புவர் ஸ்டார் புஷ்பா

10.1K posts

புவர் ஸ்டார் புஷ்பா banner
புவர் ஸ்டார் புஷ்பா

புவர் ஸ்டார் புஷ்பா

@saravan780

சிந்தனை சிற்பி... சயனைடு குப்பி... போர்குணம் கொண்ட போர்வாள்...

Chennai, India Katılım Şubat 2023
1.2K Takip Edilen216 Takipçiler
புவர் ஸ்டார் புஷ்பா
@SureshKangayan @ThanthiTV அதெல்லாம் ஒன்னுமில்ல... தாய் கிழவி எல்லாரையும் கால்ல விழ சொல்லும்... ஒரு காலத்துல ஹவாலா பணம் நிறைய இருந்துச்சு அதோட ஜெ மரண அனுதாபம் அதுனால எல்லாரும் கால்ல விழுந்தாங்க... இனிமே அதுக்கு வாய்ப்பில்ல... Retired rowdy தான் இந்த கிழவி
தமிழ்
1
0
4
29
சுரேஷ் காங்கேயன்
@ThanthiTV இந்த தாய்க்கிழவிய அதிமுகவில் சேர்த்தாலே அதிமுகவின் முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்துவிடும் அதற்காக சசிகலா தான் பிரச்சனை என்று அர்த்தம் அல்ல பிரச்சனைகளை முழுவதையும் சமாளிக்க கூடிய திறமை சசிகலாவிடம் உண்டு அதிமுகவிற்கு தொல்லை கொடுப்பவர்கள் அனைவரும் சசிகலாவுக்கு அடங்குவார்கள்.
தமிழ்
3
1
8
1.1K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"4 நாட்களாக சாப்பிடவில்லை" "திமுக, அதிமுக கூட்டணி என்பதை கேட்டதில் இருந்து 4 நாட்களாக சாப்பிடவில்லை" - சசிகலா #admk #sasikala #speech #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
82
257
1.3K
71.6K
புவர் ஸ்டார் புஷ்பா
@PttvNewsX அதிமுகல இவ்ளோ துரோகிகளா? திமுக இதுல எப்போதும் டாப்... ஒவ்வொரு தோல்வியின் போதும் அதிமுக உடைகிறது... கட்சி தாவும் கிருமிகள் அதிக உள்ள கட்சி அதிமுக
தமிழ்
0
0
2
134
புவர் ஸ்டார் புஷ்பா
@MaridhasAnswers இன்னொரு OPS... செங்கோட்டையனை விட மோசமான விஷ ஜந்து இந்த போண்டா மணி... இத்துடன் போண்டா மணி அரசியல் வாழ்வு சூன்யமாகிடும். RIP போண்டா மணி 🙏
தமிழ்
0
0
2
82
Maridhas
Maridhas@MaridhasAnswers·
சசிகலா , தினகரன் என அனைவரையும் இணைக்க வேண்டும். SP வேலுமணி.. (டெல்லி என்று இழுக்காமல் இருந்தால் நான் இதை கண்டுகொள்ளாது சென்று இருப்பேன். ஆனா இவனுக அரசியலுக்கு டெல்லி இழுப்பதால் என் பதில்) அத SP வேலுமணி, நீ நேற்று விஜயை கூப்பிட்டு வீட்டில் வச்சு குனிஞ்சு குனிஞ்சு கும்பிடு போட்ட பாரு அதுக்கு முன்னாடி சொல்லிருக்கனும் இதை - இன்று சட்டப்பேரவைக்கு போய் TVk ஆட்சிக்கு ஆதரவு தருகிறோம் என்று சொன்ன பாரு அதுக்கு முன்னாடியாது அதிமுக எல்லாரும் ஒன்றிணையனும் சொல்லிருக்கனும்.. சசிகலா இல்லை தினகரனை கூப்பிட்டா பேசி என்ன செய்யலாம் என முடித்தீர்? லாட்டரி மார்டீன் மனைவியை கூப்பிட்டு தானே பேசி டீல் முடித்தீர்! அந்த லாட்டரி மார்டீன் மனைவியை கூப்பிட்டு வந்து பொறுப்பு வாங்கி கொடுத்து , அதை வச்சு இன்னைக்கு அதிமுகவை உடைச்சு TVK சேர்ப்பது மூலம் ஆதாயம் தேடி நீ எல்லாம் செய்துவிட்டு இப்போது வந்து சசிகலா தினகரன் சொல்லி உருட்டிட்டி இருக்கேங்க! உங்களை எல்லாம் வளர்த்துவிட்ட ஜெயலலலிதா அவர்களை நினைத்தால் விஜய் பக்கம் போய் நிற்க மனசு வருமா? சூடு சொரணை வெக்கம் மானம் எதுவும் இல்லாமல் - எப்படியாவது மந்திரி ஆகவேண்டும் என்ற பண வெறி பிடிச்சு மார்டீன் மனைவிக்கு சலாம் இந்த SP வேலுமணி கும்பலை அடியோடி விரட்டி அடித்தால் ஒழிய அரசியல் உருப்படும். சரியோ தவறோ ஆன இப்படி ஒரு கும்பல் அரசியலில் இருக்கவே கூடாது.. அதில் SP வேலுமணி எல்லாம் இன்னொரு செந்தில் பாலாஜி..
