TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி

1.5K posts

TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி banner
TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி

TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி

@TNYParty

The official #TNYouthParty Twitter account @TNYParty https://t.co/IWmNmVH7UL https://t.co/jvImjhyeVi கட்சியில் இணைய https://t.co/Xna6SCQR8t

Chennai, India Katılım Temmuz 2009
126 Takip Edilen5.3K Takipçiler
TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
ZXX
1.8K
16.5K
41.9K
2.9M
TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
தமிழ்
9.3K
18.4K
58.7K
7.2M
TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி retweetledi
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
செவ்வாய்க்கிரகத்தில் ஐடி கம்பனி கட்டப்படும் காத்துல கல் வீடு கட்டப்படும் அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை போடப்படும் வீட்டுக்குள்ளேயே ஏரோபிளேன் ஓட்டப்படும் என்றா வாக்குறுதி கொடுக்க முடியும் - தவெக தலைவர் விஜய் #Vijay #TVK #Namakkal #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu tweet media
தமிழ்
1
3
8
1.8K
TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி
@PttvNewsX காவல்துறை அதிகாரிகள் பணி சுமை காரணமாக மன அழுத்தத்தில் தற்கொலை, என்று இதுவரை நாம் பார்த்த ஒவ்வொரு செய்திகளுக்கு பின்னால் இது போன்று உயரதிகாரிகளின் அழுத்தம் தான் காரணமா? #SupportRealHeroes | #TamilNaduPolice | #StandWithSuntharesan | #honestofficers | #TIK | #TNYP | #TVKVijay
TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி tweet media
தமிழ்
0
8
17
740
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“திமுக ஆட்சி வரும்போதெல்லாம் பிரச்னை கொடுப்பீங்களா?” - டிஎஸ்பி சுந்தரேசன் ஆதங்கம்! #DSP #Suntharesan | #MayiladuthuraiDSP | #Audio
தமிழ்
20
520
1.2K
61.2K
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
"வாழும் சித்தர் முதலமைச்சர் ரங்கசாமி; அவர் இறந்த பிறகு அவரை ஒரு கோடி பேர் சித்தராக வழிபடுவார்கள்" புதுச்சேரி பாஜக அமைச்சர் ஜான்குமார் பேச்சு #Puducherry #Rangasamy #News18Tamilnadu | News18Tamil.com
தமிழ்
1
1
5
1.5K
TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி
@TVK_NewsTrichy மனிதனின் இறப்பில் கூட பொய் பேசுவது தான் திராவிட மாடல் அரசியலா? #WeStandWithRajmohan #RajmohanIsNotAlone #tik | #tnyp | #tvk | #tvkvijay | #kamesh | #Lokesh | #nkr | #TamilnaduNews | #தஇக | #kamarajar | #tikitwing | #dmk | #dmkfails | #DMKFailsTN | #tamilnadupolitics
TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி tweet media
தமிழ்
0
1
3
507
TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி
இது தான் தமிழகத்தின் இரட்டை முகங்கள்! போதும் திராவிட அரசியல்! #TIK | #TNYP | #TVK | #TVKVijay | #kamesh | #Lokesh | #nkr | #TamilnaduNews | #தஇக |#இரட்டைமுகங்கள் | #ஊழல் | #அரசியல்_விமர்சனம் | #தமிழ்நாடு | #TVKITWING
TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி tweet media
தமிழ்
0
1
3
546
TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி
21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! இவ்வளவு நாளா பள்ளி நிர்வாகம் என்ன பண்ணிட்டு இருந்தது? @Anbil_Mahesh #TIK | #TNYP | #TVK | #TVKVijay | #kamesh | #Lokesh | #nkr | #TamilnaduNews | #தஇக | #SchoolAbuse | #StopAbuseNow | #SchoolSafetyFail | #JusticeForStudents
TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி tweet media
தமிழ்
0
2
4
172