TVK Ramesh

72 posts

TVK Ramesh banner
TVK Ramesh

TVK Ramesh

@TVKRameshOff

Backup Account for @RameshOffcl

Tamilnadu Katılım Kasım 2019
5 Takip Edilen1.4K Takipçiler
TVK Ramesh retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது. பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். என்.ஆனந்த், மாண்புமிகு அமைச்சர், பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
793
7.3K
26.8K
1.1M
TVK Ramesh retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
முதல் வேலையாள் ஐயா திரு.@mkstalin அவர்களையும் நடிப்பு அரக்கன் ஐயா திரு.@Anbil_Mahesh அவர்களையும் தமிழ்நாட்டில் காணவில்லை? #தமிழகவெற்றிக்கழகம்‌ @TVKVijayHQ | @BussyAnand | @TVKPartyHQ
தமிழ்
12
492
1.1K
10.2K
TVK Ramesh retweetledi
Suresh - TVK
Suresh - TVK@msureshtvk·
தமிழ் நாட்டிற்கே குப்பையா இருக்கிறது திமுக தான், விசில் அடிச்சே 2026 விசில் மக்கள் அகற்றவிருவாக திமுகவ - @TVKRameshOff 💥🔥
தமிழ்
0
1
3
421
TVK Ramesh retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
இன்றைக்கு சென்னையில் உள்ள அறிவுசார் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் ❤️ கடந்த 3 ஆண்டுகளாக நாம் நடத்திவரும் ஶ்ரீ ஐயப்பா அன்னதான சேவைக் குழுவின் மூலம் மாதம் ஒரு அறிவுசார் மாற்றுத் திறனாளி குழந்தைகள், தொழு நோயாளிகள், ஆதரவற்ற முதியோர்கள், சாலையோரம் வசிப்பாளர்கள் என பல்வேறு இடங்களில் ஒரு நாள் உணவு வழங்கி வருகிறோம்! @TVKVijayHQ | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம்
தமிழ்
30
542
1.7K
14K
TVK Ramesh retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
2016 முன்பு வரை ஒரு மாணவனாக சில கல்வி நிலைய மற்றும் போராட்ட மேடைகளில் உரையாற்றியுள்ளேன். 2016 பின்பு ஆருயிர் தலைவர் @TVKVijayHQ அவர்களுக்காக பேசத் துவங்கினேன். அன்று பேசினேன்.. இன்று பேசுகிறேன்... என்றும் இறுதி மூச்சு வரை பேசுவேன்!!! சாதி,மதம்,இனம்,பாலினம்,மொழி,பணம் இது எதுவும் பார்க்காமல் என் மனம் மட்டும் பார்த்து தன்னுடன் என்னை அருகில் வைத்திருக்கும் தலைவருக்காக காலமுள்ள வரை களத்தில் நிற்பதே நான் செய்யும் நன்றிக்கடன்! வெற்றி நிச்சயம் ❤️ @TVKVijayHQ | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம்
ஆட்டோக்காரன் 🛺@Rajesh_Lms

Don't Judge a Book by its Cover... 8வருஷத்துக்கு முன்னாடி யாரை சின்ன பசங்கன்னு கிண்டல் செஞ்சியோ அதே சின்ன பையன் தான் இன்னிக்கு உங்க எல்லார் கண்ணுலயும் விரலை விட்டு ஆட்டிட்டு இருக்கார்...