தமிழ்
78
576
2K
140.8K
புவர் ஸ்டார் புஷ்பா
@tnrags Power centre க்கு நெருக்கமா இருந்துகிட்டே கூட இருந்து குழி பறிக்கும் ஓநாய் இந்த போண்டாமணி... சசிகலா OPS செங்கோட்டையன் வரிசையில் இன்னொரு நரி
தமிழ்
0
0
0
55
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
தமிழ்நாட்டின் மிக மோசமான அரசியல்வாதி S. P. வேலுமணிதான். By a mile. Neck-deep in corruption charges & cunning, always a friend of communal forces, never loyal to anyone, ever hungry for power, an opportunist to the core, never hesitant to strike deals with sworn enemies of ADMK, he is a blot on Tamil Nadu. வேலுமணி அமைச்சரானால் அது விஜய்யின் நம்பகத்தன்மையை குலைக்கும். மேலும் வேலுமணி அமைச்சராவது 2026 தேர்தலில் மக்களின் தீர்ப்பா? @TVKVijayHQ @CMOTamilnadu
T.N. Raghu @ TNR tweet media
English
73
336
1.2K
55.7K
புவர் ஸ்டார் புஷ்பா
@Johni_raja உ லாபம் வானதி... டுமிலிசை... பொன்னார்.. வரிசையில் another inactive மிச்சர் மாமா... பிஜேபி தலைமை அதாவது நூலான்ங்கள் பேச்சை கேக்கும் அடிமைகள் தான் அவர்களுக்கு வேண்டும் இத மோடியே நினைச்சாலும் மாத்த முடியாது
தமிழ்
0
0
0
27
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
மிச்சர் முருகனிடம் அப்படி என்ன திறமையை பார்த்து இரண்டாவது முறையாக மந்திரி பதவியும் ராஜ்யசபா உறுப்பினரையும் கொடுத்தார் மோடிஜி? நானும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் எப்படி எல்லாமோ யோசித்து பார்த்து விட்டேன் விடை கிடைக்கவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் மக்களே .. 🙏
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳 tweet media
தமிழ்
179
113
593
23.3K
புவர் ஸ்டார் புஷ்பா
@AnandADMK5004 மாறன் குடும்பம்... சசிகலா குடும்பம்... கலைஞர் குடும்பம் வரிசையில்... லாட்டரி மார்டின் குடும்பம்... தமிழகத்தின் பீடைகள்
தமிழ்
0
0
5
93
அ. நித்தியானந்தன்
எடப்பாடியார் தன் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு.. இந்த அம்மாவுக்கு mla சீட் கொடுத்தது . உன்மையா இல்லையா
அ. நித்தியானந்தன் tweet media
தமிழ்
125
233
1.6K
42.8K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
சிவி சண்முகத்தின் பேட்டியில் இருந்து புரிந்து கொள்ளக்கூடியவை... 1. திருமாவை முதல்வராக்க திமுக முயற்சித்தது... 2. அதிமுகவின் ஒருபகுதி அதை விரும்பவில்லை... 3. இடதுசாரிகளின் நகர்வு தான் திருமா முதல்வராகும் ஆப்சன் உருவாக அடிப்படை... 4. திருமா சொன்னது போல இன்னும் தலித் முதல்வராக தமிழ்நாடு தயாராகவில்லை...
