சுரேஷ் காங்கேயன்

24.9K posts

சுரேஷ் காங்கேயன் banner
சுரேஷ் காங்கேயன்

சுரேஷ் காங்கேயன்

@SureshKangayan

Managing Director - SRM Institute of Distance Education | Criminal Lawyer | Educator M.A., B.Ed., MSW., LL.B. | Tiruvannamalai

தமிழ்நாடு Katılım Ocak 2020
649 Takip Edilen5.8K Takipçiler
Sabitlenmiş Tweet
சுரேஷ் காங்கேயன்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை இன்னும் பார்க்க போக முடியவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு இந்த 15 நிமிட காணொளி வரப்பிரசாதம் ❤️ திருவாசகம் ஒலிக்க கோவிலின் திவ்ய தரிசனம்❤️ ஓம் நமசிவாயா 🙏 ❤️ @Highlights
தமிழ்
48
1.5K
5.5K
288.8K
சுரேஷ் காங்கேயன் retweetledi
சுரேஷ் காங்கேயன்
அருமை டா தம்பி பயிற்சி ஒன்றே உன்னை தகுதி உள்ள வீரனாக மாற்றும்.
தமிழ்
11
223
1.5K
29.4K
புவர் ஸ்டார் புஷ்பா
@SureshKangayan @ThanthiTV அதெல்லாம் ஒன்னுமில்ல... தாய் கிழவி எல்லாரையும் கால்ல விழ சொல்லும்... ஒரு காலத்துல ஹவாலா பணம் நிறைய இருந்துச்சு அதோட ஜெ மரண அனுதாபம் அதுனால எல்லாரும் கால்ல விழுந்தாங்க... இனிமே அதுக்கு வாய்ப்பில்ல... Retired rowdy தான் இந்த கிழவி
தமிழ்
1
0
4
29
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"4 நாட்களாக சாப்பிடவில்லை" "திமுக, அதிமுக கூட்டணி என்பதை கேட்டதில் இருந்து 4 நாட்களாக சாப்பிடவில்லை" - சசிகலா #admk #sasikala #speech #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
82
257
1.3K
71.2K
சுரேஷ் காங்கேயன்
@polimernews இந்த தாய்க்கிழவிய அதிமுகவில் சேர்த்தாலே அதிமுகவின் முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்துவிடும் அதற்காக சசிகலா தான் பிரச்சனை என்று அர்த்தம் அல்ல பிரச்சனைகளை முழுவதையும் சமாளிக்க கூடிய திறமை சசிகலாவிடம் உண்டு அதிமுகவிற்கு தொல்லை கொடுப்பவர்கள் அனைவரும் சசிகலாவுக்கு அடங்குவார்கள்.
தமிழ்
1
0
0
94
Polimer News
Polimer News@polimernews·
தி.மு.கவோடு அ.தி.மு.க கூட்டணி என்ற செய்தி கேள்விபட்டதுல இருந்து 4 நாளா சாப்பிட கூட இல்ல நான்..! எங்கள் ரத்தத்தில் கூட தி.மு.க எதிர்ப்பு தான் ஓடுகிறது.. அப்படிப்பட்ட தி.மு.கவோடு கூட்டணி என்பது கனவில் கூட வரக்கூடாது.. சசிகலா கடும் விமர்சனம் #ADMK | #DMK | #Sasikala | #Alliance | #PolimerNews
தமிழ்
9
7
37
7.6K
சுரேஷ் காங்கேயன்
@polimernews அறிக்கை எல்லாம் சரிதான் உதயநிதி ஸ்டாலின் போல வாயால் வடை சுடாமல் செயலில் காட்டுங்கள் முதல்வர் விஜய்
தமிழ்
1
1
7
202
Polimer News
Polimer News@polimernews·
#BREAKING || நீட் தேர்வு தேவை இல்லை; ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சர் #CMVijay | #NEET | #PolimerNews
தமிழ்
23
252
1.1K
15.5K
சுரேஷ் காங்கேயன்
அதுக்கு சித்தப்பு ஒத்துக்கணுமே சுயநலமாக பல தவறுகளை செய்யும் சித்தப்பு இதற்கு முற்றிலும் ஒத்துக் கொள்ள மாட்டார்
Sun News@sunnewstamil

#BREAKING | அனைவரும் ஒன்றிணைய சசிகலா அழைப்பு #SunNews | #EPS | #AIADMK | #Sasikala

