நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆
16.8K posts

நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆
@ShebiJustin
இலக்கு ஒன்று தான்!! தமிழர் நாட்டை தமிழர் ஆளவேண்டும்!!
நாஞ்சில் நாடு Katılım Temmuz 2022
2.4K Takip Edilen1.4K Takipçiler
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi

கூத்தடிகளை நம்பி இன்னும் எத்தனை காலம் தமிழக மக்கள் ஏமாறுவார்கள்..
அன்று கமல் இன்று விஜய்
சீமானை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரின் பெயர் அனைவரும் தெரியும்.. ஆனால்
ஸ்டாலின், உதயநிதியை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர்களின் பெயர்கள் யாருக்கவது தெரியுமா..?
விஜயின் நோக்கம்
தான் மட்டும் எப்படியாவது MLA ஆகவேண்டும்
ஒரளவு நல்ல வாக்கு சதவீதத்தை வாங்கவேண்டும்.. அதை வைத்து மற்ற கட்சிகளுடன் பேரம் பேச வேண்டும்.
நாளை திமுக, அதிமுகவுடன் பேரம் பேசவேண்டும் என்பதற்காகதான் ஸ்டாலின், உதயநிதி , எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடும் தொகுதிக்கு பரப்புரைக்கு செல்லவில்லை..
திமுக, அதிமுகவிற்கு பாதிப்பு இல்லாமல் வாக்கு சதவீதத்தை உயர்த்த வேண்டும்.. எனவே NTK வின் வாக்குகளை குறித்து வேலை செய்தனர்.. அதில் ஒரு பகுதியாக அண்ணன் சீமான் போட்டியிடும் காரைக்குடிக்கு விஜய் பிரச்சாரத்திற்கு சென்றார்..
இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறது..
நியாயப்படி விஜய் முதலில் தீயசக்தி திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதிக்குதானே பிரச்சாரம் செய்ய சென்றிருக்க வேண்டும்.
அதேபோல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிவந்தவுடன் திமுக வெற்றிபெறும் என்றுதான் பல கணிப்புகள் வெளிவந்தன..
தவெகவின் நேரடி எதிரி திமுக வெற்றி பெற்றுவிடம் என்பதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் நாம் தமிழர் கட்சியை கருத்துக்கணிப்பில் கட்டவே இல்லை என்றுதான் தவெக தற்குறிகள் ஆனந்தம் அடைந்தனர்.. ( இதுவரை எந்த கருத்துகணிப்பிலும் நாம் தமிழர் கட்சியை காட்டியது இல்லை என்பது இந்த தற்குறிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை) அப்ப இவர்கள் யாரை எதிர்த்து அரசியல் செய்கிறார்கள்...? இவர்களின் உன்மையான எதிரி யார்..?
இவர்களின் நோக்கம் என்ன..?
ஒன்று மட்டும் உறுதி தமிழ்நாட்டின் சாபம் இந்த கூத்தாடி அரசியல்.

தமிழ்
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi

எனது பாசத்திற்குரிய சீமான் அண்ணே🫂♥️ செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman
தம்பி அக்கறையோட ஒன்னு சொல்றேன்!
#15_ஆண்டுகளாக பாடம் எடுத்துட்டீங்க!
இதுக்கு மேல ☝🏻ஒரு அரசியல் கட்சியின் தலைவனால அரசியல் #பேச_முடியாது!
ஆனா, நம்ம மக்களுக்கு #அரசியல்_புரிதல், #வரலாற்றுத்_தெளிவு எதுவுமே இல்லை!❌
அதீத #திரைக்_கவர்ச்சியில் மூழ்கிக்
கிடக்கிறது... இத மாத்துறேன்'னு உங்க
தொண்டைத் தண்ணி வத்த #பேசுவதோ,
உங்க இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி
#உழைக்கிறதோ இனிமேல் வேண்டாம்!🙏🏻
தயவுசெய்து இனி #மக்கள்_போராட்டம்
எதிலும் கலந்துகொண்டு உங்க நேரத்தை
#வீணாக்கி விரையம் செய்ய வேண்டாம்!🙏🏻
சிலருக்கு #சொன்னால் புரியும்...✅
சிலருக்கு #பட்டால் புரியும்...✅
நம் #தமிழக_மக்களுக்கு சொன்னாலும் புரியாது❌பட்டாலும் புரியாது❌ #படட்டும்!
#விலகி நின்று #வேடிக்கை பாருங்கள்!🙏🏻
- இப்படிக்கு உங்கள் நலம் விரும்பி...❣️
உங்கள் அன்புத் தம்பிகளில் ஒருவன்
@Seeman4TN