தமிழ்
71
126
923
99.5K
K C Palanisamy
K C Palanisamy@KCPalanisamy1·
திரு வேலுமணி அவர்களே எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுகவோடு அணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்த காரணத்தால் தான் நீங்கள் அதிமுகவில் ஒரு பிளவை உண்டாக்கி உள்ளதாக நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னீர்கள். ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும், உங்களது மகன் மற்றும் தங்கமணி அவர்களது மகன் இருவரும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் மகனை அழைத்துக் கொண்டு உதயநிதி உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று பேசினார்களா இல்லையா? அது குறித்த CCTV Footageகள் உள்ளன. நீங்கள் அப்படி ஒரு முயற்சியை எடுத்து விட்டு அதில் உங்களுக்கு அமைச்சர் பதவி ஏதும் கிடைக்கவில்லை என்று தற்பொழுது அமைச்சர் பதவிக்காக யாசகம் வேண்டி தவெக பக்கம் நகர்கிறீர்கள் இது சரியா? @AIADMKITWINGOFL @AIADMKOfficial #KCPalanisamy #ADMK #EdappadiPalanisamy #Velumani #CVShanmugam #TNPolitics
K C Palanisamy tweet media
தமிழ்
33
264
1.1K
94.9K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``என் பிள்ள மேல சத்தியமா..’’ ``முன்னாள் முதலமைச்சர் ஈபிஎஸ் அவர்களே உங்களுக்கு ஒரே பிள்ள.. எனக்கு ஒரு பொண்ணு.. ஒரு பையன்.. உங்க பிள்ளையையும் என் பிள்ளையையும் நிக்க வைப்போம். என் பிள்ளைங்க மேல நான் சத்தியம் பண்ணி சொல்றேன். நீங்க பண்ண முடியுமா? நான் சொல்றதுலாம் பொய் தான்னு சொல்ல முடியுமா? உங்களுக்கு தைரியம் இருக்கா?’’ - CV சண்முகம் #cvshanmugam #admk #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
20
70
235
11.2K
புவர் ஸ்டார் புஷ்பா
@ThanthiTV குடிகார சண்முகம் வெளில வந்துட்டு இஷ்ட கூந்தலுக்கு பேசிட்டு திரியுரான்... இனிமே ஜென்மத்துக்கும் இந்த நாயி AIADMk பக்கம் வந்துட கூடாது... OPS மாதிரி இந்த நாயி நாளைக்கு வேற கட்சி கால்ல விழுந்து கிடக்க வேண்டியது தான்
தமிழ்
0
0
0
269
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``திருமாவை CM ஆக்க சம்மதித்தோம்’’ ``தமிழகத்திற்கே மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று வந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை CM ஆக்கலாம் என்ற யாரும் நினைத்து பார்க்காத, சிந்திக்காத ஒரு அரிய வாய்ப்பு. திருமாவை CM ஆக்கலாம் என திமுகவால் முன்மொழியப்பட்டது. திமுக உடன் கூட்டணி முடியாது. திருமாவுக்காக செய்யலாம் என சம்மதித்தோம். ஆனால் விசிக ஆட்சி என்று தான் வரும் எனக்கூறி ஈபிஎஸ் முடியாது என மறுத்தார்’’ - சி.வி.சண்முகம் #EPS #ChiefMinister #CMVijay #CVShanmugam #SPVelumani #TNPolitics #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
17
168
746
58.7K
புவர் ஸ்டார் புஷ்பா
@ThanthiTV சன்னி அரசு... ஜாதி கட்சி தலைவேனெல்லாம் எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் CM ஆக முடியாது.... ஆகவும் கூடாது... திருமாவை மொதல்ல பொது தொகுதில நின்னு MLA ஆக சொல்லுங்கடா... அப்ரம் எல்லோருக்குமான CM ஆகலாம்...💦
தமிழ்
0
0
2
48
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``ஒரு தலித் CM ஆக கூடாதா?’’ ``ஒரு தலித் முதல்வராக கூடாதா? அதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லையா? எங்கள் தலைவர் திருமாவை முதல்வராக்க மறுத்தார் என்ற CV சண்முகத்தின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும்’’ - விசிக MLA வன்னி அரசு #Thirumavalavan #VCK #VanniArasu #EPS #ChiefMinister #SPVelumani #TNPolitics #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
93
219
1K
87.3K
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தது ஏன்? அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் கொடுத்த விளக்கம் #LeemaRose | #ADMK | #TVK | #Vijay
தமிழ்
84
445
3.4K
103.3K
புவர் ஸ்டார் புஷ்பா
@PttvNewsX இந்த நாயெல்லாம் காசு கொடுத்து சீட் வாங்கி ஓட்டு வாங்கி MLA ஆகிட்டு பேச்சு மயிர பாரு... எடப்பாடிக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்💦
தமிழ்
0
0
2
221
புவர் ஸ்டார் புஷ்பா
@IInbadurai @EPSTamilNadu எல்லாத்துக்கும் காரணம் அந்த போண்டா மணி தான் அப்ரம் குடிகார சண்முகம்... இவங்கள இனிமே உள்ளேயே விட்ரா கூடாது...
