மதுராந்தகன்

3.4K posts

மதுராந்தகன் banner
மதுராந்தகன்

மதுராந்தகன்

@mathuranthagan5

கற்பிக்கும் அளவுக்கு கற்கவில்லை கற்க எவ்வித தயக்கமும் இல்லை தமிழ் தாயின் மகன்

Chennai, India Katılım Temmuz 2021
1.6K Takip Edilen1.5K Takipçiler
Sabitlenmiş Tweet
மதுராந்தகன்
மதுராந்தகன்@mathuranthagan5·
அரிசி உற்பத்தி செய்பவனையே இலவச அரிசிக்கு கையேந்த வைத்தது தான் திராவிட கட்சி சாதனை #சீமான்_சொல்வது_சரிதான்
தமிழ்
0
5
11
0
மதுராந்தகன்
நேத்தே எனக்கு இது தோனுச்சி ஆனால் பல சந்தேகங்கள் உள்ளது நேரடியாக நாம் தமிழர் கட்சியை ஆதரித்து பேசலாமா இல்லை நடுநிலையாக காட்டிகாகொண்டு தேர்தல் சமயங்களில் ஆதரவு கொடுக்கலாமா? ஆனால் ஒன்று எல்லோரும் influencer ah மாற முயற்சி செய்யுங்க தமிழ்தேசிய அரசியலை மீட்டெடுப்போம் #நாம்தமிழர்
சோழன் 🐯@cholan984

இனி தமிழ்தேசியர்கள் இங்க வெட்டியா சண்டை போடுவதை விட்டுட்டு.. ஒவ்வொருத்தனும் என்ன கருமத்தையோ பண்ணி Insta, youtube influencer ஆகனும்.. அதான் வழி..