தமிழ்
0
0
0
58
சுரேஷ் காங்கேயன்
@sunnewstamil இந்த தாய்க்கிழவிய அதிமுகவில் சேர்த்தாலே அதிமுகவின் முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்துவிடும் அதற்காக சசிகலா தான் பிரச்சனை என்று அர்த்தம் அல்ல பிரச்சனைகளை முழுவதையும் சமாளிக்க கூடிய திறமை சசிகலாவிடம் உண்டு அதிமுகவிற்கு தொல்லை கொடுப்பவர்கள் அனைவரும் சசிகலாவுக்கு அடங்குவார்கள்.
தமிழ்
0
0
0
46
சுரேஷ் காங்கேயன்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை இன்னும் பார்க்க போக முடியவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு இந்த 15 நிமிட காணொளி வரப்பிரசாதம் ❤️ திருவாசகம் ஒலிக்க கோவிலின் திவ்ய தரிசனம்❤️ ஓம் நமசிவாயா 🙏 ❤️ @Highlights
தமிழ்
48
1.5K
5.5K
288.8K
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்POST | "பாஜக உடன் தொடர்பில்லை என அறிவித்துவிட்டுதான் தவெக அரசை சில எம்எல்ஏக்கள் ஆதரித்தனர்..." -விஜய், தமிழ்நாடு முதலமைச்சர் #SunNews | #CMVijay | #BJP | #ADMK
Sun News tweet media
தமிழ்
38
91
593
33.6K
சுரேஷ் காங்கேயன்
இந்த தாய்க்கிழவிய அதிமுகவில் சேர்த்தாலே அதிமுகவின் முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்துவிடும் அதற்காக சசிகலா தான் பிரச்சனை என்று அர்த்தம் அல்ல பிரச்சனைகளை முழுவதையும் சமாளிக்க கூடிய திறமை சசிகலாவிடம் உண்டு அதிமுகவிற்கு தொல்லை கொடுப்பவர்கள் அனைவரும் சசிகலாவுக்கு அடங்குவார்கள்.
Polimer News@polimernews

"தி.மு.க - அ.தி.மு.க கூட்டணி என்பதை கேட்டதில் இருந்து, 4 நாட்களாக சாப்பிடவில்லை" - சசிகலா #ADMK | #DMK | #Sasikala | #Alliance | #PolimerNews

தமிழ்
0
0
2
139
சுரேஷ் காங்கேயன்
@polimernews இந்த தாய்க்கிழவிய அதிமுகவில் சேர்த்தாலே அதிமுகவின் முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்துவிடும் அதற்காக சசிகலா தான் பிரச்சனை என்று அர்த்தம் அல்ல பிரச்சனைகளை முழுவதையும் சமாளிக்க கூடிய திறமை சசிகலாவிடம் உண்டு அதிமுகவிற்கு தொல்லை கொடுப்பவர்கள் அனைவரும் சசிகலாவுக்கு அடங்குவார்கள்.
தமிழ்
1
1
5
243
Polimer News
Polimer News@polimernews·
"தி.மு.க - அ.தி.மு.க கூட்டணி என்பதை கேட்டதில் இருந்து, 4 நாட்களாக சாப்பிடவில்லை" - சசிகலா #ADMK | #DMK | #Sasikala | #Alliance | #PolimerNews
தமிழ்
29
53
227
11.7K
சுரேஷ் காங்கேயன்
@CMOTamilnadu நீட் என்ற ஒன்று தேவையே இல்லை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை நீட் தேர்வுக்கு இணையாக உயர்த்துங்க அல்லது நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யுங்கள்.
தமிழ்
5
0
6
5.2K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
Statement by the Honorable Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, urging the Union Government to cancel the NEET based admissions in medical courses and to permit the respective States to fill up seats based on Class 12 marks. 1/2
English
842
2.7K
16.4K
963K
சுரேஷ் காங்கேயன்
கிழிந்த இலை கட்சியில் பதவி எதற்கு சித்தப்பு சி.வி.சண்முகம் எஸ்.பி.வேலுமணி அவங்க எதிர்பார்த்தது இதைத்தான் இப்போ தவெக-வில் பொறுப்பு வாங்குவாங்க பாருங்க. எடப்பாடி முன்பு செய்த அதே தவறை தான் இப்போதும் செய்கிறார் கட்சி மீண்டும் வர வாய்ப்பே இல்லை.
Polimer News@polimernews

#JUSTIN || த.வெ.க ஆதரவு - எஸ்.பி.வேலுமணி, சிவி.சண்முகம் பதவி பறிப்பு | #EPS | #ADMK | #SPVelumani | #CVShanmugam | #Vijayabaskar | #TVK | #PolimerNews

தமிழ்
0
1
1
168
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோருக்கு ஆதரவாக உள்ளவர்களின் கட்சிப் பொறுப்புகளை பறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு #SunNews | #ADMK | #EdappadiPalanisamy | #CVShunmugam
Sun News tweet mediaSun News tweet mediaSun News tweet mediaSun News tweet media
தமிழ்
50
436
1.6K
161.4K
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
தவெகவுக்கு ஆதரவளித்த கட்சி நிர்வாகிகளின் பதவிகளைப் பறித்தார் எடப்பாடி பழனிசாமி #EdappadiPalaniswami | #EPS | #CVShanmugam | #ADMK
தமிழ்
90
1.1K
5.4K
181.9K
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "தைரியம் இருந்தால் கடிதத்தை வெளியில் காட்ட முடியுமா?” -எடப்பாடி பழனிசாமிக்கு சி.வி.சண்முகம் சவால் #SunNews | #EdappadiPalnisamy | #CVShanmugam
Sun News tweet media
தமிழ்
10
42
189
10K