தமிழ்
48
699
2.3K
41.3K
TVK Ramesh retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
கொள்கைத் தலைவர்களை உயர்த்திப் பிடிக்கும் @LoyolaMani மற்றும் @RameshOffcl ❤️
RamKumarr tweet media
தமிழ்
17
566
3.3K
23.1K
TVK Ramesh retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
மரண அடி 🤣🔥
தமிழ்
14
708
2.6K
21K
TVK Ramesh retweetledi
Harish N S
Harish N S@Harish_NS149·
முரட்டு அடி ரமேஷ் 😎 முடிச்சி விட்டாரு 😁 #தமிழகவெற்றிக்கழகம்
தமிழ்
1
185
598
5.5K
TVK Ramesh retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
1020 கோடி! ஏழு குண்டல வாடா வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா..... #KNNehru
தமிழ்
62
916
3K
43.7K
TVK Ramesh retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
கருப்பு பணம் தான் சினிமாவில் என சட்டத்துறை அமைச்சராக இருக்கக் கூடிய @regupathymla அவர்களே சொல்வது எவ்வளவு கேவலமான ஆட்சி இங்கே நடக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. - உங்கள் மன்னராட்சி இளவரசர் @Udhaystalin நடிகராக இருக்கும் போது அதே சினிமாவில் எவ்வளவு கருப்பு பணம் பதுக்கினார்? - மன்னர் குடும்ப திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் எவ்வளவு கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள்? - உங்கள் கோபாலபுர மன்னராட்சியின் அடுத்த வாரிசு இப்போது சினிமாவை பயன்படுத்தி எவ்வளவு கருப்பு பணம் பதுக்கிக்கொண்டு இருக்கிறார்? - சினிமாவில் கருப்பு பணம் தான் முதல் பணம் என நன்கு தெரிந்த சட்டத்துறை அமைச்சர் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துகொண்டு வெட்ட வெளியில் பேசுகிறீர்கள் என்றால் உங்களுக்கும் அதில் நிறைய பங்கு இருக்கிறதோ? ஆட்சியில் நடக்கும் எல்லாவற்றையும் கண்டும் காணாமல் இருக்கும் மன்னராட்சி முதல்வர் @mkstalin, அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் பணத்தை சுரண்டும் குடும்பம், அதை வெளிப்படையாக பேசும் அமைச்சர்கள் இப்படி ஒரு தரம் கெட்ட ஆட்சியை தமிழ்நாடு வரலாற்றில் பார்த்திருக்க முடியாது! முடிவுரை எழுதப்பட்டு கொண்டிருக்கிறது. தயாராகுங்கள் @arivalayam கூட்டமே! #தமிழகவெற்றிக்கழகம்‌
Polimer News@polimernews

" கருப்பு பணம் தான் சினிமாவில் முதல் பணம்.. கருப்பு பணம் வாங்காமல் எந்த சினிமா நடிகரும் இருக்க முடியாது.." - அமைச்சர் ரகுபதி #pudukottai | #DMK | #ministerraghupathi | #TVKVijay | #polimernews