தமிழ்
0
0
0
41
I.S.INBADURAI
I.S.INBADURAI@IInbadurai·
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான @EPSTamilNadu அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும். சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும். சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிகத் தெளிவாக வழங்கிய தீர்ப்பின்படி: “ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும்; சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது.” மேலும், உச்ச நீதிமன்றம் “சட்டமன்றக் கட்சி” மற்றும் “அரசியல் கட்சி” இரண்டும் வேறு எனவும், அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணை “அரசியல் கட்சியை” தான் அங்கீகரிக்கிறது எனவும் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, @AIADMKOfficial ன் அதிகாரப்பூர்வ தலைமையான பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் நியமித்துள்ள கொறடா திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உத்தரவே சட்டபூர்வமானது ஆகும். எனவே, அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை!
தமிழ்
163
965
2.8K
303.1K
புவர் ஸ்டார் புஷ்பா
@AshifShafii13 @RKamarajofl லீமா ரோஸ் சீட் கொடுத்தது எடப்பாடியாரின் முட்டாள் தனமான முடிவு... காசு கொடுத்ததுங்கிறக்காகவே சீட் கொடுத்திருக்க கூடாது. 10 வருஷம் அமைச்சரா இருந்தவனையே நம்ப முடியல. இதுல புதுசா வந்தவள நம்பி சீட் கொடுத்தா என்ன நடக்கும்னு எடப்பாடி இப்போ பாடம் கத்துருப்பார்.
தமிழ்
1
0
0
212
Dr. Ashif Shafi
Dr. Ashif Shafi@AshifShafii13·
மனம் ஏற்க்க மறுக்கிறது…!!!! ஒன்று அண்ணன் முன்னாள் அமைச்சர் @RKamarajofl அவர்கள் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட போது அவருடை உடல்நலத்தை பற்றி மருத்துவர்களிடம் தினம் தினம் கேட்டு அவரை மீட்டெடுத்தார் கழக பொதுச்செயலாளர் அவர்கள் இதை நான் சொல்லவில்லை சொன்னதே அண்ணன் காமராஜ் அவர்கள் தான்… இன்னொன்று மரியாதைக்குறிய அண்ணன் @OfficeofminMRV அவர்கள் கரூரில் உள்ள அரக்கன் ₹10 ரூபாய் பாலாஜியை எதிர்த்து அரசியல் செய்து அவரை கரூரில் இருந்து கோவைக்கு ஓட விட்ட அண்ணன் MRV அவர்கள் இவருக்கும் என்றைக்குமே எடப்பாடியார் அவர்கள் பக்கபலமாகவே இருந்தார்… ஆனால் இன்று இருவரும் எதிர் அனியில் இருப்பது மனம் ஏற்றுக்கொள்ளவில்லை…!! #WeStandWithEPS
Dr. Ashif Shafi tweet mediaDr. Ashif Shafi tweet media
தமிழ்
22
150
787
61.9K
புவர் ஸ்டார் புஷ்பா retweetledi
Akilan Tamilanin Cinema
Akilan Tamilanin Cinema@TamilaninCinema·
கவுண்டமணி அடிக்குற Counters க்கு சிரிப்ப அடக்க அர்ஜூன் படும் பாடு 😂😂 எல்லா ஹீரோக்கும் இதான் நிலம இவர் கூட நடிக்கும் போது !
தமிழ்
2
91
808
53.4K
புவர் ஸ்டார் புஷ்பா retweetledi
James Stanly
James Stanly@JamesStanly·
Next Posting 🦜
English
22
999
3.1K
66.5K