தமிழ்
1
0
1
70
மதுராந்தகன் retweetledi
மனுநீதி சோழன்
இந்த ஒரே ஒரு சந்திப்பு தான் இவ்வளவுக்கும் காரணம். 🤦🏻 இந்த Photo வச்சி தான் 'காசு வாங்கிட்டான் , கமிஷன் வாங்கிட்டான்னு" சோசியல் மீடியா முழுக்க Influencers மூலம் மக்கள் கிட்ட கொண்டு போயி சேர்த்துட்டானுக. 😡 அண்ணே இனியாவது மாண்பு மயிறுன்னு பேசாதண்ணே..! 😥
மனுநீதி சோழன் tweet media
தமிழ்
22
50
241
4.9K
மதுராந்தகன்
மனசே விட்டு போச்சு எனக்கே இவ்ளோ வலிக்கும் போது களத்தில் இறங்கி வேலை செய்தவர்களுக்கு எவ்வளே வலிக்கும் @Seeman4TN #நாம்தமிழர்
தமிழ்
9
64
431
3.9K
மதுராந்தகன்
உண்மையான கள போராளிக்கு வாக்களித்த மன நிம்மதி எனக்கு போதும் @Seeman4TN என்றும் உன்னுடன் தமிழ்த்தேசியம் என்று அரியனை ஏறுமோ? #நாம்தமிழர்
தமிழ்
1
69
388
2.7K
மதுராந்தகன்
திமுக சரிவு மன நிறைவை தந்தாலும் சீமான் அண்ணனின் தோல்வி வலிக்குது #நாம்தமிழர்
தமிழ்
9
50
470
5.7K
மதுராந்தகன் retweetledi
நெல்லை செல்வின்
நேத்து வரைக்கும் நெனச்சது.. திரும்பவும் திமுக தான் வரும்.. நாமலாம் இனி அரசியல் பேசாம ,பேக் ஐடில தான் சுத்தனுமோனு.. 🙂‍↔️
தமிழ்
11
34
291
5.1K
மதுராந்தகன் retweetledi
நெல்லை செல்வின்
அவதூறு , பொய் என்றால் வழக்கு தொடுக்கலாம்.. அல்லது தரவுகளுடன் நீதிமன்றம் நாடலாம்.. தனிமனித தாக்குதல் , வன்முறை தவறு , கண்டிக்கத்தக்கது ..!
தமிழ்
19
113
447
9.6K
மதுராந்தகன் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்திருவிழா | பழனி தொகுதியின் முதல் பழங்குடியின வேட்பாளரும் நாதக வேட்பாளருமான முருகேஸ்வரி தன்னுடைய வாக்கை பதிவு செய்தார் #SunNews | #Palani | #TNElectionWithSunNews
Sun News tweet media
தமிழ்
6
220
1.1K
12.4K
மதுராந்தகன் retweetledi
NDTV
NDTV@ndtv·
NTK's Senthamizan Seeman Continues His Solo Push In Tamil Nadu ndtv.com/tamil-nadu-new…
NDTV tweet media
Indonesia
24
636
1.8K
28K
மதுராந்தகன் retweetledi
𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦
காக்காவை முடிச்சி விட்டவங்க RT பண்ணிடுங்க! மத்தவங்களுக்கு அது ஒரு தூண்டுகோலா இருக்கும் 🔥
𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦 tweet media
தமிழ்
6
632
881
7.7K
மதுராந்தகன் retweetledi
மகேஷ் நாயகர்
மகேஷ் நாயகர்@Magesh_Nayagar·
என் மகளின் வேண்டுகோள்!!! சீமான் பெரியப்பாவுக்கு ஓட்டு போடு பா...
தமிழ்
16
445
1.5K
12.3K
மதுராந்தகன் retweetledi
க.நா.மருதநாயகம்
கட்சிக்காக இல்லாவிட்டாலும், வேட்பாளருக்காக இல்லாவிட்டாலும், நம்பிக்கையுடன் களப்பணியாற்றிய அப்பழுக்கற்ற தம்பி தங்கைகளின் உழைப்புக்காக நாம் தமிழர் கட்சிக்கு இன்று எனது வாக்கு.✊
க.நா.மருதநாயகம் tweet media
தமிழ்
92
425
1.8K
16.4K
மதுராந்தகன் retweetledi
Kishore Kulandhaivelu
Kishore Kulandhaivelu@390Krish·
Lose or Win, but… நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் போது என் போன்ற இளைஞர்களுக்கு கிடைக்கும் மன நிறைவு சொல்லில் அடங்காது, என்ன விலை கொடுத்தும் எவனும் எங்களை வாங்க முடியாது, We will stand with right person. தலைநிமிர்ந்த ஓர் கர்வம் ❤️ @Seeman4TN @_ITWingNTK
தமிழ்
19
365
1.4K
8.9K
மதுராந்தகன் retweetledi
GK ツ
GK ツ@GK_official2·
Instagram & WhatsApp ல் பகிற காணொளி தேடுபவர்களுக்காக இந்தப்பதிவு இந்தப்பதிவின் link யை இந்த இணையத்தில் twittervideodownloader.com/en/ பதிவிட்டால் காணொளி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் #நாம்தமிழர் சொந்தங்கள் அனைவரும் உங்கள் WhatsApp & Instagram Status களில் பதிவிடுங்கள் 🙏
தமிழ்
7
351
1.1K
24.3K
மதுராந்தகன் retweetledi
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi
என்னுடைய உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..! நாளை(23-04-2026) வாக்குப்பதிவு நாள்! மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட நம் நாட்டில் மக்களுக்கு இருக்கும் கடைசி மதிப்புமிக்க உரிமை என்பது வாக்குதான். வாக்கு ஒரு வலிமைமிக்க ஆயுதம்! அந்த ஆயுதத்தை அநீதிக்கு எதிராக நாம் தூக்க வேண்டும். இங்கே அறிவை வளர்க்கும் ஆசிரியர் பெருமக்கள், மருத்துவர்கள், சட்டம் படித்த வல்லுநர்கள், இந்திய குடிமைப் பணிபுரியும் ஆட்சியர்கள், கற்றறிந்த சான்றோர்கள், வரலாற்று ஆய்வறிஞர்கள் உள்ளிட்ட பெருமக்கள் நிறைந்து வாழ்கிற நம் நாட்டில் தவறாமல் நாம் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும். நாம் ஏன் வாக்கு செலுத்த வேண்டும் தவறான எண்ணம் நம்மில் எவருக்கும் எவருக்கும் தோன்றக்கூடாது. நாம் ஒருவர் வாக்கு செலுத்தி