deepan
21.9K posts

deepan
@dpanchn
Born and brought up in chennai... IT guy but hates it... film is my passion my first short film : https://t.co/9P2mUb01BW
Chennai, India Katılım Nisan 2010
1K Takip Edilen1.3K Takipçiler

@muthuhere3 For you Brain is in ur leg doubt started after this tweet...
English

@SJB56856832 Ithukku laam varutha padura alavukku Naanga onnum inferiority complex podichavanga illai.... Vayasaanavanga yethaachum thappa pesina kuda kadanthu poiduvom... Ithu appadithaan....
Eesti

@EPSTamilNadu @AIADMKITWINGOFL Vaaney... Ippo unnaiyum thhondi vittaa ungala....
Suomi

தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் #பொய்க்கால்_குதிரை_அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தி உள்ளது.
பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து டிசைன் டிசைனாக கற்பனை செய்திகள் வலம் வரும். அப்படித்தான், திமுக-வுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. இந்தச் செய்தி உண்மையா என்று நேரில் கேட்டவர்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மக்களும், நம் கட்சியின் நிர்வாகிகளும் உறுதியாக நம்பினார்கள்.
ஆனால், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு #பொய்க்கால்_குதிரை_அரசு அமைத்துவிட்டது.
நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான்.
கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செழித்து வளரும்.
அம்மாவின் ஆட்சி விரைவில் அமையும்.
@AIADMKOfficial



தமிழ்

@Imtweetygoose Yentha oru Arasu vizha naalum onnu kadaisi varaikkum Rajini absent aavanum illana Maanbu Migu CM Vijay nu thaan da solli aaganum.... Neeinga innum Vijay Vijay nye sethuraatha... Poi uruppadiya yethaachum pannu...
Eesti

ரஜினி நல்ல விதமா பேசுனத பாத்தும் உங்களுக்கு எல்லாம் எறியுதுனா
இங்க ஜெய்ச்சது #Vijay இல்லடா ஜெய்ச்சது #Rajinikanth
கடைசி நிமிஷம் வரை ரஜினி ரஜினி ரஜினினு கதறியே தான்டா நீங்க எல்லாம் சா... போறிங்க 😂
#Rajinikanth | #SuperstarRajinikanth | #TVK
தமிழ்

@VSK_Talks Kalvi kanthorantha Kamarajar yevalo padichu irukkaaru nu sollu pa... Romba kevalama iruntha sethuru
Indonesia

@kaaviyaTVK Ivan ippadilaam pesa maattaney.... Check pannunga sarakku yethu pottu irukkaananu... 😂🤣🤣
Eesti

Thalaivar @rajinikanth kudutha press meet 50mints la International level la Trending🔥💯
Ithan da @rajinikanth 🔥
அரசியலில் அவர் இல்லை! அவர் இல்லாமல் அரசியல் இல்ல!🤘🏼
2021💔
#Jailer2
Eesti

No CM can come close to the popularity and class of #Rajnikanth…Proven again today
English

A lot of reports are being made on my tweets… I’m just exposing what’s happening in Tamil Nadu now.
Dear #TVK-ians, you can try to stop me. Try harder.
I will continue posting about your manifesto, promises, and the so-called “change.”
I know my tweets are getting less reach because of your reporting campaigns, but that won’t stop me.
I will continue exposing fake narratives and unfulfilled promises.
#TVKFails #DMK @DMKITwing
English

இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி குழந்தைகள் மூலம் பிரச்சாரம் செய்ய வைத்து வெற்றிப்பெற்றுள்ளார்கள்.. நம்முடைய கணிப்பு தவறாக போய்விட்டது - திமுக தலைவர் ஸ்டாலின்
#Thanjavur #MKstalin #DMK #CMvijay #TVK #Tamilnews #Newstamil24x7
தமிழ்

@Anil_Hunterr Seri da mutta DMK kaal nakki.... Nee vena vera maari orgasm pannikko....
Suomi

Nowadays these clown Vijay fans are always spamming the word 'honorable honorable' everywhere for no reason, completely giving themselves a self-orgasm over it.
😂😂🤣🤣🤣🤣😂
Sibi Sathyaraj@Sibi_Sathyaraj
Let us all respect our Honourable Chief Minister @TVKVijayHQ Anna’s decisions and allow time for the results to unfold. It is not fair to arrive at conclusions without giving someone the opportunity to prove themselves. Our CM clearly understands the challenges our industry is facing, and under his guidance, we can confidently trust that Honourable Minister @imrajmohan sir’s work will set a new benchmark.
English

விஜய் அமெரிக்கா ஜனாதிபதியே ஆனாலும்.....
ரஜினிக்கு கீழத்தான்னு,
மனஉளைச்சலுக்கு ஆளாவீங்கடா....
அந்த மனுசனோட ஆரா அப்படி..!!😍🔥

🥶.@KuskiOffcl
சந்திக்குற நிலைமை வரும் டா அப்போ வந்து அவர் கால் ல விழுவ.
தமிழ்

@PrakazVijay_Of @thirumaofficial Andru ithai solla guts illaila.... But still unmai velivarum... Konjam late aa varum.... Ippo vaathu soningaley sir.... Nandri.....
Indonesia

அன்று @Thirumaofficial அவர்களை விமர்சித்தவர்கள், இந்த காணொளியை பார்த்த பின்பு யோசிப்பார்கள் ! ❤️🙏
தமிழ்