தமிழ்
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi

ஆதவ் அர்ஜுனாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்யும் இந்த டுபாக்கூர் வக்கீல் நெல்சனுக்கு நாலு மிதி 😂
@_ITWingNTK @fathimafarhanaS @idumbaikarthi @PackiaSe @Saattaidurai
தமிழ்
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi

டேய் பரமா முட்டபய மவன் மாறி பேசாத டா,வக்கீலுக்கு படிச்சவன் மாறி பேசு டா சொல்லியிருக்கேன்.மீண்டும்,மீண்டும் பாடம் எடுக்க வைக்கிறேயே டா.படிச்சு தான் வழக்கறிஞரா? இல்ல போலி சான்றிதழ்?
𝐀𝐝𝐯 𝐀 𝐏 𝐍𝐞𝐥𝐬𝐨𝐧@itsalden_offl
இத்துடன் இப்போர் நிறைவடைந்தது என்று எண்ணுகிறேன்…😇 | பணம் வாங்கியதற்கான ஆதாரம் இதோ |
தமிழ்
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi

அக்கா கயல்விழி அவர்களின் பெயரில், Consideration Value/கைமாற்றுத்தொகை - அதாவது பணம் கொடுக்காமல், குடும்ப உறுப்பினர்களால் ஏற்பாடு ஆவணம்/Settlement Deed ஆக எழுதி வைக்கப்பட்ட நிலம். இந்த நிலம் எழுதி வைக்கப்பட்ட போது அதன் சந்தை மதிப்பு/Market Value தான் ₹50,90,000 - இந்த சந்தை மதிப்பு தான் Affidavit இல் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தை மதிப்பு என்பது தமிழ்நாடு அரசு பதிவுத்துறை மூலம் நிர்ணயிக்கப்படும் வழிகாட்டி மதிப்பை/Guideline Value அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதாகும்.
நான் இணைத்துள்ள வில்லங்கச் சான்று/ Encumberance Certificate (EC) புகைப்படத்தில் அனைத்து விவரங்களும் தெளிவாக உள்ளது.
இந்த நிலத்தை பற்றி உட்கார்ந்து...திமுக கிட்ட காசு வாங்கி மனைவி பெயரில் நிலம் வாங்கிருக்காங்க, நிலத்தின் மதிப்பு பல கோடி, ஆனால் முறைக்கேடா குறைச்சு மதிப்புக்காட்டி இருக்காங்கன்னு...வாய்க்கு வந்த அவதூறுகளைப் பேசிட்டு இருக்கிறான் நெல்சன் என்ற அயோக்கியன் @itsalden_offl
இவனை போன்று அவதூறுகளைப் பரப்பும் நபர்களை சும்மா வீடாதிர்கள், உரிய நடவடிக்கை எடுங்கள். அவன் மன்னிப்பு கோரியே ஆக வேண்டும்.
@_ITWingNTK @Sunandha_TS @PackiaSe @Saattaidurai @idumbaikarthi


தமிழ்
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi

நெல்சன் என்ற நபர் நாம் தமிழர் கட்சி மீது விமர்சனம் வைத்ததற்காக திட்டமிட்டு அவர்மீதும் அவர் குடும்பத்தின் மீதும் நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக இணையம் முழுக்க பொய்யான செய்தி பறப்பட்டது....
முழு காணொளியை பார்க்கும்போது உண்மை புலப்படுகிறது...
நெல்சன் என்ற நபர் ராஜா பேரோன் மார்க்கெட்டிங் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பொருள் பற்றி இணையத்தில் தவறான கருத்தை பதிவு செய்துள்ளார்...
இதற்கு உரிய விளக்கம் கேட்டு ராஜா பேரோன் மற்றும் அவரது மனைவி இருவரும் நெல்சன் அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளனர்...
இந்த காணொளியில் பலமுறை ராஜா அவர்களுடைய மனைவியால் இங்கே பேச வந்திருப்பது ஏதோவொரு கட்சியை பற்றியது கிடையாது என்னுடைய தொழில் பற்றியானது என்று பலமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது...
நெல்சன் பேசியதற்கு பலமுறை ஆதாரம் கேட்டும் சரியான பதில் சொல்லப்படவில்லை...
இது தொடரும்போது நெல்சன் சகோதரர் தவறாக பேசுகிறார் அதன்பிறகு அங்கே இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது...
உண்மை இப்படியிருக்க இந்த நிகழ்வுக்கு துளியும் சம்பந்தம் இல்லாத நாம் தமிழர் கட்சி மீது அவதூறு பரப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது...
தமிழ்
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi
நாஞ்சில் நாடு ஷெபி NTK💪🐆🐆🐆 retweetledi














