Tokyo Tamil Sangam retweetledi

”பள்ளிக்கட்டு சபரிமலைக்கு”.. முத்தமிழ் முருகன் மாநாட்டில் தனது மகனுடன் சேர்ந்து ஐயப்பனின் பிரசித்தி பெற்ற பாடலை வீரமணி பாட தன்னை மறந்து பின் தொடர்ந்து பாடிய அமைச்சர் சேகர் பாபு…
#Dindigul | #Palani | #MuruganManadu | #MuthamizhMuruganMaanadu | #TNGovt | #MuruganSong | #LordMurugan | #LordAyyappa | #PolimerNews
தமிழ்
































