😍மண்ணின்_மைந்தன்❤️🧡

203.8K posts

😍மண்ணின்_மைந்தன்❤️🧡 banner
😍மண்ணின்_மைந்தன்❤️🧡

😍மண்ணின்_மைந்தன்❤️🧡

@TAMILSURESH83

🙏தமிழன் என்பதில் பெ௫மை கொள்வோம்🙏 💪வீரத் தமிழினம்💪 உலக மொழிகளுக்கெல்லாம் தாய் நம் தமிழ்மொழி❤️ #BelongsToTamilianStock #தமிழ்த்தேசியம் 🔥 #நாம்தமிழர்🐯

தமிழ், தமிழர், தமிழ்நாடு Katılım Mart 2017
1.4K Takip Edilen4.3K Takipçiler
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
இரா.தமிழழகன்ᴺᵀᴷ
தேர்தல் சமயத்தில் உங்களை போன்றவர்கள் உடனிருக்காமல், வேறு கட்சிக்கு ஆதரவு அளிக்க கிளம்பிவிடுகிறீர்கள். ஒரு நல்ல கட்சி, கொள்கை சித்தாந்தத்துடன் களத்தில் நிற்கும் போது உடனின்று வலிமை சேர்க்க பழகிக் கொள்ளுங்கள். அப்போது தான் மாற்றம் நிகழும்!
தடா ஜெ ரஹிம் 🇮🇳@tadarahim_offic

தேர்தலில் டெபாசிட் இழந்து இருந்தாலும் மக்கள் மனதில் நீங்க தான் கதாநாயகன் அண்ணே .. சினிமா மோகத்தில் தமிழக மக்கள் மீண்டும் விழுந்து விட்டார்கள்..

தமிழ்
2
16
83
1.2K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
அரசன்/Arasan
அரசன்/Arasan@PuliArason·
This has nothing to do with Saattai. This is a massive Vijay wave that hit everyone, including major political players. In fact, without Saattai, NTK would have faded out of media relevance entirely. He contributed in NTK retaining 4% while Admk and dmk lost so much percentage
𝗕𝗵𝗮𝗿𝗮𝗻𝗶 🥃@Bharanivk18_

