகும் தகுதிக்கு காரணியாகாது. இணைய உடன் பிறப்புகள் கொண்டாடும் மெத்த படித்த மேதை அமைச்சர்கள் ஏன் தோற்றனர் என ஆராய வேண்டும். செயல்பாடு சரியில்லை என்றால் ராஜ் மோகனையும் மக்கள் தோற்கடிப்பர்..
தமிழ்
0
0
1
782
Nordnomad
Nordnomad@arcot2arctic·
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த துறை. அண்ணா அமைச்சரவை மற்றும் கலைஞர் அமைச்சரவையில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், பேராசிரியர் அன்பழகன் அவர்கள் வகித்த பதவி அது, இருவரும் கல்லூரிகளில் பணியாற்றியவர்கள். MGR அவர்களின் ஆட்சிகாலத்தில் கூட அரங்கநாயகம், MA, BL phd படித்தவர். ஜெயலலிதா அவர்களின் ஆட்சிகாலத்தில் கூட தம்பிதுரை, பொன்னையன் என்று phd முடித்தவர்கள் அந்த துறையை கவனித்தார்கள். ஆனால் ராஜ்மோகன் அவர்கள் தன்னுடைய UG பட்டப்படிப்பையே 2018 இல் தான் முடித்தவர். சென்ற ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் MCA (.st Joseph) மற்றும் phd முடித்தவர். ஆனால் தற்போது என்ன சொல்ல? மக்கள்நல்வாழ்வுத்துறைக்கு அருண்ராஜ் அவர்கள் சரியான தேர்வு. ஆனால் பள்ளிக்கல்வித்துறைக்கு?? ஒரு ஆசிரியர் கூடவா உங்கள் கட்சியில் இல்லை? இல்லை பாபா பிளாக்ஷீப் எடுத்தார் என்ற காரணத்திற்கு அவர் அமைச்சர் ஆனாரா??
Nordnomad tweet media
தமிழ்
15
212
469
30.1K
வான்முகை கொற்றவன்
மக்கள் தீர்ப்பு தான் இங்கு பிரதான தகுதி அதைத் தவிர்த்த பிற தகுதிகள் கூடுதலேயன்றி அமைச்சராகும் தகுதிக்கு காரணியாகாது. இணைய உடன் பிறப்புகள் கொண்டாடும் மெத்த படித்த மேதை அமைச்சர்கள் ஏன் தோற்றனர் என ஆராய வேண்டும். செயல்பாடு சரியில்லை என்றால் ராஜ் மோகனையும் மக்கள் தோற்கடிப்பர்..
தமிழ்
0
0
0
15
Thozha
Thozha@thozhaaaa·
ஒரே ஆளுக்கு நிறைய depts எல்லாம் கொடுக்கவில்லை. அமைச்சர் @imrajmohan அவர்களுக்கு School education & tamil development தான். அதை விரிவாக split பண்ணி போட்டுஇருக்காங்க லிஸ்ட்ல அவருக்கு மேல உள்ள அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்களுக்கு அதேபோல் போட்டு இருக்காங்க பாருங்க
Thozha tweet media
Sonia Arunkumar@rajakumaari

School Education, Tamil Valarchi thurai, Archaeology, information & publicity, film tech and cenematograph act, newsprint control, stationery, printing, government press. இப்படி ஒருத்தருக்கு எதுக்கு இத்தனை துறையும் போடனும்?? 😴😴😴

தமிழ்
1
8
30
2.8K
வான்முகை கொற்றவன்
திமுகவினர் இந்த மாதிரியான மோடுமுட்டி மனநிலையிலிருந்து வெளி வர வேண்டும்..
ஆவடிSureshDMK (கழகத்தின் குடும்பம்)@SureshDMK19

@idhivyasrivasan @Jayakanagaraja ஆனாலும் இந்த லூஸ் மோகன் எல்லாம் அன்பில் மகேஷ் இருந்த துறை இல் நினைத்து பார்க்கவே முடியவில்லை 😭😭😭

தமிழ்
1
0
1
46
வான்முகை கொற்றவன்
இவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மேல் உள்ள பாசமா இல்ல ராஜ் மோகன் மேல் உள்ள வன்மமான்னு தெர்ல.. திமுக உடன் பிறப்புகள் அனைவரும் ராஜ் மோகனை கடித்துக் கொண்டு இருக்கிறார்கள். செயல்பாட்டை பார்த்துட்டு விமர்சனம் வைங்கய்யா.. ஏன் அவசரம்..??
தமிழ்
0
0
1
18
வான்முகை கொற்றவன்
@KovaiNithya என்ன ஒரு கேவலமான மனநிலை. அவர் தொழிற்கல்வி பட்டதாரி அந்த தகுதி தெரியவில்லையா..?? பட்டிமன்ற பேச்சாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகக் கூடாதா?? செயல்பாட்டை பார்த்து மட்டுமே மதிப்பிட வேண்டும்.. நக்கல் கூடாது..
தமிழ்
0
0
0
13
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
“பட்டிமன்ற பேச்சாளருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்… வாரா வாவ் 😌🔥”
தமிழ்
5
30
103
892
வான்முகை கொற்றவன்
செயல்பாட்ட பார்க்காம எப்படி இப்படி முன் முடிவுக்கு வராங்கன்னு தெரிய மாட்டேங்குது.. பள்ளிக் கல்வித் துறை மேல் உள்ள பாசமா இல்ல ராஜ் மோகன் மேல உள்ள வன்மமான்னு தெர்ல..
Alpha !@DMK662000

Breaking 🚨 Rajmohan is “பள்ளிக்கல்வித்துறை” What a shameful downfall of our education system 👏🏻 #TVKVijay‌ | #TVK | #DMK

தமிழ்
1
0
2
56