என்னவாகப் போகிறது? அதனால் ஏதேனும் மாறிவிடப் போகிறதா? என்கிற எண்ணம் எவருக்கும் வரக்கூடாது. ஒரே ஒரு வாக்கில் வென்ற நிகழ்வும் உண்டு. ஒரே ஒரு வாக்கில் தோற்ற நிகழ்வும் உண்டு. தனிமரம் தோப்பாகாது, சரிதான்; ஆனால், தனித்தனி மரங்கள் சேர்ந்துதான் தோப்பாகிறது! என்பதையும் மறந்துவிடக்கூடாது. எவ்வளவு பெரிய கோலமாக இருந்தாலும், ஒரு புள்ளியில் இருந்துதான் தொடங்க வேண்டும். எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் ஒரு விதையிலிருந்துதான் முளைக்க வேண்டும். எவ்வளவு பெரிய காவியமாக இருந்தாலும் ஒரு எழுத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். எவ்வளவு பெரிய கடலாக இருந்தாலும் ஒரு துளியிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பது போல, ‘மாறுதல்’ என்பதும் நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் இருந்துதான் உருவாக முடியும். மண்ணில் புரட்சி வருவதற்கு முன்பு மக்களின் மனங்களில் புரட்சி உருவாக வேண்டும். அண்ணல் காந்தியடிகள் அவர்கள், ‘உலகில் எப்படிப்பட்ட மாறுதல் உருவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதை உன்னிலிருந்தே தொடங்கு’ என்கிறார். நான் என்னில் இருந்து தொடங்குகிறேன். நீங்கள் உங்களிலிருந்து தொடங்குங்கள். நாம் நம்மில் இருந்து தொடங்குவோம். வாக்கு செலுத்துவது என்பது மக்களாட்சி நாட்டில் ஒரு மகத்தான பொறுப்பு. அமெரிக்காவில் கருப்பின மக்கள் வாக்குரிமையைப் பெற 200 ஆண்டுகாலம் ஆனது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் பெண்கள் வாக்குரிமையைப் பெற 250 ஆண்டுகாலம் ஆனது. நம் நாட்டிலும் தொடக்கத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், சொந்தமாக நிலமோ, சொத்தோ இருப்பவர்கள் மட்டும்தான் வாக்களிக்க முடியும், படித்து பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதையெல்லாம் மாற்றி இன்றைக்கு குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம் என்ற உயர்நிலையை நாம் எட்டியுள்ளோம். இந்த நாட்டின் முதல் குடிமகனாகிய குடியரசுத் தலைவர் முதல், கடைக்கோடியில் வாழும் கடைசி குடிமகன் வரை அனைவருக்கும் ஒற்றை வாக்குதான். ‘சனநாயக நாட்டில் நாம் அனைவருமே சமம்’ என்ற சமத்துவ தத்துவத்தைப் போதிக்கும் ஒரு வலிமைமிக்க பேராயுதம்தான் நம் கையில் ஏந்தும் வாக்கு என்பதிலிருந்து, வாக்குரிமை எத்தனை மாண்புமிக்கது, மதிப்பிற்குரியது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு; அந்த அரசை தீர்மானிப்பது அரசியல். அதற்கான ஒரு அரிய வாய்ப்புதான் தேர்தல். நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகால எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிற தலைமையை தேர்வு செய்கிற வாய்ப்பை நம் நாட்டின் மக்களாட்சி அரசமைப்பு நமக்கு வழங்கியுள்ளது. அந்த அரிய வாய்ப்பை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் பெற்ற பிள்ளைகளுக்கு மணமகன், மணமகளை பார்த்து, பார்த்து, தேடித்தேடி தேர்வு செய்கின்றோம். சாப்பாடு, துணி, கைக்கடிகாரமா, கால் செருப்பா, எதுவொன்றிலும் நாம் நல்லதை, சரியானதைத்தான் தேர்வு செய்கின்றோம். அதுபோல, நாட்டை ஆள நல்ல தலைவரை தேர்வு செய்கின்ற வாய்ப்பு நமக்கு வந்துள்ளது. அதனை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே என் அன்புச் சொந்தங்கள் அனைவரும் தவறாமல் வாக்குச் செலுத்த வேண்டும். இதில் நாம் பொறுப்பற்று, அலட்சியமாக இருக்கக்கூடாது. நம்முடைய தாத்தாக்கள் காமராசர், கக்கன், ஜீவானந்தம், முத்துராமலிங்கத்தேவர் என்று தூய்மையானத் தலைவர்களை தேர்ந்தெடுத்தது மக்கள்தான். மக்கள் அக்கடமையிலிருந்து விலகும்போது அயோக்கியர்கள் அந்த பதவிகளுக்கு தேர்வாகின்றனர். குண்டு வைத்து கொலை செய்வது, ஊழல் செய்வது, இலஞ்சம் வாங்குவது, முறைகேடாக சொத்து சேர்ப்பது வருமான வரி கட்டாமல் இருப்பது இவை தான் தேசத்துரோக குற்றம் என்று நீங்கள் நினைத்துள்ளீர்கள். இவை மட்டும் தேசத்துரோகமல்ல. (1/2)
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi tweet mediaநாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi tweet mediaநாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi tweet mediaநாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi tweet media
தமிழ்
23
572
1.2K
23.2K
மதுராந்தகன் retweetledi
Blasting TamilCinema
Blasting TamilCinema@BLSTCG·
RT if you are NTK Voter 💪🔥
English
1
408
411
4.5K
மதுராந்தகன் retweetledi
SKETCH_ Hyped For கர
என் வாக்கு NTK- க்கு தானு சொல்றவங்க RT பண்ணுங்க ...!
SKETCH_ Hyped For கர tweet media
தமிழ்
18
970
1.3K
13.5K