NTK Ku 2 , 3 Seat achum Kedachirukum. Intha Sattai nala Adhuvum Pochu

English
4
50
222
5.5K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
🍻
🍻@1nd1ly·
எல்லாமே ஒத்துபோகுது. அடியேய் ஆபாயிலுங்களா
தமிழ்
14
599
1.9K
53.5K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
தமிழ்த்தேசியம் - Thamizh Nationalism ❤💛
அண்ணன் @Seeman4TN இனி வரும் காலத்துல மீடியா சந்திக்கிறது கம்மி பண்ணணும். அவரு பேசுறது எல்லாமா அறிவுபூர்வமான செய்திகள் தான். ஆனா அவரு போற எடத்துல லாம் பேசாத அண்ணண😭 இப்ப இருக்குற கும்பலுக்கு அதாலாம் கேக்க நேரம் இல்லை. பிரஷ் மீட் சந்திக்காதீங்க. உங்க முகம் அத Value காட்டுங்க..
தமிழ்
45
245
897
26.4K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
ஐ வலையொளி🐦 மகிழன்
35 நாட்கள் இரவு,பகல் பார்க்காது வெயில், மழையை பொருட்படுத்தாது ஊர் ஊராக, வீதி வீதியாக,வீடு வீடாக மக்களைச் சந்தித்து உழைத்ததற்கான பலன் 6200 நேர்மையான வாக்குகள்🙏 என்னை நம்பி வாக்களித்த அன்பு தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.என்னை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்த என் உயிரினும் மேலான அண்ணன் சீமான் அவர்களுக்கும் நன்றி.🙏 சோளிங்கர் தொகுதி மக்களாகிய உங்களின் தேவைகளுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் என்றைக்கும் நான் குரல் கொடுப்பேன் களத்திற்கு வந்து போராடுவேன். இறுதியாக வாழ்ந்தாலும் மறைந்தாலும் இந்த உயிரும் இந்த வாழ்வும் தமிழுக்கும், தமிழருக்கும்,தமிழ் நாட்டுக்கும், அண்ணன் சீமானுக்கும்,நாம் தமிழர் கட்சிக்கும் மட்டும்தான். என்றும் அண்ணனோடு💪
ஐ வலையொளி🐦 மகிழன் tweet media
தமிழ்
43
369
1.7K
14.6K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
🅲🅷🅴
🅲🅷🅴@elan49638332361·
Instagram கட்சி நடத்துனவன் முதல்வராகிறான் களத்துல கட்சி நடத்துனவரு தோத்து போறாரு! தமிழ்நாடு 😡
தமிழ்
29
462
2.3K
21.2K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
சேலம் நல்லான்
15 ஆண்டுகளுக்கு முன்பு வாக்கு சதவீத கணக்குகளை பார்த்து எம் அண்ணனோடு நான் பயணிக்க தொடங்கவில்லை. எப்போதும் நாங்கள் ஏற்றுக் கொண்ட தத்துவமும் தலைமையும் களமும் மாறாது. மக்களைக் குறை கூறுவதை விட்டுவிட்டு சமூக வலைதளங்களில் செயல்படுவதை காட்டிலும் களத்தில் நம்மை நாம் இன்னும் கூர்மைப்படுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். நம் இலக்கை யாரும் அடைந்துவிடவில்லை நம் இலக்கு இன்னும் அப்படியே தான் இருக்கிறது. நம்பிக்கையோடும் களத்திற்கு உண்மையாகவும் பயணிப்போம் இலக்கை நோக்கி.
சேலம் நல்லான் tweet media
தமிழ்
4
90
453
3.2K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
மதுராந்தகன்
மனசே விட்டு போச்சு எனக்கே இவ்ளோ வலிக்கும் போது களத்தில் இறங்கி வேலை செய்தவர்களுக்கு எவ்வளே வலிக்கும் @Seeman4TN #நாம்தமிழர்
தமிழ்
9
64
427
3.8K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
சேட்டை🐯
மக்கள் மன்றத்தின் முதல்வர்..💪 சோர்ந்து போயிருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்காக..✊
தமிழ்
18
199
768
10.2K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
Sakthivel
Sakthivel@sakthi_racer·
என் அண்ணனின் தலைசிறந்த வாக்குறுதி! #Seemansim
தமிழ்
5
140
586
4.7K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
சு.சத்தியசீலன்
தற்குறியால் பின்னோக்கி செல்லப் போகும் தமிழ்நாடு
தமிழ்
180
919
3K
40.4K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
தச்சர்
தச்சர்@iamthachar·
Instagram வென்றது... Twitter தோற்றது...
31
1.1K
6.5K
98.3K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
Sunandha Thamaraiselvan
Sunandha Thamaraiselvan@Sunandha_TS·
வீரனுடன் நின்று அறத்துடன் சண்டையிட்டோம், இம்முறை வீழ்ந்து போயினும், தமிழினத்தின் தலைமகன், தலைவர் தந்த தமிழ்க்கொடை, எம் அண்ணனே, என்றும் உன் கரம்பற்றி! பெரும் உழைப்பைக் கொட்டி, நேர்மையாக களம் கண்ட வேட்பாளர்களுக்கும், எம்முயிர் தாய்த்தமிழ் உறவுகளுக்கும் வாழ்த்துகள்! தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க வாழ்கவே ! எழுவோம்! மீள்வோம்! களம் காணுவோம்! - சுனந்தா தாமரைச்செல்வன்.
Sunandha Thamaraiselvan tweet media
தமிழ்
33
243
927
8K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
குவிரன்
குவிரன்@kuviran2·
தமிழ்நாடு முழுக்க 178 இடங்களில் அதும் கடும் வெயிலில் கை வெந்து போகும் அளவிற்கு பரப்புரை செய்தார்! எனக்கு இந்த மனிதனை நினைத்தால் தான் மனசு வலிக்குது😔
குவிரன் tweet mediaகுவிரன் tweet media
தமிழ்
67
306
1.6K
64.1K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
நூ.சே அம்சத்
சீமான் யாருக்கு எதிரி ...? விரைவில் சந்திப்போம் 💪
தமிழ்
6
53
397
8.8K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
தென்னகம் விஷ்ணு
இனி தமிழ்நாடு ❌ தற்குறி நாடு ✅
தமிழ்
254
368
1.9K
48K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
Go ⚽
Go ⚽@Gopalpownraj1·
கஷ்ட படாமல் எதுவும் கிடைக்காது கஷ்ட படாமல் கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது 🤘
Go ⚽ tweet media
தமிழ்
80
481
2.1K
21.5K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
💌Ƙ𝚊𝑣༏𝓉𝗵𝒂𝚙𝙧༏ᥡ𝒂ꪦ🦋
அண்ணன் சீமான் வெல்வார்! 10 சதவீதம் வாக்குகள் நாம் தமிழர் வாங்கும் என்று திடமாக நம்பினேன்! கடந்த எந்த தேர்தலை விடவும் நாம் தமிழர் கட்சி சொந்தங்கள் 100 மடங்கு கூடுதலாக உழைத்தனர்! ப்ச்! 💔
தமிழ்
22
77
553
6.7K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
Suresh AK ™
Suresh AK ™@Suresh_Ak13·
இனத்தின் மீது பாசம் வச்சவங்கள மட்டும் தான் இந்த கொடியின் மதிப்பு தெரியும்
தமிழ்
9
215
1.2K
9.3K
😍மண்ணின்_மைந்தன்❤️🧡 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
இது மாற்றம் இல்ல.. பெரிய ஏமாற்றம்.. எது சீக்கிரமாக வளருகிறதோ அது சீக்கிரமாக வீழும்.. - உக்ரைன் அதிபருடன் விஜயை ஒப்பிட்டு விமர்சித்த நாதக வேட்பாளர்.. #Nagapattinam | #NTK | #Candidate | #TVKVijay | #Politics | #PolimerNews
தமிழ்
179
1K
3.9K
121.9K