தமிழ்
15
398
857
34K
TVK Ramesh retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
We had a joyful moment providing food at a home for Intellectually Differently Abled Children! Started Sri Ayyappa Annadhana Seva Group and For the past 2.5 years, we have consistently organized a monthly Food Donation for various vulnerable groups including intellectually Differently Abled Children, ​Leprosy Patients, ​Elderly Citizens and ​Roadside People. Our work is powered entirely by the contributions of our members. #SAASG #FoodDonation #தமிழகவெற்றிக்கழகம்
English
20
428
1.6K
16K
TVK Ramesh retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
நமது தலைவர் தளபதி அவர்கள் மக்கள் மீது மிகப்பெரிய அன்பு கொண்டவர். கரூரில் இழந்த நமது உறவுகளை சந்திப்பேன் என அந்த குடும்பங்களிடம் ஏற்கனவே பேசும்போது கூறியுள்ள நிலையில் அதற்கான பணிகளை நிச்சயம் செய்வார். நமது கழகமும், நிர்வாகிகளும் அதற்கான வேலைகளை செய்து என்றும் அந்த குடும்பங்களுக்கு உறுதுணையாக நிற்போம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சட்டத்திற்கு உட்பட்டு, யாருக்கும் எந்தவித சிரமும் இல்லாமல் நமது பணிகள் நடைபெறும். மக்களை வைத்து தங்கள் குடும்பம் வாழ அரசியல் செய்து கொண்டு இருக்கும் கட்சிகளை போல தமிழக வெற்றிக் கழகம் ஒரு காலமும் மக்களை சுரண்டி அல்லது சுரண்டுபவர்களின் அடிவருடி பிழைக்காது. மக்களுக்காக உண்மையாக, உணர்வுடன் நமது பயணம் இருக்கும்! தலைவர் மீதும் தலைமை மீதும் இருக்கும் நமது நம்பிக்கையும், ஒற்றுமையும் வரலாற்றில் வெற்றித் தடம் பதிக்கும்! #தமிழகவெற்றிக்கழகம்
தமிழ்
68
561
1.5K
39.3K
TVK Ramesh retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
தூய்மைப் பணியாளர்கள் பணியை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சென்னையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ரிப்பன் மாளிகை வாசலில் பல நாட்களாக போராடிய அவர்களை இந்த அரசு குப்பைகளை போல அப்புறப்படுத்தி வெளியேற்றியது. மண்டலத் தலைவர்கள், ஆணையர்கள், மேயர் என பலரையும் சந்தித்து மனு கொடுக்க கடந்த சில நாட்களாக போராடி வரும் சூழலில் தற்போது சட்டமன்ற வளாகத்தில் முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு அளிக்கும் போராட்டதை முன்னெடுத்த போது 60 பேரை காவல் துறை கைது செய்து தடுத்தது. தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை செவி கொடுத்து கூட கேட்காமல் அப்படி மாண்புமிகு முதல்வர் @mkstalin என்ன தான் செய்கிறார்? திரைப்படங்கள் பார்ப்பது, போட்டோஷூட் நடத்துவது, சுற்றுலா செல்வது என்று இதையெல்லாம் செய்ய நேரம் இருக்கும் முதல்வருக்கு அவர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்க நேரமில்லை. ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து நடக்கும் ஆட்சிக்கு மக்கள் கொடுக்கும் பதிலடி சம்மட்டி அடியாக இருக்கும்! அந்த அடியில் உங்கள் அதிகாரம், ஆணவம், ஆட்சி, பொய் விளம்பர பிம்பங்கள் எல்லாம் சுக்கு நூறாக உடையும்!!! #தமிழகவெற்றிக்கழகம்
TVK Ramesh tweet mediaTVK Ramesh tweet media
தமிழ்
8
370
840
12.5K
TVK Ramesh retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
ஓசூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையின் சுற்றுச் சுவர் மழையில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மாண்புமிகு அமைச்சர் @Subramanian_ma அவர்களோ இட்லி கடை படத்திற்கு ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மக்களுக்கு உழைக்காமல், மன்னராட்சி குடும்பத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் உங்கள் அனைவருக்கும் மக்கள் தீர்ப்பு விரைவில் கிடைக்கும்! குடும்ப ஆட்சி அகற்றப்பட்டு மக்களாட்சி அரியணையில் ஏறும்!! #தமிழகவெற்றிக்கழகம்‌
TVK Ramesh tweet mediaTVK Ramesh tweet media
தமிழ்
55
1.3K
2.7K
76.3K
TVK Ramesh retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
கருத்து சுதந்திரத்தை முடக்குவது ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் பாசிச மனநிலையாகும். தமிழ்நாடு மக்கள் ஒரு காலமும் இது போன்ற அடக்குமுறையாளர்களை ஆதரிக்க மாட்டார்கள். மக்கள் மன்றத்தின் தீர்ப்பு தகுந்த பாடத்தை விரைவில் கற்பிக்கும். #தமிழகவெற்றிக்கழகம்
Chennai Union of Journalists@ChennaiJournosX

தமிழ்நாடு அரசு கேபிளில் புதிய தலைமுறை தொலைக்காட்சி @PttvNewsX ஒளிபரப்பபை நிறுத்தி வைத்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிராக நடவடிக்கை; சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் (CUJ) கடும் கண்டனம்!

தமிழ்
25
672
1.6K
32.8K